Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருவள்ளூர் மாவட்டம்>திருவள்ளூர் முருகன் கோயில்
 
திருவள்ளூர் முருகன் கோயில் (27)
 
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
அம்பத்தூர், திருவள்ளுர்
+91 26376151
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்,
அம்பத்தூர்-600 053,திருவள்ளூர் மாவட்டம்
சென்னைக்கு மேற்கே 16 கி.மீ.
அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்)
திருவொற்றியூர், சென்னை-600 019, திருவள்ளூர் மாவட்டம்
வேலன்,வில்லேந்திய கோலத்தில் விக்கிரகம் உள்ளது.
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்)
திருவேற்காடு, சென்னை-600 077, திருவள்ளூர் மாவட்டம்
கருமாரி அம்மன் கோயிலிலிருந்து 0.5 மைல். சூரசம்காரம் செய்த பின் முருகன் பெற்றோரை வணங்கிய தலம்.
அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில்
செந்நீர்குப்பம்,திருவள்ளூர்-600 056
திருவேற்காடிலிருந்து 2கிமீ.பூந்தமல்லி வழி
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
ஆட்டுப்புத்தூர்,திருவள்ளூர்-631 552
ஸ்ரீபெரும்புதூர்-காஞ்சி வழி 17 கி.மீ.
அருள்மிகு முருகன் திருக்கோயில்
பெரும்பேடு-601 210,திருவள்ளூர் மாவட்டம்
சென்னையிலிருந்து 35 கி.மீ.
வள்ளி குறத்திக் கொண்டையுடனும், தெய்வானை கிரீடமணிந்தும் இருக்க முருகன் 6.5 அடி நெடிய திருவுரு.
அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில்
வஞ்சிவாக்கம், திருவள்ளூர் மாவட்டம்
பெரும்பேடுக்கு வடகிழக்கு 4 கி.மீ.
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
புதுப்பாக்கம்,திருவள்ளூர்
மாதவரத்திலிருந்து 8 கி.மீ. பொன்னேரி வழி
அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் (திருப்புகழ் தலம்)
ஆண்டார்குப்பம் (தச்சூர்)-600 103, திருவள்ளூர் மாவட்டம்
முருகன் பிரமனிடம் பிரணவப் பொருளை வினவும் கோலம். எதிரே பிரமன் திருவுருவம் உள்ளது.
1  2  3  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar