Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சென்னை மாவட்டம்>சென்னை சிவன் கோயில்
 
சென்னை சிவன் கோயில் (395)
 
அருள்மிகு ஆழிகண்டேசுவரர் திருக்கோயில்
ஒக்கியம் துரைப்பாக்கம், சென்னை-600 097
+91 9003295462, 9941991247
பேருந்து நிலையத்திலிருந்து கிழக்கே 1/4 கி.மீ இக்கோயில் உள்ளது.
அம்மன் அகிலாண்டேசுவரி, தலமரம் வில்வம், தீர்த்தம் ஆழி குளம்.
அருள்மிகு ஓம் கற்பகஈசுவரர் திருக்கோயில்
2/110, கங்கை அம்மன் கோயில் தெரு, காரப்பாக்கம், சென்னை- 97
+91 9840208608
காரப்பாக்கத்திலிருந்து சிறிது தொலைவில் இக்கோயில் உள்ளது.
அம்மன் கற்பகாம்பாள், தலமரம் நாகலிங்கம்.
அருள்மிகு சங்கர நாராயணர் திருக்கோயில்
335, கிராம நெடுஞ்சாலை, சோழிங்க நல்லூர், சென்னை-600 119
பழத்தோட்ட சாலை வழியே சென்று கடைசி வலதுபுறம் திரும்ப இக்கோயிலை அடையலாம்.
மிகப்பெரிய சிவலிங்க திருமேனிக்கு ஆவுடையார் ஒன்பது பாகங்கள் இருந்தன என்றும் லிங்கபாகம் ஒன்பது அடி உயரம் தற்போது இரண்டு அடி உயரமாக குறைத்து பிரதிஷ்டை செய்துள்ளனர்.
அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில்
ராஜிவ் நகர், ஐ மெயின் ரோடு, பெருங்குடி, சென்னை 600 096
+91 96001 01376, 99411 10735
திருமலை நகர் அனெக்ஸ் வழியாக சென்றால் வேம்புலி அம்மன் கோவில் வரும் அங்கிருந்து வீர பாண்டிய கட்டபொம்மன் தெரு வழியே சென்று இத்திருக்கோயிலை அடையலாம்.
அம்மன் வேதநாயகி, மூலவர் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். கல்லினால் ஆன கொடிமரம் உள்ளது.
அருள்மிகு திருநீலகண்டீசுவரர் திருக்கோயில்
கவர்னர் மாளிகை, சென்னை - 600 036
அம்மன் காமகோடீஸ்வரி, இத்திருக்கோயில் கவர்னர் மாளிகை வளாகத்துள் உள்ளது. உறவினர் நண்பர்கள் இருந்தால் உள்ளே சென்று பார்க்கலாம். அல்லது தை பவுர்ணமி, ஆடி வெள்ளி, ஞாயிறு இக்கோயிலிருந்து பால்குடம் எடுக்கிறார்கள். அச்சமயம் பொது மக்கள் அனுமதிக்கபடுகிறார்கள். பாதுகாவலரிடம் அனுமதி பெற்று செல்ல வேண்டும்.
அருள்மிகு ஆதிபுரீசுவரர் திருக்கோயில்
ஐ.டி.ஐ வளாகம், வேளச்சேரி, சென்னை - 600 036
+91 95661 51305, 99414 35754
ஐ.டி.ஐ உள்ளே தரமணி கெஸ்ட் ஹவுஸ் பின்புறம் கனரா பேங்க ஏடிஎம். வலது திரும்ப இப்பதியை அடையலாம்.
மூலவர், சுயம்பு எப்போதும் குவளை சார்த்தப்பட்டு இருக்கும். கார்த்திகை பௌர்ணமி அன்று குவளை எடுக்கப்பட்டு சிவலிங்க திருமேனியை காணலாம். இரும்பு கதவின் இடைவெளியில் எப்போதும் பார்க்கலாம்.
அருள்மிகு ஜலகண்டேசுவரர் திருக்கோயில்
ஐ.டி.ஐ வளாகம், சென்னை - 600 036
+9144 22579481, 99412 45839
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை எதிரில் உள்ள கேட் உள்ளே 5 கி.மீ.,ல் இக்கோயில் உள்ளது.
அம்மன் கார்த்தியாயனி.
அருள்மிகு ஆதிபுரீசுவரர் திருக்கோயில்
பள்ளிக்கரணை, சென்னை - 600 100
+91 94443 26057
அம்மன் சாந்தநாயகி. புலிக்கால்முனிவர் (வியாக்ரபாதர்) பூஜித்த மூலவர். 1725 கிருஷ்ணதேவராயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயில்.
அருள்மிகு பெரும்பாக்யேசுவரர் திருக்கோயில்
பெரும்பாக்கம், சென்னை - 600 073
+91 9710502512
அம்மன் மீனாட்சி
அருள்மிகு பசுபதீசுவரர் திருக்கோயில்
அரசன்கழனி, சென்னை - 600 073
+91 9382664059, 9884566354
<< Previous  21  22  23  24  25  26  27  28  29  30  31  32  33  34  35  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar