Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>நாகப்பட்டினம் மாவட்டம்>நாகப்பட்டினம் முருகன் கோயில்
 
நாகப்பட்டினம் முருகன் கோயில் (93)
 
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
பெருஞ்சேரி-609 402, நாகப்பட்டினம் மாவட்டம்
பெரம்பூருக்கு வடமேற்கு கோமல் வழி 4 கி.மீ.
அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்)
வழுவூர்-609 401, நாகப்பட்டினம் மாவட்டம்
பெருஞ்சேரிக்கு வடமேற்கு மாயூரம் வழியில் 4 கி.மீ.
பராசக்தி முருகனை இடுப்பில் வைத்திருக்கும் கோலம்
அருள்மிகு மாயூரநாதசாமி திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்)
மயிலாடுதுறை-609 001, நாகப்பட்டினம் மாவட்டம்
உற்சவர் முருகன் வில் வேலுடன் உள்ளார்.
அருள்மிகு குமரர் திருக்கோயில்
கஞ்சநகரம்-609 304, நாகப்பட்டினம் மாவட்டம்
மாயூரத்துக்கு வடகிழக்கே 6 கி.மீ.
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் வைப்புத் தலம், தேவாரத் தலம்)
பொன்னூர்(திரு அன்னியூர்)-609 203 நாகப்பட்டினம் மாவட்டம்
மாயூரத்துக்கு வடமேற்கு 6 கி.மீ.
அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் (தேவாரத் தலம்)
கொறுக்கை-609 203, நாகப்பட்டினம்.
மயிலாடுதுறை-மணமோடு வழியில் 6 கி.மீ. கொண்டல் மதகு ஸ்டாப்பிலிருந்து 3 கி.மீ.
முருகன் வில்லேந்தியவர்.
அருள்மிகு உக்தவேதீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்)
குத்தாலம்-609 801, நாகப்பட்டினம் மாவட்டம்
மயிலாடுதுறை-கும்பகோணம் வழி 10 கி.மீ.
முருகன் அருணகிரிநாதரை திருப்புகழ் பாடுமாறு ஆணையிட்ட தலம்.
அருள்மிகு கந்தசாமி அப்பன் திருக்கோயில்
திருமணஞ்சேரி-609 813, நாகப்பட்டினம் மாவட்டம்
குத்தாலத்துக்கு வடகிழக்கு 3.5 கி.மீ.
அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்)
திருவாவடுதுறை-609 803, நாகப்பட்டினம் மாவட்டம்
குத்தாலத்துக்கு தென்மேற்கே கும்பகோணம் வழி 5 கி.மீ.
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
சாத்தனூர்-609 802, நாகப்பட்டினம் மாவட்டம்
ஆடுதுறைக்கு வடகிழக்கே 3.5 கி.மீ.
<< Previous  4  5  6  7  8  9  10  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar