SS அங்காரகன் அஷ்டோத்திரம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> அங்காரகன் அஷ்டோத்திரம்
அங்காரகன் அஷ்டோத்திரம்
அங்காரகன் அஷ்டோத்திரம்

ஓம் மஹீஸுதாய நம
ஓம் மஹாபாகாய நம
ஓம் மங்களாய நம
ஓம் மங்களப்ரதாய நம
ஓம் மஹாவீராய நம
ஓம் மஹா சூராய நம
ஓம் மஹாபலபராக்ரமாய நம
ஓம் மஹாரௌத்ராய நம
ஓம் மஹாபத்ராய நம
ஓம் மாநநீயாய நம

ஓம் தயாகராய நம
ஓம் மாந்தாய நம
ஓம் அபர்வணாய நம
ஓம் க்ரூராய நம
ஓம் தாபத்ரயவிவர்ஜிதாய நம
ஓம் ஸுப்ர தீபாய நம
ஓம் ஸுதாம்ராக்ஷõய நம
ஓம் ஸுப்ரஹ்மண்யாய நம
ஓம் ஸுகப்ரதாய நம
ஓம் வக்ர ஸ்தம்பாதிகமநாய நம

ஓம் வரேண்யாய நம
ஓம் வரதாய நம
ஓம் ஸுகிநே நம
ஓம் வீரபத்ராய நம
ஓம் விரூபாக்ஷõய நம
ஓம் விதூரஸ்தாய நம
ஓம் விபாவஸவே நம
ஓம் நக்ஷத்ரசக்ரஸஞ்சாரிணே நம
ஓம் க்ஷத்ரபாய நம
ஓம் க்ஷõத்ரவர்ஜிதாய நம

ஓம் க்ஷயவ்ருத்தி விநிர்முக்தாய நம
ஓம் க்ஷமாயுக்தாய நம
ஓம் விசக்ஷணாய நம
ஓம் அக்ஷிணபலதாய நம
ஓம் சதுர்வர்க பலப்ரதாய நம
ஓம் வீதராகாய நம
ஓம் வீதபயாய நம
ஓம் விஜ்வராய நம
ஓம் விஸ்வகாரணாய நம
ஓம் நக்ஷத்ரராசி ஸஞ்சாராய நம

ஓம் நாநாபய நிக்ருந்தநாய நம
ஓம் வந்தாருஜந மந்தாராய நம
ஓம் வக்ராகுஞ்சிதமூர்த்த ஜாய நம
ஓம் கமநீயாய நம
ஓம் தயாஸாராய நம
ஓம் கநத் கநக பூஷணாய நம
ஓம் பயக் நாய நம
ஓம் பவ்யபலதாய நம
ஓம் பக்தாபய வரப்ரதாய நம
ஓம் ஸத்ரு ஹந்த்ரே

ஓம் மோபேதாய நம
ஓம் சரணாகதபோஷணாய நம
ஓம் ஸாஹஸிநே நம
ஓம் ஸத்குணாத்யக்ஷõய நம
ஓம் ஸாதவே நம
ஓம் ஸமரதுர்ஜயாய நம
ஓம் துஷ்டதூராய நம
ஓம் சிஷ்டபூஜ்யாய நம
ஓம் ஸர்வகஷ்டநிவாரகாய நம
ஓம் துச்சேஷ்டாவாரகாய நம

ஓம் துக்கபஞ்ஜநாய நம
ஓம் துர்த்தராய நம
ஓம் ஹரயே நம
ஓம் துஸ்ஸ்வப்நஹந்த்ரே நம
ஓம் துர்தர்ஷாய நம
ஓம் துஷ்டர்கர்வவிமோசநாய நம
ஓம் பரத்வாஜ குலோத்பூதாய நம
ஓம் பூஸுதாய நம
ஓம் பவ்யபூஷ்ணாய நம
ஓம் ரக்தாம்பராய நம

ஓம் ரக்தவபுஷே நம
ஓம் பக்தபாலந தத்பராய நம
ஓம் சதுர்புஜாய நம
ஓம் கதாதாரிணே நம
ஓம் மேஷவாஹாய நம
ஓம் மிதாசநாய நம
ஓம் சக்திசூலதராய நம
ஓம் சக்தாய நம
ஓம் ஸாஸ்த்ரவித்யாவிசாரதாய நம
ஓம் தார்க்கிகாய நம

ஓம் தாமஸாதாராய நம
ஓம் தபஸ்விநே நம
ஓம் தாம்ர லோசநாய நம
ஓம் தப்தகாஞ்சந ஸங்காசாய நம
ஓம் ரக்தகினாஜலகஸந்நிபாய நம
ஓம் கோத்ராதிதேவாய நம
ஓம் கோமத்யசராய நம
ஓம் குணவிபூஷணாய நம
ஒம் அஸ்ருஜே நம
ஓம் அங்காரகாய நம

ஓம் அவந்தீதேசாதீசாய நம
ஓம் ஜநார்தநாய நம
ஓம் ஸூர்யயாம்யப்ரதேசஸ்த்தாய நம
ஓம் யூநே நம
ஓம் யாம்யஹரிந்முகாய நம
ஓம் த்ரிகோணமண்டலகதாய நம
ஓம் த்ரிதசாதி பஸந்நுதாய நம
ஓம் சுசயே நம
ஓம் சுசிகராய நம
ஓம் சூராய நம

ஓம் சுசிவச்யாய நம
ஓம் சுபாவஹாய நம
ஓம் மேஷவ்ருச்சிக ராசீசாய நம
ஓம் மேதாவிநே நம
ஓம் மிதபாஷணாய நம
ஓம் ஸுகப்ரதாய நம
ஓம் ஸுரிபாக்ஷõய நம
ஓம் ஸர்வாபீஷ்டபலப்ரதாய நம

நாநாவித பரிமள பத்ரபுஷ்பாணி ஸமர்ப்பயாமி.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar