|
Press Ctrl+g to toggle between English and Tamil |
|
|
|
| |
 |
|
|
 |
| |
 |
| ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
|
|
 |
|
| |
|
|
|
முதல் பக்கம்>மாவட்ட கோயில்>பெரம்பலூர் மாவட்டம்>பெரம்பலூர் சிவன் கோயில்
|
| |
| பெரம்பலூர் சிவன் கோயில் (248)
|
| |
| அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் |
| கீழநத்தம், உடையார்பாளையம் வட்டம்
பெரம்பலூர் மாவட்டம் |
| உடையார்பாளையத்திலிருந்து தென்மேற்கே 19 கி.மீ. |
| இக்கோயில் 11 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| கடம்பூர், உடையார்பாளையம் வட்டம்
பெரம்பலூர் மாவட்டம் |
| உடையார்பாளையத்திலிருந்து தென்மேற்கே 21 கி.மீ. |
| மருதுடையார் ஆற்றின் வடகரையில் இக்கோயில் 28 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மேலும் இவ்வூருக்கு அருகில் உள்ள குணமங்கலத்தில் 17 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சுந்தரேஸ்வரர். |
| அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
| சாத்தம்பாடி, உடையார்பாளையம் வட்டம்
பெரம்பலூர் மாவட்டம் |
| உடையார்பாளையத்திலிருந்து தெற்கே 18 கி.மீ. |
| கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு பிரம்மதீஸ்வரர் திருக்கோயில் |
| பெரம்பலூர் |
| அரியலூர்க்கு வடமேற்கே 27 கி.மீ. |
| கோனேரியாற்றின் தென்பகுதியில் இக்கோயில் 60 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு வைத்தீஸ்வரர் திருக்கோயில் |
| பெரியவடகரை
பெரம்பலூர் மாவட்டம் |
| வேப்பந்தட்டைக்கு வடக்கே 5 கி.மீ. |
| கல்லாற்றின் வடகரையில் இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளிவில் அமைந்துள்ளது. அம்மன் தையல்நாயகி. 600 வருட முற்பட்ட கோயில். |
| அருள்மிகு தோலீஸ்வரர் திருக்கோயில் |
| திருவாலந்துறை
பெரம்பலூர் மாவட்டம் |
| தீவையூர்க்கு வடக்கே 10 கி.மீ. |
| வெள்ளாற்றின் தென்கரையில் இக்கோயிலில் உள்ள மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். |
| அருள்மிகு திருமக்காட்டீஸ்வரர் திருக்கோயில் |
| பேறையூர்
பெரம்பலூர் மாவட்டம் |
| தீவையூர்க்கு வடக்கே 9 கி.மீ. |
| வெள்ளாற்றின் தென்கரையில் இக்கோயில் 49 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். 2100 வருட முற்பட்ட கோயில். |
| அருள்மிகு மருதாநந்தீஸ்வரர் திருக்கோயில் |
| பென்னகோணம்
பெரம்பலூர் மாவட்டம் |
| தீவையூர்க்கு வடகிழக்கே 13 கி.மீ. |
| வெள்ளாற்றின் தென்கரையில் இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் |
| ஓகையூர்
பெரம்பலூர் மாவட்டம் |
| பென்னகோணத்திலிருந்து கிழக்கே 3 கி.மீ. |
| வெள்ளாற்றின் தென்கரையில் இக்கோயில் 45 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு அபரதராக்சகர் திருக்கோயில் |
| ஆடுதுறை
பெரம்பலூர் மாவட்டம் |
| பென்னகோணத்திலிருந்து கிழக்கே 3 கி.மீ. |
| வெள்ளாற்றின் தென்கரையில் இக்கோயில் 1-25 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக வீற்றிருக்கிறார். |
|
|
|