| அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் |
| தென்கரைக்கோட்டை
அரூர் வட்டம், தருமபுரி மாவட்டம் |
| அரூர்க்கு தென்மேற்கே 12 கி.மீ. |
| இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சிவாபுரீஸ்வரர் திருக்கோயில் |
| ஆதிமுத்து
பாலக்கோடு வட்டம், தருமபுரி மாவட்டம் |
| மாரண்டஹள்ளிக்கு வடமேற்கே 4 கி.மீ. |
| சின்னாற்றின் மேற்குகரையில் இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில் |
| தண்டுகரமஹல்லி
பாலக்கோடு வட்டம், தருமபுரி மாவட்டம் |
| பாலக்கோடுக்கு வடக்கே 6 கி.மீ. |
| இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் |
| புலிக்கால்
பாலக்கோடு வட்டம், தருமபுரி மாவட்டம் |
| பாலக்கோடுக்கு கிழக்கே 6 கி.மீ. |
| இக்கோயில் 2 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் விசாலாட்சி. |
| அருள்மிகு பீமேஸ்வரர் திருக்கோயில் |
| பூமான்தஹல்லி
பாலக்கோடு வட்டம், தருமபுரி மாவட்டம் |
| பாலக்கோடுக்கு தென்கிழக்கே 16 கி.மீ. |
| இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில் |
| சூலக்கரை
ஊத்தங்கரை வட்டம், தருமபுரி மாவட்டம் |
| ஊத்தங்கரைக்கு மேற்கே 21 கி.மீ. |
| இக்கோயில் 16 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு ஐராவதேஸ்வரர் திருக்கோயில் |
| கலவை, ஊத்தங்கரை வட்டம்
தருமபுரி மாவட்டம் |
| ஊத்தங்கரைக்கு தென்மேற்கே 14 கி.மீ. |
| பெண்ணையாற்றின் வடபகுதியில் இக்கோயில் 80 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். |
| அருள்மிகு அனுமந்தீஸ்வரர் திருக்கோயில் |
| காட்டேரி, ஊத்தங்கரை வட்டம்
தருமபுரி மாவட்டம் |
| ஊத்தங்கரைக்கு தெற்கே 12 கி.மீ. |
| பெண்ணையாற்றின் வடபகுதியில் இக்கோயில் 75 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் |
| அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்
அறைப்பள்ளி
தர்மபுரி |
| ஓசூருக்கு வடக்கே 5 கி.மீ |
| காசி விஸ்வநாதர் கோயில் சிறிய கோயில் |
|
|