Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சென்னை மாவட்டம்>சென்னை சிவன் கோயில்
 
சென்னை சிவன் கோயில் (395)
 
அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில்
17, இலட்சுமி அம்மன் கோயில் தெரு, கொளத்தூர், சென்னை-99
கொளத்தூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து திரையரங்கம் செல்லும் வழியில் இக்கோயில் உள்ளது.
அம்மன் அகிலாண்டேசுவரி, தலமரம் வில்வம். ராஜகோபுரத்தை சிவலிங்க வடிவில் அமைத்துள்ளனர்.
அருள்மிகு சோமநாதேசுவரர் திருக்கோயில்
3, சன்னதி தெரு, கொளத்தூர், சென்னை-600 099
+91 9841150800, 9710319330
கொளத்தூர் அகத்தீசுவரர் கோயிலை கடந்து கிழக்கு மாட வீதி வழியாக இக்கோயிலை அடையலாம்.
அம்மன் அமுதாம்பிகை.
அருள்மிகு காசிலிங்கம் திருக்கோயில்
ரெட்டை ஏரி, ரெட்ஹில்ஸ் பைப்பாஸ் ரோடு, கொளத்தூர், சென்னை- 600 099
கோயம்பேடு - ரெட்ஹில்ஸ் மெயின் ரோட்டில் ரோடு ஓரத்திலே சிறியக்கோயில்.
அருள்மிகு ஆதிபுரிசுவரர் திருக்கோயில்
வள்ளுவர் கோட்டம், சென்னை-600 038
இக்கோயில் வள்ளுவர் கோட்டம் மதில் சுவரினை ஒட்டி உள்ளது.
அருள்மிகு பாரத்வஜேசுவரர் திருக்கோயில்
சிவன்கோயில் தெரு, கோடம்பாக்கம், சென்னை-600 024
+91 9940430750, 9840164755
அம்பேத்கர் சிலை எதிர் ரோடில் சிறிது தூரம் செல்ல விநாயகர் கோயிலிலிருந்து வலப்புறம் திரும்ப இத்திருக்கோயிலை அடையலாம்.
அம்மன் சொர்ணாம்பிகை, தலமரம் நாகலிங்க மரம். சோழர் காலத்து கோயில். பாரத்வஜேசுவர முனிவர் இறைவனை வழிப்பட்டத் திருத்தலம்.
அருள்மிகு சொர்ணபுரீசுவரர் திருக்கோயில்
9 வது அவின்யூ, அசோக்நகர், சென்னை-600 083
அம்மன் சொர்ணாம்பிகை. இத்திருக்கோயில் முன்பு நவசக்தி விநாயகர் கோயிலாக இருந்துள்ளது. பின் சிவாலயமாக மாற்றப்பட்டு சிறப்பாக வழிபாடு நடைபெறுகிறது.
அருள்மிகு மல்லிகேசுவரர் திருக்கோயில்
காவலர் பயிற்சி கல்லூரி வளாகம், அசோக்நகர், சென்னை-83
+91 9841335996, 9444495918
அம்மன் மகேசுவரியம்பாள், தலமரம் வில்வம். இங்கு காசி விசுவநாதர்- விசாலாட்சி உள்ளனர். தோப்பாசாமி சித்தர் வழிபட்டத்தலம். இவரது திருமடம், திருவொற்றியூர், திருமயிலை, திருப்பாதிரி புலியூர் ஆகிய தலங்களில் உள்ளன. வேலூரில் சைதாப்பேட்டையில் ஐயாவின் ஜீவசமாதி உள்ளது. 500 ஆண்டிற்கு முற்பட்ட பழமையான கோயில்.
அருள்மிகு லிங்கேசுவரர் திருக்கோயில்
கிருஷ்ணா நகர், 2வது தெரு, விருகம்பாக்கம், சென்னை-92
அம்மன் சிவாம்பிகை.
அருள்மிகு அகத்தீசுவரர், திருவேள்வீசுவரர் திருக்கோயில்
ஆற்காடு சாலை, வளசரவாக்கம், சென்னை-600 087
+91 9444119490
மூலவர் வேள்வீசுவரர், அம்மன் திரிபுரசுந்தரி, தலமரம் வன்னி, தீர்த்தம் சுக்ர தீர்த்தம். இங்கு பாணபுரீசுவரர், அகத்தீசுவரர் அருள்பாலிக்கின்றனர்.
அருள்மிகு வல்லிசேரபாலீசுவரர் திருக்கோயில்
ஆலப்பாக்கம், சென்னை-600 116
+9144-24768742, 9884111917,
அம்மன் வல்லிசேரபாலீசுவரி.
<< Previous  16  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar