| அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில் |
| சித்தாலபாக்கம், சென்னை - 600 073 |
| +91 9283294939 | | மேடவாக்கத்திலிருந்து மாம்பாக்கம் செல்லும் வழியில் இரண்டு சாலை பிரியும் இடப்புறம் திரும்ப இக்கோயிலை அடையலாம். |
| அம்மன் அங்கம்மாள். |
| அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில் |
| நூக்கம்பாளையம், சென்னை - 600 073 |
| +9144 22772729, 26244173, 9551461122 | | நாவலூரிலிருந்து ஒட்டியம்பாக்கம் செல்லும் வழியில் இக்கோயில் உள்ளது. |
| அம்மன் திரிபுரசுந்தரி. |
| அருள்மிகு ஒட்டீசுவரர் திருக்கோயில் |
| ஒட்டியம்பாக்கம், சென்னை - 600 073 |
| +91 93822 79278 | |
| அம்மன் மங்களாம்பிகை. இங்கு ருணவிமோசன லிங்கம், கடன் தீர்க்கும் இறைவர், வைத்தியநாதர்
அருள்பாலிக்கின்றனர். இத் திருக்கோயில் (கஜ பிருஷ்ட) தூங்கானை மாட அமைப்புடையது. பெரிய சிவலிங்க திருமேனியாக மூலவர் அருள்பாலிக்கிறார். |
| அருள்மிகு சக்தீபுரீசுவரர் திருக்கோயில் |
| பொன்மார், சென்னை - 600 048 |
| +91 9444779245, 9940262659 | |
| அம்மன் பொழிலீசுவரி, தீர்த்தம் குபேரதீர்த்தம். 700 ஆண்டிற்கு முற்பட்ட இத்தலம். |
| அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் |
| செல்வா நகர், வேங்கடமங்கலம், சென்னை - 600 073 |
| +91 99403 39006 | | பொன்மாரிலிருந்து மேற்கு 2 கி.மீ. |
|
| அருள்மிகு அக்னீசுவரர் திருக்கோயில் |
| வேங்கடமங்கலம், சென்னை - 600 048 |
| +91 9952003976, 9381202911, 9940339006 | | பொன்மார் ஊரிலிருந்து மேற்கே 2 கி.மீல் உள்ளது. |
|
| அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில் |
| வேங்கடமங்கலம், சென்னை - 600 048 |
| +91 9940339006 | | பொன்மார் ஊரிலிருந்து மேற்கே 2 கி.மீல் உள்ளது. |
|
| அருள்மிகு சந்திர சூடேசுவரர் திருக்கோயில் |
| கோயிலாஞ்சேரி, சென்னை - 600 073 |
| +91 93827 35265, 9382833857 | |
| அம்மன் வடிவாம்பிகை. |
| அருள்மிகு சந்திரமௌலீசுவரர் திருக்கோயில் |
| கிழக்கு தாம்பரம், குருசாமி நகர், செம்பாக்கம், சென்னை - 73 |
| +91 9840149640 | | சிவவிஷ்ணு ஆலயம் என பெயர் பலகை வழி செல்ல இக்கோயிலை அடையலாம். |
| அம்மன் திரிபுரசுந்தரி. |
| அருள்மிகு ஜம்பு லிங்கேசுவரர் திருக்கோயில் |
| கிழக்கு தாம்பரம், காமராஜபுரம்,செம்பாக்கம், சென்னை-73 |
| +91 94447 34614 | | காமராஜபுரம் செல்லும் சாலையில் 1 கி.மீ. உள்ளே இக்கோயில் உள்ளது |
| அம்மன் அகிலாண்டேஸ்வரி, தல மரம் வில்வம், தீர்த்தம் சிவதீர்த்தம். |
|
|