Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் > விநாயகர் கோயில்

விநாயகர் கோயில்

MOOLAVAR GANAPATHY

விநாயகர் கோயில்கள்

  • இந்தியா முழுவதும் விநாயகருக்கு தனி கோயில்கள் நிறைய உள்ளன.
  • திருச்சி மலைக்கோட்டை மீது உச்சிப்பிள்ளையார் அருளுகிறார்.
  • பிள்ளையார்பட்டியில் கற்பகவிநாயகர் குடவரை கோயிலில் வீிற்றிருக்கிறார்.
  • கோவை புலியகுளம் முந்தி விநாயகர் ஆசியாவின் மிகப்பெரியவர்.
  • கோவை குனியமுத்துார் யோக விநாயகர் ஐயப்பனை போல் யோக நிஷ்டையில் உள்ளார்.
  • கோட்டயம் மள்ளியூர் கணபதி கண்ணனை மடியில் வைத்துள்ளார்.
  • விருதுநகர் புளிச்சகுளத்தில் பஞ்சமுக விநாயகர் நின்ற கோலத்தில் உள்ளார்.
  • ஆந்திரா காசிபேட்டில் வெள்ளெருக்கு வேரிலேயே மூலவர் விநாயகர் தோன்றியுள்ளார்.
  • புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் மட்டுமே பள்ளியறையில் தன் தாயாருடன் விநாயகர் உள்ளார்.
  • தமிழகத்தில் விநாயகருக்கான தனி கோயில்களில் துாத்துக்குடி ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண்விநாயகரும் ஒருவர்.

மேலும் விநாயகர் கோயில்கள் »


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar