Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சென்னை மாவட்டம்>சென்னை சிவன் கோயில்
 
சென்னை சிவன் கோயில் (395)
 
அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில்
பதுவஞ்சேரி, சென்னை - 600 073.
+9144 22291148, 9381868236, 9841452678
அம்மன் பார்வதி.
அருள்மிகு பொழிச்சலீசுவரர் திருக்கோயில்
அகரம் தென் கிராமம், சென்னை - 600 073
+91 98417 29547
பதுவஞ்சேரிக்கு அருகில் இக்கோயில் உள்ளது.
அம்மன் ஆனந்தவள்ளி.
அருள்மிகு வெள்ளீசுவரர் திருக்கோயில்
ஓம் குடில், அன்னை தெரசா தெரு, சென்னை - 600 073.
+91 94441 40137, 98411 55511
அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருக்கோயில்
8பி, ஈசுவரன் கோயில் தெரு, சேலையூர், சென்னை - 600 073
+91 94444 83262
கேம்ரோடு பேருந்து நிறுத்தத்திலிருந்து இரண்டாவது இடப்புறம் திரும்ப சிறிது தொலைவில் இக்கோயிலை அடையலாம்.
அம்மன் அபிராமியம்மை, தல மரம் அரச மரம் தீர்த்தம் அமிர்தபுஷ்கரணி.
அருள்மிகு காசி விசுவநாதர் திருக்கோயில்
ஆர்.வி. நகர், டி.வி.நகர், அண்ணாநகர் கிழக்கு,சென்னை - 12.
+91 94446 52205
சிந்தாமணி பண்டக சாலை பின்புறம் 1/2 கி.மீல் இக்கோயில் உள்ளது.
அம்மன் காசி விசாலாட்சி, மூலவர் வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
அருள்மிகு மகாலிங்கேசுவரர் திருக்கோயில்
3வது பிரதான சாலை, நடுவங்கரை, அண்ணா நகர்,சென்னை-40
+91 94430 31735
அம்மன் காமாட்சி, தல மரம் : மா,அரசு,வில்வம் . இக்கோயில் கஜ பிருஷ்ட அமைப்பில் உள்ளது. சிவலிங்க திருமேனி சாளக்கிராமத்தால் ஆனது. குவளை சாற்றி உள்ளனர். அபிஷேகத்தின் போது சிவலிங்க திருமேனியை காணலாம்.
அருள்மிகு மார்கண்டேசுவரர் திருக்கோயில்
பாரதிதாசன் நகர், 2வது தெரு, முகப்பேர், - 600 037
+9144 26242715
இத்திருக்கோயில் வெங்கடேசுவர (ஹார்டுவேர்) வன்பொருள் கடையின் பின்புறம் உள்ளது.
அம்மன் மரகதவல்லி, தல மரம் மந்தாரம், இத்திருக்கோயில் இறைவரின் முந்தைய திருநாமம் சிதானந்தேசுவரர் -சந்தானகவுரி. அமைதியுடன் திகழும் இத்திருக்கோயில் தூங்கானை மாடஅமைப்பு (கஜபிருஷ்ட விமானம்) குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இத்திருக்கோயில் சென்று இறைவனை வழிபட்டு நன்மக்கட்பேறு பெறுவீர்.
அருள்மிகு காமேசுவரர் திருக்கோயில்
பிள்ளையார் கோயில் தெரு, 801, 3வது பிளாக், முகப்பேர் மேற்கு, சென்னை - 600 037
+91 94449 29154
அம்மன் காமேஸ்வரி, தல மரம் வில்வம், மூலவர் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இத்திருக்கோயில் இறைவர் (பஞ்சமுக லிங்கம்) ஐந்துமுக அமைப்பு கொண்ட சிவலிங்கம். இத்திருக்கோயில் பக்தர்கள் அவரவர் அபிஷேகம் செய்ய தனியாக சிவலிங்க திருமேனி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அருள்மிகு கற்பகேசுவரர் திருக்கோயில்
5வது பிளாக், முகப்பேர் மேற்கு, சென்னை- 600 037
+9144 26530217, 98412 15856
பேருந்து நிலையம் அடுத்து இடது புறமாக திரும்பி சென்றால் சிறிது தொலைவில் இக்கோயில் உள்ளது.
அம்மன் கற்பகசவுந்தரி, தலமரம் அரசு, வெள்ளெருக்கு, வில்வம். இரண்டாயிரம் ஆண்டிற்கு முற்பட்ட சிவலிங்க திருமேனி கிடைக்கப்பெற்று சுவாமிக்கு கற்பகேசுவரர் என பெயரிட்டு திருக்கோயில் அமைத்துள்ளனர். (குழந்தை பாக்கியம்) கிடைக்க இத்திருக்கோயில் இறைவனை வழிபட நன்மக்கட்பேறு கிடைக்கும்.
அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயில்
ஸ்ரீராம் நகர், நொளம்பூர், சென்னை- 600 095
+91 9445781229, 9677204030 , 94439 30257
முகப்பேர் மேற்கிலிருந்து 1.5கி.மீ. 1டிஏபிசி அபார்ட்மெண்ட் அடுத்து இக்கோயில் உள்ளது.
அம்மன் மீனாட்சி, மற்றொரு சிவலிங்க திருமேனி வைத்தியலிங்கம், மதுரை சொக்கநாதப் பெருமான் - மீனாட்சி திருக்கோயில் போன்ற அமைப்பில் பொற்றாமரை குளம் அமைக்கப்பட்டுள்ளது. இறைவர் மிகப்பெரிய பாணலிங்கமாக காட்சி தருகிறார்.
<< Previous  23  24  25  26  27  28  29  30  31  32  33  34  35  36  37  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar