SS தத்தாத்திரேயர் அஷ்டோத்திர சதநாமாவளி - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> தத்தாத்திரேயர் அஷ்டோத்திர சதநாமாவளி
தத்தாத்திரேயர் அஷ்டோத்திர சதநாமாவளி
தத்தாத்திரேயர் அஷ்டோத்திர சதநாமாவளி

ஓம் ஓங்கார தத்ரூபாய நம:
ஓம் திவயஜ்ஞாத்மநே நம:
ஓம் நாமோஸதீத மஹாதாம்நே நம:
ஓம் ஐந்த்ர்யர்த்யை நம:
ஓம் ஓஜலை நம:
ஓம் நஷ்வமத்ஸர கம்யா கம்யா சாராத்மவர்த்மநே நம:
ஓம் மோசிதாமேத்யக்ருதயே நம:
ஓம் ஹ்ரீம்பீஜ ஸ்ராணிதஸ்ரியே நம:
ஓம் மோஹாதி விப்ரமாந்தாய நம:
ஓம் பஹுகாயதராய நம:

ஓம் பக்ததுர்வைபவச்சேத்ரே நம:
ஓம் க்லீம்பீஜ வரனாபிநே நம:
ஓம் பவஹேது விநாஸாய நம:
ஓம் ராஜச்சோணாதராய நம:
ஓம் கதிப்ரகம்பிதாண்டாய நம:
ஓம் சாருவ்யாயதபாஹவே நம:
ஓம் யாமதி யதசேதஸே நம:
ஓம் வஸிதாஜாதவஸ்யாய நம:
ஓம் முண்டிநே நம:

ஓம் அநஸூயவே நம:
ஓம் வதத்வரேண்ய வாக்ஜால விஸ்பஷ்டவிவிதாத்மநே நம:
ஓம் தபோநப்ரஸந்நாய நம:
ஓம் இடாபதிஸ்துத கீர்த்தயே நம:
ஓம் தேஜோமண்யந்தரங்காய நம:
ஓம் அத்மரஸத்ம விஹாபிநே நம:
ஓம் ஆந்தரஸ்தாநஸம்ஸ்த்தாய நம:
ஓம் ஐஸ்வர்யஸ்ரௌதகீதயே நம:
ஓம் வாதாதிபயயுக்பாவ ஹேதவே நம:
ஓம் ஹேதுஹேதவே நம:

ஓம் ஜகதாத்ம தத்வபூதாய நம:
ஓம் வித்விஷத்ஷட்க காதிநே நம:
ஓம் ஸுரவர்கோத்தருதே நம:
ஓம் பூத்யை நம:
ஓம் அஸுராவாஸ பேதிநே நம:
ஓம் நேத்ரே நம:
ஓம் நயநாக்ஷ்ணே நம:
ஓம் அசிச்சேததநாய நம:
ஓம் மஹாத்மநே நம:
ஓம் தேவாதி தேவதேவாய நம:

ஓம் வஸுதாஸுரபாலிநே நம:
ஓம் யாஜிநாமக்ரகண்யாய நம:
ஓம் த்ராம்பீஜஜப நிஷ்டயே நம:
ஓம் வாஸநாவநகதவாய நம:
ஓம் தூலியுக்தேஹமாலிநே நம:
ஓம் யதிஸம்ந்யாலிகதயே நம:
ஓம் தத்தாத்ரேயேதி ஸம்விதே நம:
ஓம் யஜநாஸ்யவுஜே நம:
ஓம் அஜாய நம:
ஓம் தாரகாவாஸகாமிநே நம:

ஓம் மஹாஜவாஸ்ப்ருக்ருபாய நம:
ஓம் ஆத்தாகாராய நம:
ஓம் விரூபிணே நம:
ஓம் நராய நம:
ஓம் தீப்ரதீபாய நம:
ஓம் யஸஸ்வியஸஸே நம:
ஓம் ஹாரிணே நம:
ஓம் <உஜ்வலாங்காய நம:
ஓம் அத்ரேஸ்தநூஜாய நம:
ஓம் ஸம்பவே நம:

ஓம் மோசிதாமரஸங்காய நம:
ஓம் தீமதாம்தீகராய நம:
ஓம் பலிஷ்டவிப்ரலம்பாய நம:
ஓம் கஹோமப்ரியாய நம:
ஓம் பஜந்மஹிமவிக்யாத்ரே நம:
ஓம் அமராரிமஹிமச்சிதே நம:
ஓம் லாபாய நம:
ஓம் முண்டிபூஜ்யாய நம:
ஓம் யமிநே நம:
ஓம் ஹேமமாலிநே நம:

ஓம் கதோபாதிவ்யாதயே நம:
ஓம் ஹிரண்யாஹிதகாந்தயே நம:
ஓம் யதீந்த்ரசர்யாம்தததே நம:
ஓம் நரபாவெளஷதாய நம:
ஓம் வரிஷ்டயோகிபூஜ்யாய நம:
ஓம் தந்துஸந்தந்வதே நம:
ஓம் ஸ்வாத்மகதாஸுதீர்த்தாய நம:
ஓம் ஸுஸ்ரியே நம:
ஓம் ஷட்கராய நம:
ஓம் தேஜோமயோத்தமாங்காய நம:

ஓம் நோதநாநோத்யகர்மணே நம:
ஓம் ஹாந்யாப்தி ம்ருதிவிஜ்ஞாத்ரே நம:
ஓம் ஓங்காரரிதஸுபக்தயே நம:
ஓம் ருக்ஸுங்மத: கேதஹ்ருதே நம:
ஓம் தர்ஸநாவிஷயாத்மநே நம:
ஓம் தாங்கஸவாததவஸ்த்ராய நம:
ஓம் நரதத்வப்ரகாஸிநே நம:
ஓம் த்ராவிதப்ரணதாகாய நம:
ஓம் ஆத்தஸ்ஜிஷ்ணு ஸ்வராஸயே நம:
ஓம் ராஜத்ர்யாஸ்யை கரூபாய நம:

ஓம் மஸ்த்தாய நம:
ஓம் ஸுபந்தவே நம:
ஓம் யதயே நம:
ஓம் சோதநாதீதாய நம:
ஓம் ப்ரசாரப்ரபவே நம:
ஓம் மாநரோஷஹீநாய நம:
ஓம் ஸுஷ்யஸம்ஸித்திகாரிணே நம:
ஓம் கந்த்ரே நம:
ஓம் பாதவிஹீநாய நம:
ஓம் சோதநாசோதிதாத்மநே நம:

ஓம் யவீயஸே நம:
ஓம் அலர்க்கதுக்கவாரிணே நம:
ஓம் அகண்டிதாத்மநே நம:
ஓம் ஹ்ரீம்பீஜாய நம:
ஓம் அர்ஜுநேஷ்டாய நம:
ஓம் தர்ஸநாதர்ஸிதாத்மநே நம:
ஓம் ததிஸந்துஷ்டசித்தாய நம
ஓம் யதயே நம:
ஓம் ப்ரஹ்மசாரிணே நம:


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar