Web Stories
ஆடி மாதம் அம்மனுக்குரியதாக சிறப்பித்து சொல்லப்படுவது ஏன்?
தட்சிணாயன புண்ணிய காலம் ஆடி மாதத்தில்தான் தொடங்குகிறது.
ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதமாகப் போற்றப்படுகிறது
ஆடி பிறந்தவுடன் கோயில்களில் வழிபாடு களை கட்டத் துவங்கிவிடும்
ஆடிப்பூர நன்னாளில் தான் ஆண்டாள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அவதரித்தாள்
ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர் என்கிறது புராணம்.
ஆடி என்ற தேவலோகத்துப் பெண் தான் பூலோகத்தில் வேப்ப மரமாகத் திகழ்கிறாள். தெய்வாம்சம் பொருந்திய வேம்பு ஆதிசக்தியின் அம்சமாக உள்ளது.
ஆடியில் அம்மன் சந்நிதிமுன் விளக்கேற்றி வழிபட்டால் தோஷங்கள் விலகும்; சந்தோஷமான வாழ்வுகிட்டும்.
ஆடி காற்றோடு அம்மனின் அருட்காற்று அனைவருக்கும் கிடைக்கட்டும்!