Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சென்னை மாவட்டம்>சென்னை சிவன் கோயில்
 
சென்னை சிவன் கோயில் (395)
 
அருள்மிகு கங்காதீசுவரர் திருக்கோயில்
புரசைவாக்கம், சென்னை
+91-44-2642 2487, 2642 1697
இங்குள்ள அம்மன் தாமரைத்தாய், பங்கஜாம்பாள், தல மரம் புரசை (பலாசம், முருக்கு, கிஞ்சுகம் என்றும் பெயர்களும் உண்டு), தீர்த்தம் கங்கை. இங்கு வைத்தீசுவரர் குருந்த மல்லீசுவரர், சிறியலிங்கம், பாணலிங்கம், காசிவிசுவநாதர் அருள்புரிகின்றனர். சென்னை பஞ்ச பூததிருத்தலத்தில் நீர் (அப்பு)த்தலம். இத்திருக்கோயிலில் உள்பிரகாரத்தின் திருஊன்றீசுவரர் (சுயம்பு) அருள்பாலிக்கிறார். இப்பெருமான் சுந்தரருக்கு ஊன்றுகோல் திருவெண்பாக்கத்தில் கொடுத்தவர். திருவெண்பாக்கம், பூண்டி நீர்த்தேக்கம் கட்டும்போது, திருஊன்றீசுவரர், இக்கோயிலில் எழுந்தருளி திருவருளால் இங்கேயே தங்கி அருள்புரிகின்றார்.
அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயில்
காரணீஸ்வரர் கோயில் தெரு, சைதாப்பேட்டை, சென்னை- 33
+91-44-2485 0668, 2381 1668
அம்மன் சொர்ணாம்பிகை, தலமரம் மாமரம், தீர்த்தகுளம் இந்திர தீர்த்தம், ஏழுநிலை இராஜகோபுரத்துடன் திகழ்கிறது.
அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில்
திருவொற்றியூர், சென்னை-19
+91 44 2573 3703
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்
எடப்பாளையம்-600 003 சென்னை
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்
மண்ணாடி-600 001 சென்னை
மல்லீஸ்வரர் கோயில் பின்புறம் இத்தலம் உள்ளது.
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்
புதுவண்ணாரப்பேட்டை-600 021, சென்னை
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில்
12, பிள்ளையப்பன் தெரு, மண்ணாடி-600 001 சென்னை
அருள்மிகு மயிலாண்டேசுவரர் மடம்
98, எல்லை அம்மன் கோயில் தெரு, திருவொற்றியூர், சென்னை 19
வெங்கடேசுவர திரை அரங்கம் எதிரில் உள்ள சிறிய கோயில்.
இரும்பு கதவின் இடைவெளியில் எப்போதும் பார்க்கலாம். ரோம மகரிஷி ஜீவ சமாதியும், ரோம மகிரிஷி சிலையும் உள்ளது.
அருள்மிகு வேங்கீஸ்வரர் திருக்கோயில்
வடபழனி, சென்னை-26
+91 44 2483 8362, 9444304980, 9444151174
துரைசாமி ரோடு வழியே சென்று சன்னதி தெரு வழியே இத்திருக்கோயிலை அடையலாம்.
அம்மன் சாந்த நாயகி, தலமரம் வில்வம், தூங்கானை மாட (கஜபிருஷ்ட) அமைப்புடைய 1000 ஆண்டிற்கு முற்பட்ட சோழமன்னர்களால் கட்டப்பட்ட இத்திருக்கோயில் இறைவனை வியாக்ர பாத முனிவர் வழிபட்டதால் இவ்வூர் புலியூர் என வழங்கப்பட்டது.
அருள்மிகு அப்பர் சாமி திருக்கோயில்
கடற்கரை சாலை, திருவொற்றியூர், சென்னை - 600 019
+91 97109 90014
திருவொற்றீசுவரர் திருக்கோயில் நேர் எதிர் பாதையில் சென்றால் கடற்கரை ரோடு அருகே அப்பர்சாமி கோயில் உள்ளது.
அப்பர் பெருமானுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்த திருத்தலம் என்பது செவி வழி செய்தி. இத்திருக்கோயில் அருகில் திருவொற்றியூர் அடிமை ஜீவசமாதி, மௌனசாமி சமாதி, சடைசாமி சமாதி வீரராகவ சமாதியும் உள்ளது.
<< Previous  8  9  10  11  12  13  14  15  16  17  18  19  20  21  22  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar