SS சாரதா புஜங்க பிரயாதா அஷ்டகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சாரதா புஜங்க பிரயாதா அஷ்டகம்
சாரதா புஜங்க பிரயாதா அஷ்டகம்
சாரதா புஜங்க பிரயாதா அஷ்டகம்

கல்வியில் சிறந்து விளங்க

ஸூவசேக்ஷõஜ கும்பாம் ஸூதாபூர்ணகும்பாம்
ப்ரஸாதவ வலம்பாம் ப்ரபுண்யாவலம்பாம்
ஸதாஸ்யேந்து பிம்பாம் ஸதானோஷ்ட்டபிம்பாம்
பஜே சாரதாம்பா - மஜஸ்ரம் மதம்பாம்

கடா÷க்ஷ தயார்த்ராம் கரே ஜ்ஞானமுத்ராம்
கலாபிர்விநித்ராம் கலாபைஸ்ஸூபத்ராம்
புரஸ்த்ரீம் விநித்ராம் புரஸ்துங்க பத்ராம்
பஜே சாரதாம்பா - மஜஸ்ரம் மதம்பாம்

லலாமாங்கபாலாம் லஸத்காநலோலாம்
ஸ்வபக்தைகபாலாம் யசச்ரீகபோலாம்
கரே த்வக்ஷமாலாம் கனத்ப்ரத்னலோலாம்
பஜே சாரதாம்பா - மஜஸ்ரம் மதம்பாம்

ஸூஸீமந்தவேணீம் த்ருசாநிர்ஜிதைணீம்
ரமத்கீரவாணீம் நமத்வஜ்மரபாணீம்
ஸூதாமந்தராஸ்யாம் முதா சிந்த்யவேணீம்
பஜே சாரதாம்பா - மஜஸ்ரம் மதம்பாம்

ஸூசாந்தாம் ஸூதேஹாம் த்ருகந்தே கசாந்தாம்
லஸத்ஸல்லதாங்கீ மனந்தாமசிந்த்யாம்
ஸ்மரேத்தாபஸை ஸர்கபூர்வஸ்த்திதாம் தாம்
பஜே சாரதாம்பா - மஜஸ்ரம் மதம்பாம்

குரங்கே துரங்கே ம்ருகேந்த்ரே ககேந்த்ரே
மராளே மதேபே மஹோ÷க்ஷ(அ)திரூடாம்
மஹத்யாம் நவம்யாம் ஸதா ஸாமரூபாம்
பஜே சாரதாம்பா - மஜஸ்ரம் மதம்பாம்

ஜ்வலத் காந்தி வன்ஹிம் ஜகன்மோஹனாங்கீம்
பஜேமானஸாம்போஜஸூப்ராந்தப்ருங்கீம்
நிஜஸ்தோத்ர ஸங்கந்ருத்யப்ரபாங்கீம்
பஜே சாரதாம்பா - மஜஸ்ரம் மதம்பாம்

பவாம்போஜ நேத்ராப்ஜ ஸம்பூஜ்யமானாம்
லஸன் மந்தஹாஸ ப்ரபாவக்த்ர சின்ஹாம்
சலச்சஞ்சலா சாருதாடங்க கர்ணாம்
பஜே சாரதாம்பா - மஜஸ்ரம் மதம்பாம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar