SS தர்மசாஸ்தா அஷ்டோத்திர சதநாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> தர்மசாஸ்தா அஷ்டோத்திர சதநாமாவளி
தர்மசாஸ்தா அஷ்டோத்திர சதநாமாவளி
தர்மசாஸ்தா அஷ்டோத்திர சதநாமாவளி

ஓம் மஹா சாஸ்த்ரே நம
ஓம் மஹாதேவாய நம
ஓம் மஹாதேவ ஸுதாய நம
ஓம் அவ்யயாய நம
ஓம் லோக கத்ரே நம
ஓம் லோக பர்த்ரே நம
ஓம் லோக ஹர்த்ரே நம
ஓம் பராத்பராய நம
ஓம் த்ரிலோக ரக்ஷகாய நம
ஓம் தந்விநே நம

ஓம் தபஸ்விநே நம
ஓம் பூத ஸைந்யகாய நம
ஓம் மந்த்ரவேதிநே நம
ஓம் மஹாவேதிநே நம
ஓம் மாருதாய நம
ஓம் ஜகதீச்வராய நம
ஓம் லோகாத்யக்ஷõய நம
ஓம் அக்ரண்யே நம
ஓம் ஸ்ரீமதே நம
ஓம் அப்ரமேய பராக்ரமாய நம

ஓம் ஸிம்ஹாரூடாய நம
ஓம் கஜாரூடாய நம
ஓம் ஹயாரூடாய நம
ஓம் மஹேச்வராய நம
ஓம் நாநாசஸ்த்ரதராய நம
ஓம் அநர்க்காய நம
ஓம் நாநாவித்யா விசாரதாய நம
ஓம் நாநாரூபதாரய நம
ஓம் வீராய நம
ஓம் நாநப்ராணி நிரீக்ஷகாய நம

ஓம் பூதேசாய நம
ஓம் பூஜிதாய நம
ஓம் ப்ருத்யாய நம
ஓம் புஜங்கபரணோத்தமாய நம
ஓம் இக்ஷúதந்விநே நம
ஓம் புஷ்பபாணாய நம
ஓம் மஹாரூபாய நம
ஓம் மஹாப்ரபவே நம
ஓம் மாயா தேவீஸுதாய நம
ஓம் மாந்யாய நம

ஓம் மஹாநீதாய நம
ஓம் மஹாகுணாய நம
ஓம் மஹா சைவாய நம
ஓம் மஹாருத்ராய நம
ஓம் வைஷ்ணவாய நம
ஓம் விஷ்ணு பூஜகாய நம
ஓம் விக்நேசாய நம
ஓம் வீரபத்ரேசாய நம
ஓம் பைரவாய நம
ஓம் ஷண்முக த்ருவாய நம

ஓம் மேருச்ருங்கஸமாஸீநாய நம
ஓம் முநிஸங்க நிஷேவிதாய நம
ஓம் தேவாய நம
ஓம் பத்ராய நம
ஓம் ஜகந்நாதாய நம
ஓம் கணநாதாய நம
ஓம் கணேச்வராய நம
ஓம் மஹாயோகிநே நம
ஓம் மஹாமாயிநே நம
ஓம் மஹாஜ்ஞாநிநே நம

ஓம் மஹாதிபாய நம
ஓம் தேவசாஸ்த்ரே நம
ஓம் பூத சாஸ்த்ரே நம
ஓம் பீமஹாஸ பராக்ரமாய நம
ஓம் நாகஹாரரய நம
ஓம் நாகேசாய நம
ஓம் வ்யோமகேசாய நம
ஓம் ஸநாதநாய நம
ஓம் நிர்குணாய நம
ஓம் நித்யாய நம

ஓம் நித்யத்ருப்தாய நம
ஓம் நிராச்ரயாய நம
ஓம் லோகாச்ரயாய நம
ஓம் கருணாதீசாய நம
ஓம் சதுஷ்ஷஷ்டி கலாமயாய நம
ஓம் ரிக் யஜுஸ் ஸாமாதர்வ ரூபிணே நம
ஓம் மல்லகாஸுர பஞ்ஜநாய நம
ஓம் த்ரிமூர்த்தயே நம
ஓம் தைத்ய மதநாய நம
ஓம் ப்ரக்ருதயே நம

ஓம் புரு÷ஷாத்தமாய நம
ஓம் காலஜ்ஞாநீநே நம
ஓம் ஸுகுணாய நம
ஓம் மஹாஜ்ஞாநிநே நம
ஓம் காமதாய நம
ஓம் கமலேக்ஷணாய நம
ஓம் கல்ப வ்ருக்ஷõய நம
ஓம் மஹா வ்குக்ஷõய நம
ஓம் வித்யா வ்ருக்ஷõய நம
ஓம் விபூதிதாய நம

ஓம் ஸம்ஸாரதாப விச்சேத்ரே நம
ஓம் பஸுலோக பயங்கராய நம
ஓம் ரோக ஹந்த்ரே நம
ஓம் ப்ராண தாத்ரே நம
ஓம் பரகர்வ விபஞ்ஜநாய நம
ஓம் ஸர்வ சாஸ்த்ரார்த்த தத்வஜ்ஞாய நம
ஓம் நீதிமதே நம
ஓம் பாப பஞ்ஜநரய நம
ஓம் புஷ்கலாபூர்ண ஸம்யுக்தாய நம
ஓம் பரமாத்மநே நம

ஓம் ஸதாங்கதயே நம
ஓம் அநந்தாதித்ய ஸங்காசாய நம
ஓம் ஸுப்ரஹ்யண்யாநுஜாய நம
ஓம் பலிநே நம
ஓம் பக்தாநுகம்பிநே நம
ஓம் தேவேஸாய நம
ஓம் பகவதே நம
ஓம் பக்த வத்ஸலாய நம


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar