Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>திருவள்ளூர் மாவட்டம்>திருவள்ளூர் முருகன் கோயில்
 
திருவள்ளூர் முருகன் கோயில் (27)
 
அருள்மிகு சுப்பிரமண்யசுவாமி திருக்கோயில்
புதுவயல்-601 206, திருவள்ளூர் மாவட்டம்
ஆண்டார்குப்பத்துக்கு வடமேற்கே 3 கி.மீ.
அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில்
மாதர்பாக்கம் (பாதிரிவேடு)-601 202, திருவள்ளூர் மாவட்டம்
புதுவயல்/பொன்னேரியிலிருந்து 22 கி.மீ.
அருள்மிகு முருகன் திருக்கோயில் (திருப்புகழ் தலம்)
சிறுவாபுரி (சின்னம்பேடு)-601 206,திருவள்ளூர் மாவட்டம்
பொன்னேரியிலிருந்து 10 கி.மீ. தச்சூரிலிருந்து 5 கி.மீ
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
வடமதுரை-601 105, திருவள்ளூர் மாவட்டம்
சிறுவாபுரியிலிருந்து 8 கி.மீ. பெரிய பாளையம்-வேங்கல் வழியில் 3 கி.மீ.
அருள்மிகு கந்தசாமி திருக்கோயில்
விடாயூர்-631 203, திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூருக்குத் தென்மேற்கு 8 கி.மீ.
அருள்மிகு முருகன் திருக்கோயில் (திருப்புகழ்த் தலம்)
பாகை (பாகசாலை)-609 311,திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூரிலிருந்து 11 கி.மீ.ல் உள்ள மணவூரிலிருந்து 5 கி.மீ.
அருள்மிகு ஆலங்காட்டேஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ், தேவாரத் தலம்)
திருவாலங்காடு-609 210, திருவள்ளூர் மாவட்டம்
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் (திருப்புகழ் தலம்)
திருத்தணி-631 209, திருவள்ளூர் மாவட்டம்
திருமால் கோயிலைப் போல ஷடாரி சாற்றப்படும் தலம்.
அருள்மிகு செங்கல்வராய சுவாமி திருக்கோயில் (திருப்புகழ் வைப்புத் தலம்)
நெடியமலை-602 004, திருவள்ளூர் மாவட்டம்
திருத்தணி-பள்ளிப்பட்டு வழியில் 21 கி.மீ.
அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்)
வெள்ளிகரம்-631 207, திருவள்ளூர் மாவட்டம்
நெடியத்திலிருந்து பள்ளிப்பட்டு வழியாக 6.5 கி.மீ. பள்ளி பட்டு தாண்டி 1.5 கி.மீ
<< Previous  1  2  3  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar