Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சென்னை மாவட்டம்>சென்னை சிவன் கோயில்
 
சென்னை சிவன் கோயில் (395)
 
அருள்மிகு பசுபதீசுவரர் திருக்கோயில்
சிறுகாவூர், சென்னை-600 052
சிறுகாவூர் சிவாலயத்தின் சற்று எதிரில் சிமெண்ட்ரோடு செல்லும் வழியில் குளத்திற்கு அருகில் கோயில் அமைந்துள்ளது.
இங்குள்ள குளக்கரையில் உயர்ந்த சிவலிங்க திருமேனியாக இறைவர் காட்சி தருகிறார்.
அருள்மிகு புஷ்பரதேசுவரர் திருக்கோயில்
1/190-ஏ பிளாட் எண்.331 அனெக்ஸ் 10, கோமதியம்மன் நகர், சிங்கிலிமேடு, விளாங்காடுபாக்கம், சென்னை-600 052
+9144-32463938
தர்காஸ் இறங்கி சிறிது தூரம் அல்லது புற்றுகோயில் இறங்கி 1 கி.மீ.
அம்மன் சொர்ணாம்பிகை, இங்கு காசிவிசுவநாதர், மருந்தீசுவரர், கபாலீசுவரர், ஆதிலிங்கம் என மற்ற மூர்த்தங்கள் உள்ளன.
அருள்மிகு கங்காதேசுவரர் திருக்கோயில்
வடகரை, சென்னை-600 067
+91 9841263684, 9445558369
மாதவரம் - கிராண்ட் லயன் வழி செல்ல இவ்வூர் வலப்புரம் திரும்பி இக்கோயிலை அடையலாம்.
அம்மன் திரிபுரசுந்தரி.
அருள்மிகு இலவபுரீசுவரர் திருக்கோயில்
விளாங்காடுபாக்கம், சென்னை-600 067
+91 9841965482, 9444791248
மாதவரம், திருவொற்றீயூர், செங்குன்றம் இவ்வூரிலிருந்து ஞாயிறு செல்லும் பாதையில் இவ்வூர் உள்ளது. திருக்கோயில் மெயின் ரோடின் ஓரத்திலேயே உள்ளது.
அம்மன் திரிபுரசுந்தரி, இங்கு பாதாளலிங்கம், பூதலிங்கம், காசிலிங்கம், 63 நாயன்மார் திருஉருவங்கள் உள்ளன. இத்தலம் இலவன் வழிபட்டது.
அருள்மிகு குசலபுரீசுவரர் திருக்கோயில்
தீயம்பாக்கம், சென்னை-600 060
+91 9600120830, 9840053701
மணலி, கிண்டி சாலையில் கொசப்பூர் பிரிவின் வழியே தீயம்பாக்கம் வரலாம் அல்லது விளாங்காடுபாக்கத்திலிருந்து 2 கி.மீ ல் இக்கோயிலுக்கு வரலாம்.
அம்மன் திரிபுரசுந்தரி, தலமரம் நாகலிங்க மரம், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இத்தல இறைவனை வணங்க நல்மக்கட்பேறு கிட்டும். இத்தல இறைவனை இரும்பு கதவின் இடைவெளியில் எப்போதும் பார்த்து வணங்கலாம்.
அருள்மிகு மணிகண்டேசுவரர் திருக்கோயில்
அங்காளம்மன் கோயில் தெரு, சூளை, சென்னை-600 112.
+91 9791062212
மூலவர் வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
அருள்மிகு வீரசுப்பையா ஞானதேசிகேந்திர சுவாமிகள் திருமடம்
52, பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, புரசைவாக்கம், சென்னை- 7
+91 9283161616
புரசைவாக்கம் மாணிக்கம் தெரு வழியாக செல்ல வேண்டும்.
இங்கு ஞானதேசிகேந்திர சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது.
அருள்மிகு வைத்தீசுவரர் திருக்கோயில்
35. முனுசாமி ஆச்சாரி தெரு,பெரம்பூர், சென்னை-600 067
பெரம்பூர் மார்கெட் உள்ளே சென்று சிறிது தொலைவில் இக்கோயில் உள்ளது.
அம்மன் தையல்நாயகி.
அருள்மிகு சிவ விஷ்ணு திருக்கோயில்
கந்தபிள்ளை தெரு, பெரம்பூர், சென்னை-600 011
+9144-25511886, 25516526
மாதவரம் நெடுஞ்சாலையில் காமராஜர் சிலை எதிர்ரோட்டில் சிறிது தொலைவில் துளசிங்கம் தெருவழியே உள்ள குறுக்கு தெருவில் இக்கோயில் உள்ளது.
அம்மன் ஆனந்தீசுவரி.
அருள்மிகு பிரமபுரீசுவரர் திருக்கோயில்
32, பாலவாயல் சாலை, அகரம், சென்னை-600 082
+9144-26703584
ஐந்துகோயில் வளாகம் என கூறினால் தான் தெரியும்.
அம்மன் கவுரிதேவி, பிரம்மன் சிவபெருமானை வணங்கி அருள்பெற்ற திருத்தலம். வடநாட்டில் உள்ளது போன்று சிவன் உருவங்கள் சுதையில் செய்யப்பட்டுள்ளது.
<< Previous  15  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar