SS 24 நிமிடத்தில் பலன் தரும் நரஸிம்ம ஸ்லோகம்! - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> 24 நிமிடத்தில் பலன் தரும் நரஸிம்ம ஸ்லோகம்!
24 நிமிடத்தில் பலன் தரும் நரஸிம்ம ஸ்லோகம்!
24 நிமிடத்தில் பலன் தரும் நரஸிம்ம ஸ்லோகம்!

திருக்கடிகை ஸ்ரீயோக நரஸிம்ஹ ஸ்வாமிக்கு மங்களம்
மாமலையாம் திருக்கடிகையில் வாழ்பவரே உமக்கு மங்களம்
தேவர்களும் முனிவர்களும் வணங்கிடும் பெருமாளே உமக்கு மங்களம்
திருமகள் வாழ்கின்ற திருமார்புடைய ந்ருஸிம்ஹா உமக்கு மங்களம்
அரங்கத்தில் வாழும் அடியார்கள் தொழும் பெருமாளே உமக்கு மங்களம்

தீமைகளை அழித்து வேண்டும் வரம் அருளும் நரஸிம்ஹா உமக்கு மங்களம்
வைசாக முழுமதியில் ஸ்வாதி திருநாளில் அவதரித்த பெருமாளே உமக்கு மங்களம்
அபயவரத ஹஸ்தங்களுடன் ஆனந்தம் அருளும் நரஸிம்ஹா உனக்கு மங்களம்
வாரணாசி கயை, ப்ரயாகையிலும் புகழ் மிக்க திருக்கடிகைப் பெருமாளே உமக்கு மங்களம்
வானவரும் மண்ணவரும் போற்றிடும் அக்காரக்கனி ந்ருஸிம்ஹா உமக்கு மங்களம்
சீர்மிகு சிறிய திருவடிக்கு ஸங்கம் சக்கரம் அருளிய பெருமாளே உமக்கு மங்களம்
ஸ்ரீஅம்ருதபல வல்லி நாயகி ஸமதே ஸ்ரீயோக ந்ருஸிம்ஹா உமக்கு மங்களம் மங்களம் மங்களம்
நரஸிம்மனையும் ஆஞ்சனேயரையும் துதித்து அகமகிழ்வோம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar