| அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
| வேட்டுப்பாளையம் , கோவை மாவட்டம் |
|
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| மேட்டுப்பாளையம்-641 301, கோவை மாவட்டம் |
| கோவைக்கு வடக்கே 53 கி.மீ. |
|
| அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| சிறுமுகை-641 302, கோவை மாவட்டம் |
| மேட்டுப்பாளையத்துக்கு வடகிழக்கு 8 கி.மீ. |
|
| அருள்மிகு கல்யாண சுப்ரமணியர் திருக்கோயில் |
| குமரன்குன்று-641 104, கோவை மாவட்டம் |
| காரமடைக்கு வடகிழக்கு 6 கி.மீ. |
|
| அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
| காரைகவுண்டன்பாளையம்-638 653, கோவை மாவட்டம் |
| அன்னூருக்குத் தென்மேற்கு 6 கி.மீ. |
|
| அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
| வேட்டுவபாளையம்-638 670, கோவை மாவட்டம் |
| அவினாசிக்கு வடமேற்கு அன்னூர் வழி 7 கி.மீ. |
|
| அருள்மிகு சென்னியாண்டவர் திருக்கோயில் |
| விராலிக்காடு (கருமத்தம்பட்டி)-638 659, கோவை மாவட்டம் |
| தெக்கலூருக்குத் தென்மேற்கே கோவை வழி 5 கி.மீ. ஊரின் கிழக்கே 2 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| தாழக்கரை (சாலைப்புதூர்)-638 671, கோவை மாவட்டம் |
| மலைப்பாளையத்துக்கு தென்கிழக்கே 5 கி.மீ. |
|
| அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோயில் |
| இடையர்பாளையம்-641 016, கோவை மாவட்டம் |
| பூராண்டாம்பாளையம் வடமேற்கு பாப்பாம்பட்டி வழி 10 கி.மீ. |
|
| அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் |
| ஒண்டிப்புதூர்-641 016, கோவை மாவட்டம் |
| இடையப்பாளையம் அருகே பாலமுருகன் கோயில். |
|
|
|