Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சென்னை மாவட்டம்>சென்னை சிவன் கோயில்
 
சென்னை சிவன் கோயில் (395)
 
அருள்மிகு ருத்ர சோமநாதர் கோயில்
ஞானமாணிக்க சிவாச்சாரியார் சித்தர்பீடம், 87, மன்னார்சாமி கோயில் தெரு, இராயபுரம், சென்னை-600 013
+91 98407 71063
இராயபுரம் பழைய பாலத்தில் ஏறும் முன் இடப்புறம் உள்ளது.
தல விருட்சம் வில்வம், இக்கோயிலில் ஜீவசமாதி உள்ளது.
அருள்மிகு பஞ்சமுக லிங்கேசுவரர் திருக்கோயில்
இராயபுரம் (கிளைவ் பேட்டரி) அருகில், இராயபுரம் - 600 013, சென்னை.
+91 98402 79864
புதிய மேம்பாலத்தின் கீழ் இத்திருக்கோயில் உள்ளது.
அம்மன் மனோன்மணி, மூலவர் நான்கு முகங்களாகவும், ஈசான்யம் லிங்கரூபமாகவும் அருள்பாலிக்கின்றார்.
அருள்மிகு அண்ணாமலை ஈசுவரர் திருக்கோயில்
35, ஆரணி ரங்கையன் தெரு, வண்ணாரப்பேட்டை, சென்னை- 21
+91 94441 57280
செல்லும் வழி : மகாராணி தியேட்டர் பின்புறம் அரை கி.மீ. ல் ஆரணி ரங்கையன் தெருவில் இக்கோயில் உள்ளது.
அம்மன் உண்ணாமுலை அம்பாள்.
அருள்மிகு பஞ்சாட்சர விபூதி லிங்கேசுவரர் திருக்கோயில்
தண்டையார்பேட்டை, சென்னை-600 081
அப்போல்லா மருத்துவமனை எதிரில் உள்ள சிறிய கோயில்
இங்குள்ள அம்மன் காமாட்சி, மூலவர் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில்
திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை - 81
தண்டையார்பேட்டை பஸ் டிப்போக்கு அருகில் கோயில் அமைந்துள்ளது.
அம்மன் அபிதகுசாம்பாள்.
அருள்மிகு ஏகாம்பர ஈசுவரர் திருக்கோயில்
335, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, புதுவண்ணாரப்பேட்டை, சென்னை - 600 081
லட்சுமி கோயில் எதிரில் வடக்கு நோக்கி சிறிது தொலைவில் உள்ள சிறிய கோயில்.
மூலவர் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
அருள்மிகு காளத்தீசுவரர், ஜலகண்டேசுவரர் திருக்கோயில்
109, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, புதுவண்ணாரப்பேட்டை, சென்னை - 600 081
+91 9150321759
அம்மன் திரிபுரசுந்தரி, தல மரம் வில்வம், மற்றொரு சிவலிங்க திருமேனி ஜலகண்டேசுவரர் - ஜலகண்டேசுவரி. இரண்டு சித்தர்களின் ஜீவசமாதி உள்ளன. குரு வழிபட்ட லிங்கம். சீடர் வழிபட்ட லிங்கம், இக்கோயில் பின்புறம் தனிக்கோயிலாகவும் உள்ளது. முதற்கோயிலில் உள் மண்டபத்தில் மூன்று சிவலிங்க திருமேனியும் பின்புறக்கோயில் உள்மண்டபத்தில் இரண்டு சிவலிங்க திருமேனியும் அருள்பாலிக்கின்றனர்.
அருள்மிகு பூமிசுவரர் திருக்கோயில்
எம்.டி.எல்.பி. காலனி, புதுவண்ணாரப்பேட்டை, சென்னை-600 081
துறைமுகத் தொழிலாளர் குடியிருப்பு உள்ளே இக்கோயில் உள்ளது
அம்மன் பூமிநாயகி.
அருள்மிகு காசி விசுவநாதர் திருக்கோயில்
சேசால கிராமணி தெரு, (சாத்தாங்காடு செல்லும் வழி), பி.டி. எஸ்டேட், சென்னை - 19
+91 98403 74207
தண்டுமாரி கோயிலை சேர்ந்த சாத்துமா நகர் செல்லும் பாதையில் சேசாலகிராமணி தெரு முதலில் பி.டி.எஸ்டேட் பொருள்கள் காப்பிட்டு கிடங்கு உள்ளே இக்கோயில் உள்ளது.
மார்கழி மாதம் 30 நாட்கள் மட்டும் காலையில் திறந்திருக்கும். வெள்ளிக்கிழமை காலை வழிபாடு செய்கிறார்கள்.
அருள்மிகு கங்கை ஈசுவரர் திருக்கோயில்
127, மேட்டுத்தெரு, சாத்தாங்காடு, சென்னை - 600 019
+91 93807 74655
தண்டு மாரியம்மன் கோயில் சேர்ந்த சாத்து மாநகர் செல்லும் சாலை வழியே மேட்டுத்தெரு வடக்கு புறமாக திரும்பி இத்திருக்கோயிலை அடையலாம்.
அம்மன் பங்கஜம்பாள், தல மரம் அரச மரம். மூலவர் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். வெளி பிரகாரத்தில் இரண்டு சிவலிங்க திருமேனி அனைவரும் வழிபடும்படி வைத்துள்ளனர். இத்திருக்கோயில் சிவலிங்க திருமேனி காசியிலிருந்து கொண்டு வரப்பட்ட திருமேனி.
<< Previous  10  11  12  13  14  15  16  17  18  19  20  21  22  23  24  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar