Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சென்னை மாவட்டம்>சென்னை சிவன் கோயில்
 
சென்னை சிவன் கோயில் (395)
 
அருள்மிகு பஞ்சமுக சதாசிவமூர்த்தி திருக்கோயில்
1/10 பாரதியார் தெரு, அம்பாள்நகர், இராமாபுரம், சென்னை-89
+91 9940650681, 8695684316
வளசரவாக்கத்திலிருந்து 1 கி.மீ, இராமாபுரம் பேருந்து நிலையத்திலிருந்து அரை கி.மீ.
அம்மன் பஞ்சபூதேசுவரி.
அருள்மிகு மங்கலீசுவரர் திருக்கோயில்
அரும்பாக்கம், சென்னை-600 106
+9144 26640243
அண்ணாநகர் செல்லும் பாலத்தின் ஓரத்தில் செல்லும் பாதையில் இக்கோயில் உள்ளது.
அம்மன் மங்களாம்பிகை.
அருள்மிகு நாகலிங்கேசுவரர் திருக்கோயில்
பின்ஃபீல்டு, பண்டலை சாரிட்டி டிரஸ்ட், கீழ்பாக்கம்- 600 010.
+91 9444856899
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தோஷி டவர் உள்ளே சென்று (மு.மு.சு. ஆஸ்பிடல் எதிரில்) பண்டலை ஆஸ்பிடல் கடந்து பின்ஃபீல்டு என போர்டு இருக்கும் அதனுள் பாதுகாவலரிடம் கோயிலுக்கு செல்கிறோம் என சொல்லிய பின் செல்லவும்.
தலமரம் நாகலிங்க மரம், திருவாங்கூர் மகாராஜாவின் சொந்த இடத்தில் அவர்கள் வழிபட கட்டிய திருக்கோயில் பொது மக்களும் வழிபட ஆவணசெய்துள்ளனர். கேரளாவில் இருப்பது போன்ற உணர்வும், தீபங்கள் ஏற்றப்பட்டு நம்பூதிரிகளின் பூஜையும் சிறப்புக்குரியது.
அருள்மிகு வன்னீசுவரர் திருக்கோயில்
கோயம்பேடு, சென்னை-600 107
குறுங்காலீசுவரர் கோயிலிலிருந்து வடக்குமாடகோயில் தெரு வழியாக செல்ல இக்கோயிலை அடையலாம். அல்லது ரோகினி தியேட்டர் எதிரில் சேமாத்தம்மன் கோயில் உள்ளது அதன் அருகில் இக்கோயில் உள்ளது.
அம்மன் மரகதாம்பிகை. மிக பழமையான சிவலிங்க திருமேனி.
அருள்மிகு திருவாலீசுவரர் திருக்கோயில்
1/5 பூந்தமல்லி நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை-600 107.
எல்பியர் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளே சென்று முதல் கேட் வரும் அதனுள் இக்கோயில் உள்ளது.
பவுர்ணமி, பிரதோஷம், வெள்ளிகிழமைகளில் மாலை மட்டுமே பொது மக்கள் அனுமதிக்கப்படுவர்.
அருள்மிகு இராமலிங்கேசுவரர் திருக்கோயில்
இராமலிங்கநகர், பட்டேல் ரோடு, நெற்குன்றம், சென்னை- 107.
+91 9444003882
நெற்குன்றத்திலிருந்து 2 கி.மீ ல் இக்கோயில் உள்ளது. கோயம்பேட்டிலிருந்தும், ஆழ்வார் திருநகரிலிருந்து இக்கோயிலுக்கு வரலாம்.
அம்மன் பர்வதவர்த்தனி. இத்திருக்கோயில் மிகவும் பழமையானது. மூலவரின் பழைய பெயர் கைலாசநாதர். முன்பு இருந்த கோயிலை நீக்கி தற்போது புதிய அமைப்பில் குடநன்னீராட்டு விழா சிறப்பாக செய்துள்ளனர்.
அருள்மிகு ஆத்மலிங்கேசுவரர் திருக்கோயில்
தயாசதன் குழந்தைகள் இல்லம், நெற்குன்றம், சென்னை- 107.
+91 9952051016
அருள்மிகு மார்க்கசகாய ஈசுவரர் திருக்கோயில்
பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுர வாயல், சென்னை-600 095
+9144 24796237 , 9941023158
வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மதுரவாயல் நகராட்சி அருகில் இக்கோயில் உள்ளது.
அம்மன் மரகதவள்ளி, குறுங்காலீசுவரர் கோயில் நிர்வாகத்தின் பொறுப்பில் உள்ளது.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
பூந்தமல்லி நெடுஞ்சாலை, வானகரம், சென்னை-600 095
+91 9444258258
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சற்று உள்ளே இக்கோயில் உள்ளது.
அம்மன் கற்பகாம்பாள், இறைவனை இரும்பு கதவின் வழியே இடைவெளி வழியே எப்போதும் பார்க்கலாம்.
அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில்
மேட்டுக்குப்பம் சாலை, சிவபூதம், சென்னை-600 095
+91 9025750900, 9841909638
வானகரத்திலிருந்து போரூர் செல்லும் சாலையில் 1 கி.மீ தொலைவில் இக்கோயில் உள்ளது.
தலமரம் ருத்ராட்ச மரம், ஐந்து லிங்க சன்னதி உள்ளது. இறைவனை இரும்பு கதவின் வழி எப்போதும் பார்க்கலாம்.
<< Previous  17  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  31  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar