|
Press Ctrl+g to toggle between English and Tamil |
|
|
|
| |
 |
|
|
 |
| |
 |
| ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
|
|
 |
|
| |
|
|
|
முதல் பக்கம்>மாவட்ட கோயில்>பெரம்பலூர் மாவட்டம்>பெரம்பலூர் சிவன் கோயில்
|
| |
| பெரம்பலூர் சிவன் கோயில் (248)
|
| |
| அருள்மிகு வடமாலீஸ்வரர் திருக்கோயில் |
| அத்தியூர்
பெரம்பலூர் மாவட்டம் |
| பென்னகோணத்திலிருந்து கிழக்கே 6 கி.மீ. |
| இக்கோயில் 85 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு தோலீஸ்வரர் திருக்கோயில் |
| வயலூர்
பெரம்பலூர் மாவட்டம் |
| பென்னகோணத்திலிருந்து கிழக்கே 8 கி.மீ. |
| வெள்ளாற்றின் தென்கரையில் இக்கோயில் 15 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| கீழ்பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் |
| ஓலைப்பாடிக்கு வடக்கே 5 கி.மீ. |
| சிற்றாற்றின் கரையில் இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் |
| வடக்களூர்-621 108
பெரம்பலூர் மாவட்டம் |
| ஓலைப்பாடிக்கு வடமேற்கே 5 கி.மீ. |
| சின்னாற்றின் வடகரையில் இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு அருகில் உள்ள அக்ரஹாரத்தில் 24 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சொக்கநாதர். |
| அருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோயில் |
| புள்ளம்பாடி
பெரம்பலூர் மாவட்டம் |
| பெரம்பலூர்க்கு வடமேற்கே 27 கி.மீ. |
| இக்கோயில் 29 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் சுந்தர நாயகி. உள்பிராகாரத்தில் கைலாசநாதர், சூரியர், அகத்தியர் முதலிய சன்னதிகள் உள்ளன. |
| அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் |
| குரும்பூர்
பெரம்பலூர் மாவட்டம் |
| துங்கபுரத்திலிருந்து மேற்கே 8 கி.மீ. |
| இக்கோயில் 1-34 ஏக்கர் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். |
| அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
| காடூர்
பெரம்பலூர் மாவட்டம் |
| துங்கபுரத்திலிருந்து தெற்கே 3 கி.மீ. |
| இக்கோயில் 60 செண்ட் நிலப்பரப்பளவில அமைந்துள்ளது. |
| அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் |
| ஆசூர்
பெரம்பலூர் மாவட்டம் |
| பெரம்பலூர்க்கு கிழக்கே 14 கி.மீ. |
| இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 850 வருட முற்பட்ட கோயில். |
| அருள்மிகு வீரப்பசுவாமி திருக்கோயில் |
| சித்தலை
பெரம்பலூர் மாவட்டம் |
| பெரம்பலூர்க்கு கிழக்கே 10 கி.மீ. |
| இக்கோயில் 60 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயில் |
| ஈசானை
பெரம்பலூர் மாவட்டம் |
| வேப்பந்தட்டைக்கு தெற்கே 3 கி.மீ. |
| இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் ஞானாம்பிகை. |
|
|
|