Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சென்னை மாவட்டம்>சென்னை சிவன் கோயில்
 
சென்னை சிவன் கோயில் (395)
 
அருள்மிகு ஏகாம்பரேசுவரர் திருக்கோயில்
இராஜாங்குப்பம், சென்னை-600 095
+91 9940234167
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அம்பத்தூர் செல்லும் பாதையில் சென்று இராஜங்குப்பம் என கேட்டு இத்திரு தலத்தை அடையலாம்.
அம்மன் காமாட்சி, தலமரம் வில்வம்.
அருள்மிகு இந்திரசேனாபதீசுவரர் திருக்கோயில்
வள்ளி கொல்லை மேடு, திருவேற்காடு, சென்னை-600 077
+9144 26800152
இந்திரன் பூஜித்த லிங்கம். இரும்பு கதவின் வழியே எப்போதும் இறைவனை காணலாம்.
அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில்
நூம்பல், சென்னை-600 077.
+91 9444787216, 9840123464
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கெஜலஷ்மி கல்யாண மண்டபம் சேர்ந்து செல்லும் வழியில் சென்று ஏ.எஸ்.ஸிப்பிங் ஏஜென்ஸி என்றும் நிறுவனத்தின் முன்பு பிரியும் சாலையில் சிறிது தொலைவில் இக்கோயில் உள்ளது.
அம்மன் ஆனந்த வல்லி, தலமரம் வில்வம். இத்திருக்கோயில் தூங்கானை மடம் அமைப்புடன் (கஜ பிருஷ்ட விமானம்) உள்ளது. மூலவர் சுயம்பு அகத்தியர் வழிபட்ட திருத்தலம், காசியிலுள்ள விசுவநாதசுவாமிக்கு உகந்தமலர் நூம்பல், அம்மலரின் பெயரினை கொண்டுள்ளது இவ்வூர். குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட 108 வது தூங்கும் ஆனை மாடகோயில் இத்திருத்தலம்.
அருள்மிகு பார்வதிலிங்கேசுவரர் திருக்கோயில்
மாநகர பேருந்து நிலையம், திருவேற்காடு, சென்னை-77.
+91 9884854715
இத்திருத்தலம் திருவேற்காடு மாநகர பேருந்து நிலையம் உள்ளே உள்ளது.
அருள்மிகு சலகண்டேசுவரர் திருக்கோயில்
பள்ளிக்குப்பம் (திருவேற்காடு அருகில்) சென்னை-600 056
+91 98406 38579
அருள்மிகு ஈசான்ய ஈசுவரர் திருக்கோயில்
சின்னகோலடி, சென்னை-600 077
+91 94441003987, 9962377618
திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலின் வழியே அம்பத்தூர் ரோடில் 1 கி.மீ பெருமாள் கோயில் வரும் அதன் எதிரில் சென்று கடைசியில் வயல்வெளியில் இக்கோயில் உள்ளது.
வேப்ப மரத்தடியில் உயர்ந்த சிவலிங்க திருமேனி மண்ணில் புதைந்த நிலையில் பலகாலம் இருந்தது இச்சிவலிங்கத் திருமேனிக்கு மேற்கூரை அமைக்கப்பட்டது. மூலவர் மிகுந்த ஈர்ப்புடன் உள்ளார், திருவேற்காடு வேதபுரிசுவரரை சுற்றி எட்டுலிங்கம் உள்ளன என்றும், இங்குள்ள சிவலிங்கம் ஈசான்யத்தில் உள்ளது. எனவே ஈசான்ய ஈசுவரர் என அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனை வழிபட திருமண தடை நீங்கும். புத்திரபாக்கியம் கிடைக்கும் உடல்நிலை சரியாகும்.
அருள்மிகு தான்தோன்றீசுவரர் திருக்கோயில்
சின்னகோலடி, சென்னை-600 77
+91 9940693578
திருவேற்காட்டிலிருந்து அம்பத்தூர் செல்லும் பாதையில் இக்கோயில் உள்ளது.
சாலை விரிவாக்கத்தின் போது பெரிய சிவலிங்க திருமேனி கிடைக்க பெற்று திருக்கோயில் திருப்பணி நடைபெறுகிறது.
அருள்மிகு எட்டீசுவரர் திருக்கோயில்
மேல் அயனம்பாக்கம், சென்னை-600 095
+91 9380948052
அம்பத்தூர் காவல் நிலையத்திலிருந்து 3 கி.மீ வானகரம் இடத்திலிருந்து 4 கி. மீ இக்கோயில் உள்ளது.
அம்மன் கற்பகாம்பிகை, தலமரம் எட்டி மரம். வீரராஜேந்திர சோழர் காலத்தில் கட்டப்பட்ட இத்திருக்கோயில் சுவாமிக்கு பழைய பெயர் திரிபுரந்தகேசுவரர். இறைவர் சுயம்பு மூர்த்தி.
அருள்மிகு இஷ்டலிங்கேசுவரர் திருக்கோயில்
ஓமந்தூரார் அரசினர் தோட்டம், சென்னை-600 002
+91 9445342316
அம்மன் அபயாம்பிகை.
அருள்மிகு காமகலா காமேசுவரர் திருக்கோயில்
இராஜ அனுமந்தலாலா தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5
+91 9444219760, 9444609528
அம்மன காமேசுவரி. இத்திருக்கோயில் மூலவர் வெள்ளை நிறலிங்கம் (ஸ்வேதபாணம்).
<< Previous  18  19  20  21  22  23  24  25  26  27  28  29  30  31  32  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar