Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சென்னை மாவட்டம்>சென்னை சிவன் கோயில்
 
சென்னை சிவன் கோயில் (395)
 
அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில்
13, பேசின் சாலை, மாட்டு மந்தை, திருவொற்றியூர், சென்னை - 600 019
+91 98841 75708
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் காலடிப்பேட்டை தாண்டியபின் கே.சி.பி என திரும்பும் மணலி செல்லும் சாலை வழியே செல்ல வேண்டும்.
இங்குள்ள அம்மன் வேதநாயகி, மூலவர் வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். மூலவர் மிக ஈர்ப்புடன் பெரியபாணலிங்கமாக காட்சி தரும் சிறிய கோயில்.
அருள்மிகு ஆத்ம லிங்கேசுவரர் திருக்கோயில்
கார்க்கில் நகர், திருவொற்றியூர், சென்னை - 600 019
எர்ணாவூர் - மணலி செல்லும் சாலையில் பாக்கிங்காம் கால்வாய் உள்ளது. அதன் ஓரத்தில் இக்கோயில் உள்ளது.
இரும்பு கதவின் இடைவெளியில் இறைவனை எப்போதும் பார்த்து வணங்கலாம். அம்மன் அன்னபூரணீஸ்வரி. பிரத்யங்கா தேவியின் உருவம் பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ளது.
அருள்மிகு திருவுடைநாதர் திருக்கோயில்
ஹரிகிருஷ்ணாபுரம், மணலி, சென்னை - 600 018
+91 92442 46998
ஐயப்பன்கோயில் எதிர் ரோட்டில் இக்கோயில் அமைந்துள்ளது.
அம்மன் திருவுடைநாயகி, தல விருட்சம் வன்னி மரம், தீர்த்தம் குபேர தீர்த்தம், இங்கு ஆகாசலிங்கம், கயிலாசநாதர் ஆகிய சிவலிங்க திருமேனிகள் உள்ளன.
அருள்மிகு எரணீசுவரர் திருக்கோயில்
எர்ணாவூர் சென்னை - 600 057
+91 90949 08795, 97102 27434
எர்ணாவூர் மெயின்ரோட்டில் சிறிய மசூதி எதிரில் உள்ள தெருவில் இக்கோயில் உள்ளது.
இங்குள்ள அம்மன் சொர்ணாம்பிகை.
அருள்மிகு நாகலிங்கேசுவரர் திருக்கோயில்
கத்திவாக்கம், சென்னை - 600 057
+91 99419 86287
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில்
வெள்ளாங்குளம், சென்னை - 600 103
+91 90940 52858
அருள்மிகு திருமணங்கீசுவரர் திருக்கோயில்
மேலூர், சென்னை- 600 120
+9144-27935979
அம்மன் திருவுடையம்மன், தல மரம் கொன்றை தீர்த்த குளம். மூலவர் சுயம்பு, நிரந்தரமாக வெள்ளிகவசம் (குவளை) சார்த்தப்பட்டுள்ளது. அழகிய கற்கோயில் நந்தியம்பெருமான் முகம் சற்று திரும்பிய அமைப்பில் உள்ளார்.
அருள்மிகு திருகண்டீசுவரர் திருக்கோயில்
வல்லூர், சென்னை- 600 120
+9144 27995228
மேலூரில் இறங்கி எதிரில் செல்லும் ரோட்டில் 1 கி.மீ.சென்றால் இக்கோயிலை அடையலாம்.
அருள்மிகு இராமநாதேசுவரர் திருக்கோயில்
அத்திப்பட்டு, சென்னை- 600 120
+91 94442 79629
சென்ட்ரல் - கும்மிடிபூண்டி மார்க்கத்து ரயிலில் சென்றால் அத்திபேடு ரயில் நிலையத்தின் அருகில் இக்கோயில் உள்ளது.
அம்மன் பர்வதவர்த்தினி, தல மரம் வில்வம்.
அருள்மிகு கச்சாலீசுவரர் திருக்கோயில்
விச்சூர், சென்னை - 600 103
+91 80563 20771
மணலி புதுநகர் அடுத்து சிறிது தொலைவில் நாப்பாளையம் செல்லும் பாதையில் இடப்புறம் திரும்பும் பாதையில் 3 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. ஞாயிறு, அருமந்தை வழியாகவும், பெருங்காவூரிலிருந்தும் செல்லலாம்.
தீர்த்த குளம் கச்சாலீசுவரர் குளம், மிகப்பெரிய சிவலிங்க திருமேனி, ஆவுடையாரின்றி திறந்தவெளியில் உள்ளார். மேலும் ஒரு வீட்டின் உள் புதரில் சிவலிங்க திருமேனி உள்ளது.
<< Previous  9  10  11  12  13  14  15  16  17  18  19  20  21  22  23  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar