SS தட்சிணாமூர்த்தி வழிபாடு - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> தட்சிணாமூர்த்தி வழிபாடு
தட்சிணாமூர்த்தி வழிபாடு
தட்சிணாமூர்த்தி வழிபாடு

கல்வியில் மேன்மை பெற..

குருர் பிரம்மா குருர் விஷ்ணு
குருர் தேவோ மகேஸ்வர:

குரு ஸாட்ஷாத் பரம் பிரம்மா:
தஸ்மை ஸ்ரீ குரவே நம:

தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம்

ஆதிசங்கரரால் அருளப்பட்ட ஸ்தோத்திரம் இது. இதைப் படிப்பதால் அபஸ்மார ரோகம், மறதி, சிவாபசாரம் முதலான தோஷங்கள் விலகி, சகல வித்யைகளும் உண்டாகும்.

யஸ்தே ப்ரஸன்னாமனுஸந்த தானோ
மூர்திம் முதா முக்தசசாங்கமௌளி:!
ஐச்வர்யமாயுர்லபதே ச வித்யா: மன்தே ச
வேதாந்தமஹாரஹஸ்யம்!!

பொருள் : பால சந்திரனை சிரஸில் தரித்த தங்களின் பிரஸன்ன மூர்த்தியை தியானம் செய்கிறவன், ஆயுள் ஐஸ்வர்யம் வித்யை ஆகியவற்றை அடைகிறான். முடிவில் வேதாந்தத்தின் பரம ரஹஸ்யமான தங்களையும் அடைவான். குரு வக்ர காலத்தில் நற்பலன்களைப் பெற, மேற்கண்ட ஸ்லோகத்தை பாராயணம் செய்யலாம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar