Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருவள்ளூர் மாவட்டம்>திருவள்ளூர் பெருமாள் கோயில்
 
திருவள்ளூர் பெருமாள் கோயில் (15)
 
அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில்
பதாகை, அம்பத்தூர் வட்டம், திருவள்ளுர்
அருள்மிகு வேணுகோபாலசாமி திருக்கோயில்
அம்பத்தூர், திருவள்ளுர் மாவட்டம்
அருள்மிகு கரியமாணிக்கப் பெருமாள் திருக்கோயில்
அயப்பாக்கம், அம்பத்தூர் வட்டம், திருவள்ளுர் மாவட்டம்
+91 26376151
அருள்மிகு அழகிய மணவாள பெருமாள் திருக்கோயில்
சிவபூதம், அம்பத்தூர் வட்டம், திருவள்ளுர் மாவட்டம்
+91 24837314
அருள்மிகு சீனிவாசப் பெருமாள் (எ) திருவூரகப் பெருமாள் திருக்கோயில்
போரூர், அம்பத்தூர் வட்டம், திருவள்ளுர் மாவட்டம்
அருள்மிகு பெருமாள் திருக்கோயில்
அகரம் காலனி, திருவள்ளூர்
அருள்மிகு ருக்மிணியம்மாள் கட்டளை (இ) வீரராகவப் பெருமாள் திருக்கோயில்
திருவள்ளூர்
அருள்மிகு பாண்டுரங்கசாமி திருக்கோயில்
திருவள்ளூர் மாவட்டம்
அருள்மிகு ராமபிரான் பஜனை கோயில்
திருவள்ளுர் மாவட்டம்
அருள்மிகு பள்ளிகொண்ட ரங்கநாதர் திருக்கோயில்
வடஸ்ரீரங்கம் தேவதானம் போஸ்ட்,பொன்னேரி-601 203,திருவள்ளூர் மாவட்டம்.
+91 97868 66895
சென்னை கும்மிடிப்பூண்டி மார்க்க மின் வண்டித்தொடரில் மீஞ்சூரில் இறங்கினால் மினி பஸ்கள், ஷேர் ஆட்டோக்கள் தேவதானத்தில் உள்ள ஆலயம் சென்றடையலாம். மூஞ்சூருக்கும் பொன்னேரிக்கும் இடையே உள்ளது. எந்தப் பக்கத்திலிருந்து வந்தாலும் 5 கி.மீ. தூரம். அனுப்பம்பட்டு ரயில் நிலையத்திலிருந்து ஒன்றரை கி.மீ.
ரங்கநாதர் போக சயனம். ஸ்ரீதேவி, பூமிதேவித் தாயார் கிழக்கு திருமுகம். திறக்கும் நேரம்: காலை 7.00 முதல் 12.00 வரை, மாலை 4.00 முதல் 7.00 வரை.
1  2  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar