SS மகாலட்சுமி சகஸ்ர நாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> மகாலட்சுமி சகஸ்ர நாமாவளி
மகாலட்சுமி சகஸ்ர நாமாவளி
மகாலட்சுமி சகஸ்ர நாமாவளி

ஓம் நித்யாகதாயை நம
ஓம் அநந்தநித்யாயை நம
ஓம் நந்திந்யை நம
ஓம் ஜநரஞ்ஜந்யை நம
ஓம் நித்யப்ரகாஸிந்யை நம
ஓம் ஸ்வப்ரகாஸ ஸ்வரூபிண்யை  நம
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம
ஓம் மஹாகாள்யை நம
ஓம் மஹாகந்யாயை நம
ஓம் ஸரஸ்வத்யை நம

ஓம் போக வைபவ ஸந்தாத்ர்யை நம
ஓம் ஈஸாவாஸ்யாயை நம
ஓம் மஹாமாயாயை நம
ஓம் மஹாதேவ்யை நம
ஓம் மஹேஸவர்யை நம
ஓம் ஹ்ருல்லேகாயை நம
ஓம் பரமாயை நம
ஓம் ஸக்த்யை நம
ஓம் மாத்ருகா பீஜரூபிண்யை நம
ஓம் நாராயண்யை நம

ஓம் நித்யாநந்தாயை நம
ஓம் நித்யபோதாயை நம
ஓம் நாதிந்யை நம
ஓம் ஜநமோதிந்யை நம
ஓம் ஸத்யப்ரத்யயிந்யை நம
ஓம் ஸ்வரப்ரகாஸாத்மரூபிண்யை நம
ஓம் த்ரிபுராயை நம
ஓம் பைரவ்யை நம
ஓம் வித்யாயை  நம
ஓம் ஹம்ஸாயை நம

ஓம் வாகீஸ்வர்யை நம
ஓம் ஸிவாயை நம
ஓம் வாக்தேவ்யை நம
ஓம் மஹாராத்ர்யை நம
ஓம் காளராத்ர்யை நம
ஓம் த்ரிலோசநாயை நம
ஓம் பத்ரகாள்யை நம
ஓம் கராள்யை நம
ஓம் மஹாகாள்யை நம
ஓம் திலோத்தமாயை நம

ஓம் காள்யை நம
ஓம் கராள வக்த்ராந்தாயை நம
ஓம் காமாக்ஷ்யை நம
ஓம் காமதாயை நம
ஓம் ஸுபாயை நம
ஓம் சண்டிகாயை நம
ஓம் சண்டரூபேஸாயை நம
ஓம் சாமுண்டாயை நம
ஓம் சக்ரதாரிண்யை நம
ஓம் த்ரோலோக்யஜநந்யை நம

ஓம் தேவ்யை நம
ஓம் த்ரைலோக்ய விஜயோத்த மாயை நம
ஓம் ஸித்தலக்ஷ்ம்யை நம
ஓம் க்ரியாலக்ஷ்ம்யை நம
ஓம் மோக்ஷலக்ஷ்ம்யை நம
ஓம் ப்ரஸாதிந்யை நம
ஓம் உமாயை நம
ஓம் பகவத்யை நம
ஓம் துர்காயை நம
ஓம் சாந்த்ர்யை நம

ஓம் தாக்ஷõயண்யை நம
ஓம் ஸிவாயை நம
ஓம் ப்ரத்யங்கிராயை நம
ஓம் தராயை நம
ஓம் வேளாயை நம
ஓம் லோகமாத்ரே நம
ஓம் ஹரிப்ரியாயை நம
ஓம் பார்வத்யை நம
ஓம் பரமாயை நம
ஓம் தேவ்யை நம

ஓம் ப்ரஹ்மவித்யா ப்ரதாயிந்யை நம
ஓம் அரூபாயை நம
ஓம் பஹூரூபாயை நம
ஓம் விரூபாயை நம
ஓம் விஸ்வரூபிண்யை நம
ஓம் பஞ்சபூதாத்மிகாயை நம
ஓம் வாண்யை நம
ஓம் பராயை நம
ஓம் பஞ்சபூதாத்மிகாயை நம
ஓம் காளிம்ந்யை நம

ஓம் பஞ்சிகாயை நம
ஓம் வாக்ம்யை நம
ஓம் ஹவிஷே நம
ஓம் ப்ரத்யதிதேவதாயை நம
ஓம் தேவமாத்ரே நம
ஓம் ஸுரேஸாநாயை நம
ஓம் வேதகர்ப்பாயை நம
ஓம் அம்பிகாயை நம
ஓம் த்ருதயே நம
ஓம் ஸங்க்யாயை நம

ஓம் ஜாதயே நம
ஓம் க்ரியாஸக்த்யை நம
ஓம் ப்ரக்ருத்யை நம
ஓம் மோஹிந்யை நம
ஓம் மஹ்யை நம
ஓம் யஜ்ஞவித்யாயை நம
ஓம் மஹாவித்யாயை நம
ஓம் குஹ்யவித்யாயை நம
ஓம் விபாவர்யை நம
ஓம் ஜ்யோதிஷ்மத்யை நம

ஓம் மஹாமாத்ரே நம
ஓம் ஸர்வமந்த்ர பலப்ரதாயை நம
ஓம் தாரித்ர்யத்வம்ஸிந்யை நம
ஓம் தேவ்யை நம
ஓம் ஹ்ருதயக்ரந்திபேதிந்யை நம
ஓம் ஸஹஸ்ராதித்ய ஸங்கா ஸாயை நம
ஓம் சந்த்ரிகாயை நம
ஓம் சந்த்ரரூபிண்யை நம
ஓம் காயத்ர்யை நம
ஓம் ஸோமஸம்பூத்யை நம

ஓம் ஸாவித்ர்யை நம
ஓம் ப்ராணவாத்மிகாயை நம
ஓம் ஸாங்கர்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் ப்ராஹ்ம்யை நம
ஓம் ஸர்வதேவ நமஸ்க்ருதாயை நம
ஓம் ஸேவ்ய துர்காயை நம
ஓம் குபேராக்ஷ்யை நம
ஓம் கரவீரநிவாஸிந்யை நம
ஓம் ஜயாயை நம


ஓம் விஜயாயை நம
ஓம் ஜயந்த்யை நம
ஓம் அபராஜிதாயை நம
ஓம் குப்ஜிகாயை நம
ஓம் காளிகாயை நம
ஓம் ஸாஸ்தர்யை நம
ஓம் வீணாபுஸ்தக தாரிண்யை நம
ஓம் ஸர்வஜ்ஞஸக்த்யை நம
ஓம் ஸ்ரீஸக்த்யை நம
ஓம் ப்ரஹ்மவிஷ்ணு ஸிவாத்மிகாயை நம

ஓம் இடா பிங்களிகா மத்யா ம்ருணாளீ தந்து ரூபிண்யை நம
ஓம் யஜ்ஞோஸாந்யை நம
ஓம் ப்ரதாயை நம
ஓம் தீக்ஷõயை நம
ஓம் தக்ஷிணாயை நம
ஓம் ஸர்வமோஹிந்யை நம
ஓம் அஷ்டாங்கயோகிந்யை நம
ஓம் தேவ்யை நம
ஓம் நிர்பீஜ தயாநகோசராயை நம
ஓம் ஸர்வதீர்த்தஸ்திதாயை நம

ஓம் ஸுத்தாயை நம
ஓம் ஸர்வபர்வதவாஸிந்யை நம
ஓம் வேதஸாஸ்த்ர ப்ரமாயை நம
ஓம் தேவ்யை நம
ஓம் ஷடங்காதி பதக்ரமாயை நம
ஓம் ஸிவாயை நம
ஓம் தாத்ர்யை நம
ஓம் ஸுபாநந்தாயை நம
ஓம் யஜ்ஞகர்ம ஸ்வரூபிண்யை நம
ஓம் வரதிந்யை நம

ஓம் மேநகாயை நம
ஓம் தேவ்யை நம
ஓம் ப்ரஹ்மாண்யை நம
ஓம் ப்ரஹ்மசாரிண்யை நம
ஓம் ஏகாக்ஷரபராயை நம
ஓம் தாராயை நம
ஓம் பவபந்தவிநாஸிந்யை நம
ஓம் விஸ்வம்பராயை நம
ஓம் தராதராயை நம
ஓம் நிராதாராயை நம

ஓம் அதிகஸ்வராயை நம
ஓம் ராகாயை நம
ஓம் குஹ்வே நம
ஓம் அமாவாஸ்யாயை நம
ஓம் பூர்ணிமாயை நம
ஓம் அநுமத்யை நம
ஓம் த்யுதயே நம
ஓம் ஸிநீவால்யை நம
ஓம் ஸிவாயை நம
ஓம் அவஸ்யாயை நம

ஓம் வைஸ்வதேவ்யை நம
ஓம் பிஸங்கிலாயை நம
ஓம் பிப்பலாயை நம
ஓம் விஸாலாஷ்யை நம
ஓம் ர÷க்ஷõக்ந்யை நம
ஓம் வ்ருஷ்டிகாரிண்யை நம
ஓம் துஷ்டவித்ராவிண்யை நம
ஓம் தேவ்யை நம
ஓம் ஸர்வோபத்ரநாஸிந்யை நம
ஓம் ஸாரதாயை நம

ஓம் ஸரஸந்தாநாயை நம
ஓம் ஸர்வஸஸ்த்ர ஸ்வரூபிண்யை நம
ஓம் யுத்தமத்யஸ்த்திதாயை நம
ஓம் தேவ்யை  நம
ஓம் ஸர்வபூதப்ரபஞ்ஜந்யை நம
ஓம் அயுத்தாயை நம
ஓம் யுத்தரூபாயை நம
ஓம் ஸாந்தாயை நம
ஓம் ஸாந்திஸ்வரூபிண்யை நம
ஓம் கங்காயை நம

ஓம் ஸரஸ்வத்யை நம
ஓம் வேண்யை நம
ஓம் யமுநாயை நம
ஓம் நர்மதாயை நம
ஓம் ஆபகாயை நம
ஓம் ஸமுத்ரவஸநாவாஸாயை நம
ஓம் ப்ரஹ்மாண்டஸ்ரோணி மேகலாயை நம
ஓம் பஞ்சவக்த்ராயை நம
ஓம் தஸபுஜாயை நம
ஓம் ஸுத்தஸ்படிகஸந்நிபாயை நம

ஓம் ரக்தாயை நம
ஓம் க்ருஷ்ணாயை நம
ஓம் ஸிதாயை நம
ஓம் பீதாயை நம
ஓம் ஸர்வவர்ணாயை நம
ஓம் நிரீஸ்வர்யை நம
ஓம் காளிகாயை நம
ஓம் சக்ரிகாயை நம
ஓம் தேவ்யை நம
ஓம் ஸத்யாயை நம

ஓம் வடுகாயை நம
ஓம் ஸ்த்திதாயை நம
ஓம் தருண்யை நம
ஓம் நார்யை நம
ஓம் ஜ்யேஷ்ட்டாதேவ்யை நம
ஓம் ஸுரேஸ்வர்யை நம
ஓம் விஸ்வம்பராயை நம
ஓம் தராயை நம
ஓம் கர்த்ர்யை நம
ஓம் களார்கள விபஞ்ஜந்யை நம

ஓம் ஸந்த்யாயை நம
ஓம் ராத்ரயே நம
ஓம் திவே நம
ஓம் ஜ்யோத்ஸ்நாயை நம
ஓம் களாயை நம
ஓம் காஷ்டாயை நம
ஓம் நிமேஷிகாயை நம
ஓம் உர்வ்யை நம
ஓம் காத்யாயந்யை நம
ஓம் ஸுப்ராயை நம

ஓம் ஸம்ஸாரார்ணவ தாரிண்யை நம
ஓம் கபிலாயை நம
ஓம் கீலிகாயை நம
ஓம் அஸோகாயை நம
ஓம் மல்லிகாநவமாலிகாயை நம
ஓம் தேவிகாயை நம
ஓம் நந்திகாயை நம
ஓம் ஸாந்தாயை நம
ஓம் பஞ்ஜிகாயை நம
ஓம் பயபஞ்ஜிகாயை நம

ஓம் கௌஸிக்யை நம
ஓம் வைதிக்யை நம
ஓம் தேவ்யை நம
ஓம் ஸெளர்யை நம
ஓம் ரூபாதிகாயை நம
ஓம் அதிபாயை நம
ஓம் திக்வஸ்த்ராயை நம
ஓம் விவஸ்த்ராயை நம
ஓம் கந்யகாயை நம
ஓம் கமலோத்பவாயை நம

ஓம் ஸ்ரியை நம
ஓம் ஸெளம்யலக்ஷணாயை நம
ஓம் அதீத துர்காயை நம
ஓம் ஸூத்ரப்ரபோதிகாயை நம
ஓம் ஸ்ரத்தாயை நம
ஓம் மேதாயை நம
ஓம் க்ருதயே நம
ஓம் ப்ரஜ்ஞாயை நம
ஓம் தாரணாயை நம
ஓம் காந்த்யை நம

ஓம் ஸ்ருதயே நம
ஓம் ஸ்ம்ருதயே நம
ஓம் த்ருதயே நம
ஓம் தந்யாயை நம
ஓம் பூதயே நம
ஓம் இஷ்ட்யை நம
ஓம் மநீஷிண்யை நம
ஓம் விரக்தயே நம
ஓம் வ்யாபிந்யை நம
ஓம் மாயாயை நம

ஓம் ஸர்வமாயா ப்ரபஞ்ஜந்யை நம
ஓம் மாஹேந்த்ர்யை நம
ஓம் மந்த்ரிண்யை நம
ஓம் ஸிம்ஹ்யை நம
ஓம் இந்த்ரஜால ஸ்வரூண்யை நம
ஓம் அவஸ்தாத்ரய நிர்முக்தாயை நம
ஓம் குணத்ரயவிவர்ஜிதாயை நம
ஓம் ஈஷணாத்ரய நிர்முக்தாயை நம
ஓம் ஸர்வரோக விவர்ஜிதாயை நம
ஓம் யோகி தயாநாந்த கம்யாயை நம

ஓம் யோகத்யாந பராயணாயை நம
ஓம் த்ரயீஸிகா விஸேஷ ஜ்ஞாயை நம
ஓம் வேதாந்தஜ்ஞாந ரூபிண்யை நம
ஓம் பாரத்யை நம
ஓம் கமலாயை நம
ஓம் பாஷாயை நம
ஓம் பத்மாயை நம
ஓம் பத்மவத்யை நம
ஓம் க்ருதயே நம
ஓம் கௌதம்யை நம

ஓம் கோமத்யை நம
ஓம் கௌர்யை நம
ஓம் ஈஸாநாயை நம
ஓம் ஹம்ஸவாஹிந்யை நம
ஓம் நாராயண்யை நம
ஓம் ப்ரபாதாராயை நம
ஓம் ஜாஹ்நவ்யை நம
ஓம் ஸங்காராத்மஜாயை நம
ஓம் சித்ரகண்டாயை நம
ஓம் ஸுநந்தாயை நம

ஓம் ஸ்ரியை நம
ஓம் மாநவ்யை நம
ஓம் மநுஸம்பவாயை நம
ஓம் ஸ்தம்பிந்யை நம
ஓம் ÷க்ஷõபிண்யை நம
ஓம் மார்யை நம
ஓம் ப்ராமிண்யை நம
ஓம் ஸத்ருமாரிண்யை நம
ஓம் மோஹிந்யை நம
ஓம் த்வேஷிண்யை நம

ஓம் வீராயை நம
ஓம் அகோராயை நம
ஓம் ருத்ரரூபிண்யை நம
ஓம் ருத்ரைகர்தஸிந்யை நம
ஓம் புண்யாயை நம
ஓம் கல்யாண்யை நம
ஓம் லாபகாரிண்யை நம
ஓம் தேவதுர்காயை நம
ஓம் மஹாதுர்காயை நம
ஓம் ஸ்வப்நதுர்காயை நம

ஓம் அஷ்டபைரவ்யை நம
ஓம் ஸூர்யசந்த்ராக்நிரூபாயை நம
ஓம் க்ரஹக்ஷத்ரரூபிண்யை நம
ஓம் பிந்துநாதகலாதீதாயை நம
ஓம் பிந்துநாதகலாத்மிகாயை நம
ஓம் தஸவாயு ஜயாகாராயை நம
ஓம் களா÷ஷாட! ஸம்யுதாயை நம
ஓம் காஸ்யப்யை நம
ஓம் கமலாயை நம
ஓம் தேவ்யை நம

ஓம் நாதசக்ரநிவாஸிந்யை நம
ஓம் ம்ருடாதாராயை நம
ஓம் ஸ்திராயை நம
ஓம் குஹ்யாயை நம
ஓம் தேவிகாயை நம
ஓம் சக்ரரூபிண்யை நம
ஓம் அவித்யாயை நம
ஓம் ஸார்வாயை நம
ஓம் புஞ்ஜாயை நம
ஓம் ஜம்பாஸுரநிபர்ஹிண்யை நம

ஓம் ஸ்ரீகாயாயை நம
ஓம் ஸ்ரீகலாயை நம
ஓம் ஸுப்ராயை நம
ஓம் கர்மநிர்மூலகாரிண்யை நம
ஓம் ஆதிலக்ஷ்ம்யை நம
ஓம் குணாதாராயை நம
ஓம் பஞ்சப்ரஹ்மாத்மிகாயை நம
ஓம் பராயை நம
ஓம் ஸ்ருதயே நம
ஓம் ப்ரஹ்ம முகாவாஸாயை நம

ஓம் ஸர்வ ஸம்பத்தி ரூபிண்யை நம
ஓம் ம்ருதஸஞ்ஜீவிந்யை நம
ஓம் மைத்ர்யை நம
ஓம் காமிந்யை நம
ஓம் காமவர்ஜிதாயை நம
ஓம் நிர்வாண மார்கதாயை நம
ஓம் தேவ்யை நம
ஓம் ஹம்ஸிந்யை நம
ஓம் காஸிகாயை நம
ஓம் க்ஷமாயை நம

ஓம் ஸபர்யாயை நம
ஓம் குணிந்யை நம
ஓம் பிந்நாயை நம
ஓம் நிர்குணாயை நம
ஓம் அகண்டிதாயை நம
ஓம் ஸுபாயை நம
ஓம் ஸ்வாமிந்யை நம
ஓம் வேதிந்யை நம
ஓம் ஸக்யாயை நம
ஓம் ஸாம்பர்யை நம

ஓம் சக்ரதாரிண்யை நம
ஓம் தண்டிந்யை நம
ஓம் முண்டிந்யை நம
ஓம் வ்யாக்ர்யை நம
ஓம் ஸிகிந்யை நம
ஓம் ஸோமஸம்ஹதயே நம
ஓம் சிந்தாமணயே நம
ஓம் சிநாநந்தாயை நம
ஓம் பஞ்சபாணப்ரபோதிந்யை நம
ஓம் பாணஸ்ரேணயே நம

ஓம் ஸஹஸ்ராக்ஷயை நம
ஓம் ஸஹஸ்ரபுஜ பாதுகாயை நம
ஓம் ஸந்த்யாவலயே நம
ஓம் த்ரிஸந்த்யாக்யாயை நம
ஓம் ப்ரஹ்மாண்டமணி பூஷணாயை நம
ஓம் வாஸவ்யை நம
ஓம் வாருணீஸேநாயை நம
ஓம் குளிகாயை நம
ஓம் மந்த்ர ரஞ்ஜிந்யை நம
ஓம் ஜிதப்ராணஸ்வரூபாயை நம

ஓம் காந்தாயை நம
ஓம் காம்ய வரப்ரதாயை நம
ஓம் மந்த்ர ப்ராஹ்மண வித்யார்த்தாயை நம
ஓம் நாதரூபாயை நம
ஓம் ஹவிஷ்மத்யை நம
ஓம் ஆதர்வணீஸ்ருதயே நம
ஓம் ஸூந்யாயை நம
ஓம் கல்பநாவர்ஜிதாயை நம
ஓம் ஸத்யை நம
ஓம் ஸத்தாஜாதயே நம

ஓம் ப்ரமாயை நம
ஓம் அமேயாயை நம
ஓம் அப்ரமித்யை நம
ஓம் ப்ராணதாயை நம
ஓம் கதயே நம
ஓம் அவர்ணாயை நம
ஓம் பஞ்சவர்ணாயை நம
ஓம் ஸர்வதாயை நம
ஓம் புவநேஸ்வர்யை நம
ஓம் த்ரைலோக்யமோஹிந்யை நம

ஓம் வித்யாயை நம
ஓம் ஸர்வபர்த்ர்யை நம
ஓம் க்ஷராயை நம
ஓம் அக்ஷராயை நம
ஓம் ஹிரண்யவர்ணாயை நம
ஓம் ஹரிண்யை நம
ஓம் ஸர்வோபத்ரவி நாஸிந்யை நம
ஓம் கைவல்யபதவீரேகாயை நம
ஓம் ஸூர்யமண்டல ஸம்ஸ்த்திதாயை நம
ஓம் ஸோமமண்டல மத்யஸத்தாயை நம

ஓம் வஹ்நி மண்டல ஸம் ஸ்த்திதாயை நம
ஓம் வாயுமண்டல மத்யஸ்த் தாயை நம
ஓம் வயோமமண்டல ஸம்ஸ்த்தி தாயை நம
ஓம் சக்ரிகாயை நமஓம் சக்ரமத்யஸ்த்தாயை நம

ஓம் சக்ரமார்க ப்ரவர்த்திந்யை நம
ஓம் கோகிலாகுல சக்ராஸாயை நம
ஓம் பக்ஷதயே நம
ஓம் பங்க்திபாவநாயை நம
ஓம் ஸர்வஸித்தாந்த மார்க்க ஸ்த்தாயை நம

ஓம் ஷட்வர்ணாயை நம
ஓம் வர்ணவர்ஜிதாயை நம
ஓம் ஸதருத்ரஹராயை நம
ஓம் ஹந்த்ர்யை நம
ஓம் ஸர்வஸம்ஹாரகாரிண்யை நம
ஓம் புருஷாயை நம
ஓம் பௌருஷ்யை நம
ஓம் துஷ்டயே நம
ஓம் ஸர்வதந்த்ர ப்ரஸூதி காயை நம
ஓம் அர்த்தநாரீஸ்வர்யை நம

ஓம் தேவ்யை நம
ஓம் ஸர்வவித்யாப்ரதாயிந்யை நம
ஓம் பார்கவ்யை நம
ஓம் யாஜூஷீ வித்யாயை நம
ஓம் ஸர்வோபநிஷ தாஸ்த்தி தாயை நம
ஓம் வ்யோமகோஸாயை நம
ஓம் அகிலப்ராணாயை நம
ஓம் பஞ்சகோஸவிலக்ஷணாயை நம
ஓம் பஞ்சகோஸாத்மிகாயை நம
ஓம் ப்ரதீசே நம

ஓம் பஞ்ச ப்ரஹ்மாத்மிகாயை நம
ஓம் ஸிவாயை நம
ஓம் ஜகஜ்ஜரா ஜநித்ர்யை நம
ஓம் பஞ்சகர்மப்ரஸூதிகாயை நம
ஓம் வாக்தேவ்யை நம
ஓம் ஆபரணாகாராயை நம
ஓம் ஸர்வகாம்ய ஸ்த்திதாயை நம
ஓம் ஸ்த்தித்யை நம
ஓம் அஷ்டாதஸ சதுஷ்ஷஷ்டி பீடிகாயை நம
ஓம் விக்யாயுதாயை நம

ஓம் காளிகாயை நம
ஓம் கர்ஷண்யை நம
ஓம் ஸ்யாமாயை நம
ஓம் யக்ஷிண்யை நம
ஓம் கிந்நரேஸ்வர்யை நம
ஓம் கேதக்யை நம
ஓம் மல்லிகாயை நம
ஓம் அஸோகாயை நம
ஓம் வாராஹ்யை நம
ஓம் தரண்யை நம

ஓம் த்ருவாயை நம
ஓம் நாரஸிம்ஹ்யை நம
ஓம் மஹோக்ராஸ்யாயை நம
ஓம் பக்தாநாமார்த்தி நாஸிந்யை நம
ஓம் அந்தர்பலாயை நம
ஓம் ஸ்த்திராயை நம
ஓம் லக்ஷ்ம்யை நம
ஓம் ஜராமரணநாஸிந்யை நம

ஓம் ஸ்ரீரஞ்ஜிதாயை நம
ஓம் மஹாமாயாயை நம

ஓம் ஸோமஸூர்யாக்நி லோசநாயை நம
ஓம் அதிதயே நம
ஓம் தேவமாத்ரே நம
ஓம் அஷ்டபுத்ராயை நம
ஓம் அஷ்டயோகிந்யை நம
ஓம் அஷ்டப்ரக்ருதயே நம
ஓம் அஷ்டாஷ்ட விப்ராஜத் விக்ருதாக்ருதயே நம
ஓம் துர்பிக்ஷ த்வம்ஸிந்யை நம
ஓம் தேவ்யை நம
ஓம் ஸீதாயை நம

ஓம் ஸத்யாயை நம
ஓம் ருக்மிண்யை நம
ஓம் க்யாதிஜாயை நம
ஓம் பார்கவ்யை நம
ஓம் தேவ்யை நம
ஓம் தேவயோநயே நம
ஓம் தபஸ்விந்யை நம
ஓம் ஸாகம்பர்யை நம
ஓம் மஹாஸோணாயை நம
ஓம் கருடோபரி ஸம்ஸ்த்தி தாயை நம

ஓம் ஸிம்ஹகாயை நம
ஓம் வ்யாக்ரகாயை நம
ஓம் தேவ்யை நம
ஓம் வாயுகாயை நம
ஓம் மஹாத்ரிகாயை நம
ஓம் அகாராதி க்ஷகாராந்தாயை நம
ஓம் ஸர்வவித்யாதி தேவதாயை நம
ஓம் மந்த்ரவ்யாக்யாந நிபுணாயை நம
ஓம் ஜ்யோதிஸ்ஸாஸ்த்ரைக லோசநாயை நம
ஓம் இடாபிங்களிகா மத்யா ஸுஷும்நாயை நம

ஓம் க்ரந்திபேதிந்யை நம
ஓம் காலசக்ராஸ்ரயோபேதாயை நம
ஓம் காலசக்ரஸ்வரூபிண்யை நம
ஓம் வைஸாரத்யை நம
ஓம் மதிஸ்ரேஷ்டாயை நம
ஓம் வரிஷ்டாயை நம
ஓம் ஸர்வதீபிகாயை நம
ஓம் வைநாயக்யை நம
ஓம் வராரோஹாயை நம
ஓம் ஸ்ரோணிவேலாயை நம

ஓம் பஹிர்வளயே நம
ஓம் ஜம்பிந்யை நம
ஓம் ஜ்ரும்பிண்யை நம
ஓம் ஜ்ரும்பகாரிண்யை நம
ஓம் கணகாரிகாயை நம
ஓம் ஸாரண்யை நம
ஓம் சக்ரிகாயை நம
ஓம் அநந்தாயை நம
ஓம் ஸர்வவ்யாதி சிகித்ஸக்யை நம
ஓம் தேவக்யை நம

ஓம் தேவஸங்காஸாயை நம
ஓம் வாரிதயே நம
ஓம் கருணாகராயை நம
ஓம் ஸர்வர்யை நம
ஓம் ஸர்வஸம்பந்தாயை நம
ஓம் ஸர்வபாபப்ரபஞ்ஜந்யை நம
ஓம் ஏகமாத்ராயை நம
ஓம் த்விமாத்ராயை நம
ஓம் த்ரிமாத்ராயை நம
ஓம் அபராயை நம

ஓம் அர்த்தமாத்ராயை நம
ஓம் பராயை நம
ஓம் ஸூக்ஷ்மாயை நம
ஓம் ஸூக்ஷ்மார்த்தார்த்த பராயை நம
ஓம் அபராயை நம
ஓம் ஏகவீர்யாயை நம
ஓம் விஸேஷாக்யாயை நம
ஓம் ஷஷ்ட்யை நம
ஓம் தேவ்யை நம
ஓம் மநஸ்விந்யை நம

ஓம் நைஷ்கர்ம்யாயை நம
ஓம் நிஷ்களாலோகாயை நம
ஓம் ஜ்ஞாநகர்மாதிகாயை நம
ஓம் அகுணாயை நம
ஓம் ஸபந்த்வாநந்த ஸந்தோஹாயை நம
ஓம் வ்யோமாகராயை நம
ஓம் அநிரூபிதாயை நம
ஓம் கத்யபத்யாத்மிகாயை நம
ஓம் வாண்யை நம
ஓம் ஸர்வாலங்கார ஸம்யுதாயை நம

ஓம் ஸாதுபந்த பதந்யாஸாயை நம
ஓம் ஸர்வெளகஸே நம
ஓம் கடிகாவளயே நம
ஓம் ஷட்கர்மிண்யை நம
ஓம் கர்கஸாகாராயை நம
ஓம் ஸர்வகர்மவிவர்ஜிதாயை நம
ஓம் ஆதித்யவர்ணாயை நம
ஓம் அபர்ணாயை நம
ஓம் காமிந்யை நம
ஓம் வரரூபிண்யை நம

ஓம் ப்ரஹ்மாண்யை நம
ஓம் ப்ரஹ்மஸந்தாநாயை நம
ஓம் வேதவாசே நம
ஓம் ஈஸ்வர்யை நம
ஓம் ஸிவாயை நம
ஓம் புராண ந்யாய மீமாம்ஸா தர்மஸாஸ்த்ராகம ஸ்ருதாயை நம
ஓம் ஸத்யோவேதவத்யை நம
ஓம் ஸர்வாயை நம
ஓம் ஹம்ஸ்யை நம
ஓம் வித்யாதிதேவதாயை நம

ஓம் விஸ்வேஸ்வர்யை நம
ஓம் ஜகத்தாத்ர்யை நம
ஓம் விஸ்வநிர்மாணகாரிண்யை நம
ஓம் வைதிக்யை நம
ஓம் வேதரூபாயை நம
ஓம் காளிகாயை நம
ஓம் காலரூபிண்யை நம
ஓம் நாராயண்யை நம
ஓம் மஹாதேவ்யை நம
ஓம் ஸர்வதத்வப்ரவர்த்திந்யை நம

ஓம் ஹிரண்யவர்ணரூபாயை நம
ஓம் ஹிரண்யபத ஸம்பவாயை நம
ஓம் கைவல்ய பதவயை நம
ஓம் புண்யாயை நம
ஓம் கைவல்ய ஜ்ஞாந லக்ஷிதாயை நம
ஓம் ப்ரஹ்மஸம்பத்தி ரூபாயை நம
ஓம் ப்ரஹ்ம ஸம்பத்தி காரிண்யை நம
ஓம் வாருண்யை நம
ஓம் வருணாராத்யாயை நம
ஓம் ஸர்வகர்ம ப்ரவர்த்திந்யை நம

ஓம் ஏகாக்ஷரபராயை நம
ஓம் யுக்தாயை நம
ஓம் ஸர்வதாரித்ர்ய பஞ்ஜிந்யை நம
ஓம் பாஸாங்குஸாந்விதாயை நம
ஓம் திவ்யாய நம
ஓம் வீணாவ்யாக்யாக்ஷஸூத்ரப்ருதே நம
ஓம் ஏகமூர்த்தயே நம
ஓம் த்ரயீமூர்த்தயே நம
ஓம் மதுகைடப பஞ்ஜிந்யை நம
ஓம் ஸாங்க்யாயை நம

ஓம் ஸாங்க்யவத்யை நம
ஓம் ஜ்வலாயை நம
ஓம் ஜ்வலந்த்யை நம
ஓம் காமரூபிண்யை நம
ஓம் ஜாக்ரத்யை நம
ஓம் ஸர்வஸம்பத்தயே நம
ஓம் ஸுஷுப்தாயை நம
ஓம் ஸ்வேஷ்டதாயிந்யை நம
ஓம் கபாலிந்யை நம
ஓம் மஹாதம்ஷ்ட்ராயை நம

ஓம் ப்ருகுடீகுடிலாநநாயை நம
ஓம் ஸர்வாவாஸாயை நம
ஓம் ஸுவாஸாயை நம
ஓம் ப்ருஹத்யை நம
ஓம் அஷ்டயே நம
ஓம் ஸக்வர்யை நம
ஓம் ச்சந்தோகணப்ரதீகாஸாயை நம
ஓம் கல்மாஷ்யை நம
ஓம் கருணாத்மிகாயை நம
ஓம் சக்ஷüஷ்மத்யை நம

ஓம் மஹாகோஷாயை நம
ஓம் கட்கசர்மதராயை நம
ஓம் அஸநயே நம
ஓம் ஸீல்பவைசித்ர்ய வித்யோ தாயை நம
ஓம் ஸர்வதோபத்ரவாஸிந்யை நம
ஓம் அசிந்த்யலக்ஷணாகாரையை நம
ஓம் ஸூத்ரபாஷ்யநிபந்த நாயை நம
ஓம் ஸர்வவேதாந்த ஸம்பத்தயே நம
ஓம் ஸர்வஸாஸ்த்ரார்த்த மாத்ருகாயை நம
ஓம் அகாராதிக்ஷகாரந்தமாத்ரா நம

ஓம் வர்ணக்ருதஸ்த்தலாயை நம
ஓம் ஸர்வலக்ஷ்ம்யை நம
ஓம் ஸதாநந்தாயை நம
ஓம் ஸாரவித்யாயை நம
ஓம் ஸதாஸிவாயை நம
ஓம் ஸர்வஜ்ஞாயை நம
ஓம் ஸர்வஸக்த்யை நம
ஓம் கேசரீரூபகாயை நம
ஓம் உசிதாயை நம
ஓம் அணிமா திகுணோபேதாயை நம

ஓம் பராயை நம
ஓம் காஷ்டாயை நம
ஓம் பராகதயே நம
ஓம் ஹம்ஸயுக்தவிமாநஸ்த்தாயை நம
ஓம் ஹம்ஸாரூடாயை நம
ஓம் ஸஸிப்ரபாயை நம
ஓம் பவாந்யை நம
ஓம் வாஸநாஸக்தயே நம
ஓம் ஆக்ருதிஸ்த்தாயை நம
ஓம் கிலாயை நம

ஓம் அகிலாயை நம
ஓம் தந்த்ரஹேதவே நம
ஓம் விசித்ராங்க்யை நம
ஓம் வ்யோமகங்கா விநோதிந்யை நம
ஓம் வர்ஷாயை நம
ஓம் வார்ஷிகாயை நம
ஓம் ருக்யஜுஸ்ஸாமரூபிண்யை நம
ஓம் மஹாநத்யை நம
ஓம் நதீபுண்யாயை நம
ஓம் அகண்யபுண்யகுண க்ரியாயை நம

ஓம் ஸமாதிகத லப்யாயை நம
ஓம் அர்த்தாயை நம
ஓம் ஸ்ரோதவ்யாயை நம
ஓம் ஸ்வப்ரியாயை நம
ஓம் க்ருணாயை நம
ஓம் நாமாக்ஷரபராயை நம
ஓம் தேவ்யை நம
ஓம் உபஸர்க நகாஞ்சிதாயை நம
ஓம் நிபாதோருத்வயாயை நம
ஓம் ஜங்காமாத்ருகாயை நம

ஓம் மந்த்ரரூபிண்யை நம
ஓம் ஆஸீநாயை நம
ஓம் ஸயாநாயை நம
ஓம் திஷ்டந்த்யை நம
ஓம் தாவநாதிகாயை நம
ஓம் லக்ஷ்யலக்ஷண யோகாட்யாயை நம
ஓம் தத்ரூபகணநாக்ருதயே நம
ஓம் ஏகரூபாயை நம
ஓம் நைகரூபாயை நம
ஓம் தஸ்யை நம

ஓம் இந்துரூபாயை நம
ஓம் ததாக்ருதயே நம
ஓம் ஸமாஸ தத்திதாகாரையை நம
ஓம் விபக்தி வசநாத்மிகாயை நம
ஓம் ஸ்வாஹாகாராயை நம
ஓம் ஸ்வதாகாராயை நம
ஓம் ஸ்ரீபத்யர்த்தாங்க நந்திந்யை  நம
ஓம் கம்பீராயை நம
ஓம் கஹநாயை நம
ஓம் குஹ்யாயை நம

ஓம் யோநிலிங்கார்த்த தாரிண்யை நம
ஓம் ஸேஸவாஸுகி ஸம்ஸேவ்யாயை நம
ஓம் சபலாயை நம
ஓம் வரவர்ணிந்யை நம
ஓம் காருண்யாகார ஸம்பத்தயே நம
ஓம் கீலக்ருதே நம
ஓம் மந்த்ரகீலிகாயை  நம
ஓம் ஸக்திபீஜாத்மிகாயை நம
ஓம் ஸர்வமந்த்ரேஷ்டாயை நம
ஓம் அக்ஷயகாமநாயை நம

ஓம் ஆக்நேய்யை நம
ஓம் பார்த்திவியை நம
ஓம் ஆப்யாயை நம
ஓம் வாயவ்யாயை நம
ஓம் வ்யோமகேதநாயை நம
ஓம் ஸத்யஜ்ஞாநாத்மிகாயை நம
ஓம் நந்தாயை நம
ஓம் ப்ராஹ்ம்யை நம
ஓம் ப்ரஹ்மணே நம
ஓம் ஸநாதந்யை நம

ஓம் அவித்யாவாஸநாயை நம
ஓம் மாயாயை நம
ஓம் ப்ரக்ருத்யை நம
ஓம் ஸர்வமோஹிந்யை நம
ஓம் ஸக்தயே நம
ஓம் தாரணஸக்தயேயோகிந்யை சிதசிச்சக்த்யை நம
ஓம் வக்த்ராயை நம
ஓம் அருணாயை நம
ஓம் மஹாமாயாயை நம
ஓம் மரீச்யே நம

ஓம் மதமர்திந்யை நம
ஓம் விராஜே நம
ஓம் ஸ்வாஹாயை நம
ஓம் ஸ்வதாயை நம
ஓம் ஸுத்தாயை நம
ஓம் நீருபாஸ்தயே நம
ஓம் ஸுபக்திகாயை நம
ஓம் நிரூபிதாத்வய்யை நம

ஓம் வித்யாயை நம
ஓம் நித்யாநித்யஸ்வ ரூபிண்யை நம

ஓம் வைராஜமார்க ஸஞ்சாராயை நம
ஓம் ஸர்வஸத்பத தர்ஸிந்யை நம
ஓம் ஜாலந்தர்யை நம
ஓம் ம்ருடாந்யை நம
ஓம் பவாந்யை நம
ஓம் பவபஞ்ஜிந்யை நம
ஓம் த்ரைகாலிகஜ்ஞாநதந்தவே நம
ஓம் நாதாதீதாயை நம
ஓம் ஸம்ருதயே நம
ஓம் ப்ரஜ்ஞாயை நம

ஓம் தாத்ரீரூபாயை நம
ஓம் த்ரிபுஷ்கராயை நம
ஓம் விதாநஜ்ஞாயை நம
ஓம் விஸேஷித குணாத்மிகாயை நம
ஓம் ஹிரண்யகேஸிந்யை நம
ஓம் ஹேமப்ரஹ்மஸூத்ர விசக்ஷணாயை நம
ஓம் அஸ்ங்க்யேய பரார்த்தாந்த ஸ்வரவ்யஞ்ஜநவைகர்யை நம
ஓம் மதுஜிஹ்வாயை நம
ஓம் மதுமத்யை நம
ஓம் மதுமாஸோதயாயை நம

ஓம் மதவே நம
ஓம் மாதவ்யை நம
ஓம் மஹாபாகாயை நம
ஓம் மேககம்பீரநிஸ்வநாயை நம
ஓம் ப்ரஹ்மவிஷ்ணுமஹேஸாதிஜ்ஞாதவ்யார்த்த விஸேஷகாயை நம
ஓம் நாபௌ வஹ்நிஸிகாகாராயை நம
ஓம் லலாடே சந்த்ர ஸந்நிபாயை நம
ஓம் ப்ரூமத்யே பாஸ்கராகாராயை நம
ஓம் ஹ்ருதிஸர்வதாராக்ருதயே நம
ஓம் க்ருத்திகாதி பரண்யந்த நக்ஷத்ரேஷ்ட்யர்ச்சிதோ தயாயை நம

ஓம் க்ரஹவித்யாத்மிகாயை நம
ஓம் ஜ்யோதிஷே  நம
ஓம் ஜ்யோதிர்விதே நம
ஓம் மதிஜீவிகாயை நம
ஓம் ப்ரஹ்மாண்டகர்ப்பிண்யை நம
ஓம் பாலாயை நம
ஓம் ஸப்தாவரண தேவதாயை நம
ஓம் குமாரகுஸலோதயாயை நம
ஓம் பகளாயை நம
ஓம் ப்ரமராம்பாயை நம

ஓம் ஸிவதூத்யை நம
ஓம் ஸிவாத்மிகாயை நம
ஓம் மேருவிந்த்யாந்த ஸம்ஸ்த்தாநாயை நம
ஓம் காஸ்மீரபுரவாஸிந்யை நம
ஓம் யோகநித்ராயை நம
ஓம் மஹாநித்ராயை நம
ஓம் விநித்ராயை நம
ஓம் ராக்ஷஸாஸ்ரிதாயை நம
ஓம் ஸுவர்ணதாயை நம
ஓம் மஹாகங்காயை நம

ஓம் பஞ்சாக்யாயை நம
ஓம் பஞ்சஸம்ஹதயே நம
ஓம் ஸுப்ரஜாதாயை நம
ஓம் ஸுவீராயை நம
ஓம் ஸுபதயே நம
ஓம் ஸிவாயை நம
ஓம் ஸுக்ரஹாயை நம
ஓம் ரக்தபீஜாந்தாயை நம
ஓம் ஹதகந்தர்பஜீவிகாயை நம
ஓம் ஸமுத்ர வ்யோம மத்யஸ்த் தாயை நம

ஓம் ஸமபிந்துஸமாஸ்ராயை நம
ஓம் ஸெளபாக்யரஸ ஜீவாதவே நம
ஓம் ஸாராஸாரவிவேகத்ருஸே நம
ஓம் த்ரிவள்யாதிஸுபுஷ்டாங் காயை நம
ஓம் பாரத்யை நம
ஓம் பரதாஸ்ரிதாயை நம
ஓம் நாதப்ரஹ்மமயீ வித்யாயை நம
ஓம் ஜ்ஞாநப்ரஹ்மமயீபராயை நம
ஓம் ப்ரஹ்மநாட்யை நம
ஓம் நிருக்தயே நம

ஓம் ப்ரஹ்மகைவல்ய ஸாத நாயை நம
ஓம் காலிகேய மஹோதார வீர்யவிக்ரமரூபிண்யை நம
ஓம் படபாக்நிஸிகா வக்த்ராயை நம
ஓம் மஹாகபளதர்பணாயை நம
ஓம் மஹாபூதாயை நம
ஓம் மஹாதர்ப்பாயை நம
ஓம் மஹாஸாராயை நம
ஓம் மஹாக்ரதவே நம
ஓம் பஞ்சபூதமஹாக்ராஸாயை நம
ஓம் ஸர்வ ப்ரமாணாயை நம

ஓம் ஸம்பத்தயே நம
ஓம் ஸர்வரோகப்ரதிக்ரியாயை நம
ஓம் பஞ்சபூதாதிதேவதாயை நம
ஓம் ப்ரஹ்மாண்டாந்தர் பஹிர் வ்யாப்தாயை நம
ஓம் விஷ்ணுவ÷க்ஷõ விபூண்யை நம
ஓம் ஸாங்கர்யை நம
ஓம் விதிவக்த்ரஸ்தாயை நம
ஓம் ப்ரவராயை நம
ஓம் வரஹேதுக்யை நம
ஓம் ஹேமமாலாயை நம

ஓம் ஸிகாமாலாயை நம
ஓம் த்ரிஸிகாயை நம
ஓம் பஞ்சமோசநாயை நம
ஓம் ஸர்வாகம ஸதாசாரமர்யா தாயை நம
ஓம் யாதுபஞ்ஜந்யை நம
ஓம் புண்யஸ்லோக ப்ரபந்தாட்யாயை நம
ஓம் ஸர்வாந்தர்யாமி ரூபிண்யை நம
ஓம் ஸாமகாந ஸமாராத் யாயை நம
ஓம் ஸ்ரோத்ரு கர்ணரஸாயநா நம
ஓம் ஜீவலோகைக ஜீவாத்மநே நம

ஓம் பத்ரோதாரவிலோகநாயை நம
ஓம் தடித்கோடி லஸத்காந்த்யை நம
ஓம் தருண்யை நம
ஓம் ஹரிஸுந்தர்யை நம
ஓம் மீநநேத்ராயை நம
ஓம் இந்த்ராக்ஷ்யை நம
ஓம் விஸாலாக்ஷ்யை நம
ஓம் ஸுமங்களாயை நம
ஓம் ஸர்வமங்கள ஸம்பந்நாயை நம
ஓம் ஸாக்ஷõந் மங்களதேவதாயை நம

ஓம் தேஹிஹ்ருத்தீபீகாயை நம
ஓம் தீப்தயே நம
ஓம் ஜிம்ஹபாபப்ரணாஸிந்யை  நம
ஓம் அர்த்தசந்த்ரோல்லஸத் தம்ஷ்ட்ராயை நம
ஓம் யஜ்ஞவாடீவிலாஸிந்யை நம
ஓம் மஹாதுர்காயை நம
ஓம் மஹோத்ஸாஹாயை நம
ஓம் மஹாதேவபலோதயாயை நம
ஓம் டாகிநீட்யாயை நம
ஓம் ஸாகிநீட்யாயை நம

ஓம் ஸாகிநீட்யாயை நம
ஓம் ஸமஸ்தஜுஷே நம
ஓம் நிரங்குஸாயை நம
ஓம் நாகிவந்த்யாயை நம
ஓம் ஷடாதாராதிதேவதாயை நம
ஓம் புவநஜ்ஞாந நிஸ்ரேணயே நம
ஓம் புவநாகாரவல்லபாயை நம
ஓம் ஸாஸ்வத்யை நம
ஓம் ஸாஸ்வதாகாராயை நம
ஓம் லோகாநுக்ரஹகாரிண்யை நம

ஓம் ஸாரஸ்யை நம
ஓம் மாநஸ்யை நம
ஓம் ஹம்ஸ்யை நம
ஓம் ஹம்ஸலோக ப்ரதாயிந்யை நம
ஓம் சிந்முத்ராலங்க்ருக்த கராயை நம
ஓம் கோடிஸூர்ய ஸமப்ரபாயை நம
ஓம் ஸுகப்ராணி ஸிரோ ரேகாயை நம
ஓம் ஸதத்ருஷ்டப்ரதாயிந்யை நம
ஓம் ஸர்வஸாங்கர்யதோஷக்ந்யை நம
ஓம் க்ரஹோபத்ரவ நாஸிந்யை  நம

ஓம் க்ஷüத்ரஜந்துபயக்ந்யை  நம
ஓம் விஷரோகாதிபஞ்ஜந்யை நம
ஓம் ஸதா ஸாந்தாயை நம
ஓம் ஸதா ஸுத்தாயை நம
ஓம் க்ருஹ்ச்சித்ர நிவாரிண்யை நம
ஓம் கலிதோஷப்ரஸமந்யை நம
ஓம் கோலாஹல புரஸ்திதாயை நம
ஓம் கௌர்யை நம
ஓம் லாக்ஷணிக்யை நம
ஓம் முக்யாயை நம

ஓம் ஜகந்யாக்ருதிவர்ஜிதாயை நம
ஓம் மாயாயை நம
ஓம் வித்யாயை நம
ஓம் மூலபூதாயை நம
ஓம் வாஸவ்யை நம
ஓம் விஷ்ணுசேதநாயை நம
ஓம் வாதிந்யை நம
ஓம் வஸுரூபாயை நம
ஓம் வஸுரத்ந பரிச்சதாயை நம
ஓம் ச்சாந்தஸ்யை நம

ஓம் சந்த்ரஹ்ருதயாயை நம
ஓம் மந்த்ரஸ்வச்சந்த பைரவ்யை நம
ஓம் வநமாலாயை நம
ஓம் வைஜயந்த்யை நம
ஓம் பஞ்சதிவ்யாயுதாத்மி காயை நம
ஓம் பீதாம்பரமய்யை நம
ஓம் சஞ்சத்கௌஸ்துபாயை நம
ஓம் ஹரிகாமிந்யை நம
ஓம் நித்யாயை நம
ஓம் தத்த்யாயை நம

ஓம் ரமாயை நம
ஓம் ராமாயை நம
ஓம் ரமண்யை நம
ஓம் ம்ருத்யுபஞ்ஜந்யை நம
ஓம் ஜ்யேஷ்டாயை நம
ஓம் காஷ்டாயை நம
ஓம் தநிஷ்டாந்தாயை நம
ஓம் ஸராங்க்யை நம
ஓம் நிர்குணப்ரியாயை நம
ஓம் மைதரேயாயை நம

ஓம் மித்ரவிந்தாயை நம
ஓம் ஸேஷ்யஸேஷ களாஸயாயை நம
ஓம் வாரணாஸீவாஸலப்யாயை நம
ஓம் ஆர்யாவர்த்த ஜநஸ்துதாயை நம
ஓம் ஜகதுத்பத்தி ஸம்ஸ்தாந ஸம்ஹாரத்ரய காரணாயை நம
ஓம் துப்யம் நம
ஓம் அம்பாயை நம
ஓம் விஷ்ணுஸர்வஸ்வாயை நம
ஓம் மஹேஸ்வர்யை நம
ஓம் தேவ்யை நம

ஓம் ஸர்வலோக ஜநந்யை நம
ஓம் புண்யமூர்த்தயே நம
ஓம் ஸித்தலக்ஷ்ம்யை நம
ஓம் மஹாகாள்யை நம
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம
ஓம் ஸத்யோஜா தாதிபஞ்சாக்நி ரூபாயை நம
ஓம் பஞ்சகபஞ்சகாயை நம
ஓம் யந்த்ரலக்ஷ்ம்யை நம
ஓம் பவத்யை நம
ஓம் ஆதயே நம

ஓம் ஆத்யாதயே நம
ஓம் ஸ்ருஷ்ட்யாதிகாரணா கார விததயே நம
ஓம் தோஷவர்ஜிதாயை நம
ஓம் ஜகல்லக்ஷ்ம்யை நம
ஓம் ஜகந்மாத்ரே நம
ஓம் விஷ்ணுபத்ந்யை நம
ஓம் நவகோடி மஹாஸக்தி பாஸ்யபதாம்புஜாயை நம
ஓம் க்வணத் ஸெளவர்ண ரத்நாட்யாயை நம
ஓம் ஸர்வாபரணபூஷிதாயை நம
ஓம் அநந்தநித்யமஹிஷ்யை நம

ஓம் ப்ரபஞ்சேஸவரநாயக்யை நம
ஓம் அத்யுச்ச்ரித பதாந்த ஸ்தாயை நம
ஓம் பரமவ்யோமநாயக்யை நம
ஓம் நாகப்ருஷ்டக தாராத் யாயை நம
ஓம் விஷ்ணு லோகவிலாஸிந்யை நம
ஓம் வைகுண்டராஜமஹிஷ்யை நம
ஓம் ஸ்ரீரங்க நகராஸ்ரிதாயை நம
ஓம் ரங்கநாயக்யை நம
ஓம் பூபுத்ர்யை நம
ஓம் க்ருஷ்ணாயை நம

ஓம் வரதவல்லபாயை நம
ஓம் கோடிப்ரஹ்மாதிஸம்ஸேவ்யாயை நம
ஓம் கோடிருத்ராதிகீர்த்திதாயை நம
ஓம் மாதுலுங்கமய கேடம் பிப்ரத்யை நம
ஓம் ஸெளவர்ண சஷகம் பிப்ரத்யை நம
ஓம் பத்மத்வயம் ததாநாயை நம
ஓம் பூர்ணகும்பம் பிப்ரத்யை நம
ஓம் கீரம் ததாநாயை நம
ஓம் வரதாபயே ததாநாயை நம
ஓம் பாஸம் பிப்ரத்யை நம

ஓம் அங்குஸம் பிப்ரத்யை நம
ஓம் ஸங்கம் வஹந்த்யை நம
ஓம் சக்ரம் வஹந்த்யை நம
ஓம் ஸூலம் வஹந்த்யை  நம
ஓம் க்ருபாணிகாம் வஹந்த்யை நம
ஓம் தநுர்பாணௌ பிப்ரத்யை நம
ஓம் அக்ஷமாலாம்ததாநாயை நம
ஓம் சிந்முத்ராம் பிப்ரத்யை நம
ஓம் அஷ்டாதஸபுஜாயை நம
ஓம் லக்ஷ்ம்யை நம

ஓம் மஹாஷ்டாதஸபீடகாயை நம
ஓம் பூமிநீளாதி ஸம்ஸேவ்யாயை நம
ஓம் பத்மாயை நம
ஓம் பத்மாலயாயை நம
ஓம் பத்ம்யை நம
ஓம் பூர்ணகும்பாபிஷேசிதாயை நம
ஓம் இந்திராயை நம
ஓம் இந்திராபாக்ஷ்யை நம
ஓம் க்ஷீரஸாகரகந்யகாயை நம
ஓம் பார்கவ்யை நம

ஓம் ஸ்வதந்த்ரேச்சாயை நம
ஓம் வஸீக்ருகஜகத்பதயே நம
ஓம் மங்களாநாம் மங்களாயை நம
ஓம் தேவதாநாம் தேவதாயை நம
ஓம் உத்தமாநாமுத்தமாயை நம
ஓம் ஸ்ரேயஸே நம
ஓம் பரமாம்ருதாயை நம
ஓம் தநதாந்யாபிவ்ருத்தயே நம
ஓம் ஸார்வபௌமஸுகோச்சரயாயை நம
ஓம் த்ர்யம்பகாயை நம

ஓம் ஆந்தோளிகாதி ஸெளபாக்யாயை நம
ஓம் மத்தேபாதி மஹோதயாயை நம
ஓம் மத்தேபாதி மஹோதயாயை  நம
ஓம் புத்ரபௌத்ராபிவ்ருத்தயே நம
ஓம் வித்யாபோகபலாதிகாயை நம
ஓம் ஆயுராரோக்யஸம்பத்தயே  நம
ஓம் அஷ்டைஸ்வர்யாயை நம
ஓம் பரமேஸ விபூதயே நம
ஓம் ஸூக்ஷ்மாத்ஸூக்ஷ்மதர கதயே நம
ஓம் ஸத்யாபாங்க ஸந்தத்த ப்ரஹ்மேந்த்ராதி ஸ்த்திதயே நம

ஓம் அவ்யாஹத மஹாபாக்யாயை நம
ஓம் அ÷க்ஷõப்யவிக்ரமாயை நம
ஓம் வேதாநாம்ஸமந்வயாயை நம
ஓம் வேதாநாம் அவிரோதாயை நம
ஓம் நிஸ்ரேயஸ பதப்ராப்தி ஸாதநாயை நம
ஓம் பலாயை நம
ஓம் ஸ்ரீமந்த்ரராஜராஜ்ஞ்யை நம
ஓம் ஸ்ரீவித்யாயை நம
ஓம் ÷க்ஷமகாரிண்யை நம
ஓம் ஸ்ரீம்பீஜஜபஸந்துஷ்டாயை நம

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்பீஜ பாலிகாயை நம
ஓம் விஷ்ணுப்ரதமகிங்கர்யை நம
ஓம் க்லீங்காரர்த்தஸவித்ர்யை நம
ஓம் ஸெளமங்கல்யாதி தேவதாயை நம
ஓம் ஸ்ரீ÷ஷாடஸாக்ஷரீ வித்யாயை நம
ஓம் ஸ்ரீயந்த்ரபுரவாஸிந்யை நம
ஓம் ஸர்வமங்கள மாங்கள்யாயை நம
ஓம் ஸிவாயை நம
ஓம் ஸர்வார்த்தஸாதகாயை நம
ஓம் ஸரண்யாயை நம

ஸ்ரீ லக்ஷ்மி ஸஹஸ்ர நாமாவளி முற்றிற்று.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar