Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சென்னை மாவட்டம்>சென்னை சிவன் கோயில்
 
சென்னை சிவன் கோயில் (395)
 
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில்
ஆதம் தெரு, மயிலாப்பூர், சென்னை-600 004
+91 9444380070
அம்மன் உண்ணாமுலையம்மை, இத்திருக்கோயிலின் உள்ளே ஜீவசமாதி உள்ளது.
அருள்மிகு வெள்ளீசுவரர் திருக்கோயில்
பொன்னி அம்மன் கோயில் தெரு, அடையாறு, சென்னை- 20
+91 9176211636, 9840453637
அம்மன் காமாட்சி.
அருள்மிகு இரத்தினகிரீசுவரர் திருக்கோயில்
6வது குறுக்கு தெரு, பெசண்ட் நகர், சென்னை-600 090
+9144 24910405
அஷ்டலஷ்மி கோயில், பெசன்ட்நகர்
அம்மன் அருளகேசி, தலமரம் அரசமரம்
அருள்மிகு இராமநாதீசுவரர் திருக்கோயில்
திருவான்மியூர், சென்னை-600 041
இத்திருக்கோயில் மருந்தீசுவரர் கிழக்கு கோபுர வாயிலில் திருக்குளத்துடன் உள்ளது.
அருள்மிகு ஏகாம்பரேசுவரர் திருக்கோயில்
திருவள்ளுவர் கோயில் தெரு, மயிலாப்பூர், சென்னை-600 004
+9144 24981893, 9884972011
அம்மன் காமாட்சி, தலமரம் இலுப்பமரம் (அத்தி, அரசு, வேம்பு ) சேர்ந்துள்ளது. திருவள்ளுவர் பிறந்த இடம் என்ற நினைவாக திருவள்ளுவருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது அதனுள்ளே இந்த சிவாலயம் உள்ளது. பழைமையான பதி.
அருள்மிகு வெள்ளீசுவரர் திருக்கோயில்
30, தெற்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை-600 004
+9144 24611393
அம்மன் காமாட்சி. இங்கு அண்ணாமலையார், காசி விசுவநாதர் என பிற சிவலிங்க திருமேனிகள் உள்ளன. சுக்கிராச்சாரியார் வழிபட்டு கண் பெற்ற தலம். கண் நோய் நீக்கும் திருத்தலமாக திகழ்கிறது. இவ் ஆலயத்தில் சரபேஸ்வரர் தனிக்கோயிலாக உள்ளது. கபாலீசுவரர் கோயில் அருகில் இக்கோயில் உள்ளது.
அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில்
சிங்காரவேலன் நகர், குப்பம், பீச் ரோடு, திருவான்மியூர், சென்னை-41
+9144 24454086, 9840160200
திருவான்மியூர் மருந்தீசுவரர் திருக்கோயில் கிழக்கு கோபுரத்து எதிர் சாலையில் சென்று சிங்காரவேலன் நகர் குடியிருப்புக்கு உள்ளே செல்ல இக்கோயிலை காணலாம்.
அருள்மிகு கோடீசுவரர் திருக்கோயில்
1/6, கடற்கரை சாலை, கற்பகாம்பாள் நகர், முதல் தெரு, கொட்டிவாக்கம், சென்னை-600 041
நெல்லை நாடார் மெட்ரிகுலேசன் ஆர்ச் உள்ளே சென்றவுடன் இக்கோயில் உள்ளது.
அம்மன் கோடீசுவரி.
அருள்மிகு திருநீலகண்டேசுவரர் திருக்கோயில்
திருநீலகண்டபுரம் (நீலாங்கரை), கிழக்கு கடற்கரை சாலை, சென்னை-41
+91 9382732729, 9092697818
அம்மன் நீலாம்பரி
அருள்மிகு திருமேனி அழகர் திருக்கோயில்
6வது அவென்யூ, சீ சோர் டவுன், கிழக்கு கடற்கரை சாலை, பனையூர், சென்னை-600 119
+91 9840650900, 9710846011
கடற்கரை நோக்கி செல்லும் 6வது ரோட்டில் பாதி தூரம் செல்ல இடதுபுறம் இக்கோயிலை அடையலாம்.
<< Previous  20  21  22  23  24  25  26  27  28  29  30  31  32  33  34  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar