Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருவள்ளூர் மாவட்டம்>திருவள்ளூர் அம்மன் கோயில்
 
திருவள்ளூர் அம்மன் கோயில் (9)
 
அருள்மிகு பிடாரி செல்லியம்மன் திருக்கோயில்
நெற்குன்றம்,அம்பத்தூர் வட்டம், திருவள்ளுர் மாவட்டம்
+91 24351892
அருள்மிகு மாரி நாராயணியம்மன் திருக்கோயில்
நெற்குன்றம், அம்பத்தூர் வட்டம், திருவள்ளுர் மாவட்டம்
+91 24351892
அருள்மிகு கொம்மாத்தம்மன் திருக்கோயில்
நொளம்பூர், அம்பத்தூர் வட்டம், திருவள்ளுர் மாவட்டம்
+91 26376151
அருள்மிகு வேம்புலியம்மன் திருக்கோயில்
நொளம்பூர், அம்பத்தூர் வட்டம், திருவள்ளுர் மாவட்டம்
+91 26376151
அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில்
பாடி புதுநகர், அம்பத்தூர் வட்டம், திருவள்ளுர் மாவட்டம்
+91 26640243
சின்ன கிச்சம்மாள் பெரிய கிச்சம்மாள் கட்டளை
பாடி, அம்பத்தூர் வட்டம், திருவள்ளுர் மாவட்டம்
அருள்மிகு கடும்பாடியம்மன் திருக்கோயில்
வளசரவாக்கம், அம்பத்தூர், திருவள்ளுர் மாவட்டம்
அருள்மிகு நவக்கிரக நாயகி (ம) கருமாரியம்மன் திருக்கோயில்
முகப்பேர் கிழக்கு, திருவள்ளுர்
அருள்மிகு மகிஷாசுரமர்த்தினி தேவஸ்தானம் திருக்கோயில்
அருள்மிகு மகிஷாசுரமர்த்தினி தேவஸ்தானம் திருக்கோயில், மத்தூர் 631206, திருத்தணி வட்டம், திருவள்ளூர் மாவட்டம்.
+91 044-27868419, 9443355835.
திருத்தணி திருப்பதி சாலையில் 8கிமீ தொலைவில் உள்ள பொன்பாடி ரயில்நியைத்திலிருந்து 2கிமீ தள்ளி உள்ளது. நல்லாட்டூரிலிருந்தும் வரலாம்.
முற்காலத்தில் இந்தப் பகுதியில் இந்த இடத்தில் நண்பகல் உச்சி வெயில் நேரத்திலும் நள்ளிரவில் பாதையில் செல்லும்போது சிலர் மூர்ச்சை ஆகி விழுந்துவிடுவர். அவ்வாறாக இருந்த போது 1962 ல் அரக்கோணம் ரேணிகுண்டா 2வது மாற்றுப்பாதை போடுவதற்காக சக்திமேடு என்கிற இந்தப் பகுதியில் கடப்பாரையால் தோண்டிய போது டங் என்கிற சத்தம் கேட்டது. பின்னர் கவனமாகத் தோண்டியபோது பூமியிலிருந்து கிடைக்கப்பெற்ற ஏழடி உயர கம்பீர அம்பாள். எட்டு கரங்கள் கொண்டு அருள் பாலிக்கிறார். பிற்காலத்தில் மக்கள் இப்பகுதியினைக் கடக்கும் போது சிலர் அவ்வப்போது மூர்ச்சையாகும் சம்பவம் நிகழ்வில்லை. எந்தச் சிதைவும் இல்லாமல் கிடைத்தது. ஓர் அதிசயம். அமாவாசை பௌர்ணமி நண்பகல் 12 மணிக்கு 108 பால்குடம் அபிஷேகம் செவ்வாய், வெள்ள, ஞாயிறு ராகு கால பூஜையும், விசேஷம்.
பூஜை நேரம்: காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 3 மணி முதல் 8.45 மணி வரை (இரவு 9 மணி முதல் 11 மணி வரை நவ கலச யாகம்)
1 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar