SS மகா சரஸ்வதி த்யானம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> மகா சரஸ்வதி த்யானம்
மகா சரஸ்வதி த்யானம்
மகா சரஸ்வதி த்யானம்

கண்டா சூல ஹலாஸி சங்கமுஸலே சக்ரம் தனு:
ஸாயகம்
ஹஸ்தாப்ஜைர் தததீம் கனந்த விலஸத் சீதாம்சு
துல்யப்ரபாம்
கவுரிதேஹ ஸமுத்பவாம் த்ரிஜகதா மாதாரபூதாம்
மஹா
பூர்வா மத்ர ஸரஸ்வதீ மனுபஜே சும்பாதி
தைத்யமர்த்தினீம்
தேவி மாஹாத்மியம் மஹா சரஸ்வதி த்யானம்.

பொருள்: சுத்த ஸ்படிகம் போன்ற வெண்ணிறம், சகல ஆபரணங்களும் அழகு செய்ய, எட்டு கைகளிலும், மணி, சூலம், உலக்கை, சங்கு, கலப்பை, சக்ரம், வில், அம்பு ஆகிய ஆயுதங்களை ஏந்தி கவுரியின் சரீரத்திலிருந்து தோன்றியவளும், மூவுலகுக்கும் ஆதாரமானவளும், சும்பன் முதலான அரக்கரை அழித்தவளுமான மஹா சரஸ்வதியை வேண்டுகிறோம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar