SS ஷீரடி சாயிபாபா கமலபாத அஷ்டோத்ரம்! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ஷீரடி சாயிபாபா கமலபாத அஷ்டோத்ரம்!
ஷீரடி சாயிபாபா கமலபாத அஷ்டோத்ரம்!
ஷீரடி சாயிபாபா கமலபாத அஷ்டோத்ரம்!

ஓம் ஸ்ரீ சாயி பாதம்       சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி பாதம்       புண்ய பாதம்
ஓம் ஸ்ரீ  சாயி பாவன பாதம்    சாயி பாதம்  
ஓம் ஸ்ரீ  சாயி சரணம் சரணம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி பாபநாசனம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி மங்களகரணம்     சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி துக்கஹரணம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி பவ பயஹரணம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி மோக்ஷ ப்ரதானம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி ரக்ஷோகரணம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி சாக்ஷோத்காரம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி சம்ஷயஹரணம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி மோக்ஷதாயகம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி பாபா பாதம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி தர்மவர்த்தனம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி ப்ரேம ஸ்வரூபம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி ப்ரேமஹாரம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ  சாயி சாந்திதாயகம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி  அபயப்ரதானம்     சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி  சிவசக்தி ஸ்வரூபம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி  சர்வ சக்திம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி  மஹேஸ்வர ரூபம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி  பாபன ரூபம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி  அபய ப்ரதாயகம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி  சக்தி ப்ரதாயகம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி  அநந்த தாயகம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி   அஸ்ரித வத்ஸலம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி    லோக பரிதம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி    தனபோஷனம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி    பக்தி ப்ரதானம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி முக்தி ப்ரதாயகம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி யுக்தி ப்ரதாயகம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி பக்தி ப்ரயஹரம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி ஞானஸ்வரூபம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி சுந்தரரூபம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி பலப்ரதானம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி காலாதீதம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி சீதாரூபம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி சர்வகுணாத்ஸகம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி ஆபத்நிவாரணம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி ஆர்த்திஹரணம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி சாந்த மூர்த்திம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி சாலப்ரசன்னம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி சரோஜரம்யம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி சஜ்ஜனப்ரியம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி துரித நிவாரணம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி மோஹனக்ஷயகரம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி புண்ய தாசனம்     சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி மோஹனத்ரக்ஷயம்  சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி க்ரோதசமணம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி ஆனந்த ரூபம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி ப்ரமானந்த ரூபம்     சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி சோக வினாசகம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி ப்ரேம பூரிதம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி தேவதா ரூபம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி சாந்தஸ்வரூபம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி  பரமானந்த ரூபம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி  நயன மனோஹரம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி  கீர்த்தி ப்ரதானம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி  ராதாஸ்மரணம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி  பாதசத்ரூக்யம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி  கர்மநிவாரணம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி  தர்மசம்ரக்ஷிதம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி  தரித்ரக்சமனம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி  நயனப்ரியசம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி  ஆர்த்தி ப்ரதாயகம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி அமர வாசகம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி கலுஷிதனிவிதூகம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி காருண்யஹரணம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி கோமளத்ரஷ்கம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி கமனீயத்ரஷ்கம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி சுவாமி பாதம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி சர்வ பாதம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி சுபத்ரஷ்கம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி புண்ய பரிதம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி ஃபலப்ரதாம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி சுதா சுரயர்தனம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி ஸ்யாமள கோமல    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி காமிதபரிதம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி அகனிதகுணகணம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி அனுபவரசகரம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி குங்குமசோபிதம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி சங்கடமர்தனம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி மங்களரூபம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி மங்களகரம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி சரோஜவரம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி வாரிஜசோபிதம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி அல்லா பாதம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி ஈஸ்வர பாதம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி ஏசு பாதம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி ஔராஷ்ட்ர பாதம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி புத்த பாதம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி நானக் பாதம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி அபீஷ்டப்ரதாதம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி சாஸ்வதநாக்யம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி புப்ப பாதம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி கமனீய சோபிதம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி கமல பஞ்சனம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி கலியுகவரதம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி ப்ரீத்திஸ்வரம்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி சாய் பாதம்     சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி சாஸ்வத
ஆனந்த தாயகம்        சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி ம்ருத்யம்ஜயாய்    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி ஜீவாதாராய    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி ஆரோக்ய ஷேமதாயசாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி சத்யதர்மபராயணாய    சாயி பாதம்
ஓம் ஸ்ரீ சாயி சரணாகத வத்ஸலாய சாயி பாதம்

நானாவித மநத்ர புஷ்பாணி சமர்ப்பயாமி
ஓம் ஷாந்தி: ஓம் ஷாந்தி: ஓம் ஷாந்தி


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar