| அருள்மிகு சிவப்பிரகாச தம்பிரான் திருக்கோயில் |
| பாதாங்கி,பெரம்பலூர் |
|
|
| அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் |
| லாடபுரம்-621 121,பெரம்பலூர் மாவட்டம் |
| பெரம்பலூரின் மேற்கு 16 கி.மீ. |
|
| அருள்மிகு ருத்தரபதிசுவாமி திருக்கோயில் |
| கிழகுடியிருப்பு,பெரம்பலூர் |
|
|
| அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் |
| வாலிகண்டாபுரம்,பெரம்பலூர் |
|
|
| அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் |
| வாலிகண்டாபுரம்,பெரம்பலூர் |
|
|
| அருள்மிகு பிரதட்ஷனேஸ்வரர் திருக்கோயில் |
| ஸ்ரீபுரந்தன், உடையார்பாளையம் வட்டம்
பெரம்பலூர் மாவட்டம் |
| உடையார்பாளையத்திலிருந்து தெற்கே 15 கி.மீ. |
| கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் இக்கோயில் 86 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு ராமலிங்கேசுவரர் திருக்கோயில் |
| மாநாத்தூர், உடையார்பாளையம் வட்டம்
பெரம்பலூர் மாவட்டம் |
| ஜெயங்கொண்டசோழபுரத்திற்கு தெற்கே 17 கி.மீ, |
| கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் |
| ஜெயம்கொண்டசோழபுரம்,
உடையார்பாளையம் வட்டம்
பெரம்பலூர் மாவட்டம் |
| உடையார்பாளையத்திலிருந்து வடகிழக்கே 8 கி.மீ. |
| இக்கோயில் 80 செண்ட் நிலப்பரப்பளவில் 80 அடி உயர கோபுரம், பிரகாரத்துடன் அமைந்துள்ளது. அம்மன் பெரியநாயகி. பிரகாரத்தில் நடராஜர், இரட்டை விநாயகர், முருகன், பழமலைநாதர், விருத்தாம்பிகை உள்ளனர். இக்கோயில் ஜெயம்கொண்ட சோழனால் கட்டப்பெற்றது. இரண்டு கால பூஜை. |
| அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் |
| ஓலையூர், உடையார்பாளையம் வட்டம்
பெரம்பலூர் மாவட்டம் |
| ஆண்டிமடத்திலிருந்து வடமேற்கே 9 கி.மீ. |
|
| அருள்மிகு திருக்கோட்டிவனதீஸ்வரர் திருக்கோயில் |
| திருக்களப்பூர், உடையார்பாளையம் வட்டம்
பெரம்பலூர் மாவட்டம் |
| ஆண்டிமடத்திலிருந்து தென்கிழக்கே 7 கி.மீ. |
| இக்கோயில் 62 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் காமாட்சியம்மன். பிராகாரத்தில் திருமால், ஆறுமுகர், சரஸ்வதி, சுந்தரர், மாணிக்கவாசகர், முதலிய சன்னதிகள் உள்ளன. |
|
|