Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சென்னை மாவட்டம்>சென்னை சிவன் கோயில்
 
சென்னை சிவன் கோயில் (395)
 
அருள்மிகு சிங்கபுரீசுவரர் திருக்கோயில்
பாரதிநகர், கோயில் பதாகை, சென்னை- 62
+91 94445 46346
மெயின்ரோட்டிலிருந்து சிறிய சந்தின் வழியே செல்ல இக்கோயிலை அடையலாம்.
அருள்மிகு ஆத்மநாதேசுவரர் திருக்கோயில்
மேனாம்பேடு, அம்பத்தூர், சென்னை- 53
+91 90030 86204, 98408 00119, 95662 50020
அம்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து வடக்கு பார்க் ரோடு வழியாக கே.கே ரோடு கருக்கு மெயின்ரோடு சென்று ஆலமரத்தின் கீழ் இக்கோயில் உள்ளது.
அம்மன் அன்னபூரணி, தலமரம் ஆலமரம். வில்வமரத்தடியில் இரண்டு சிவலிங்க திருமேனி உள்ளன. இத்திருக்கோயில் இறைவன் ஈசான்ய லிங்கமாக அருள்பாலிக்கிறார். சுமார் 800 ஆண்டிற்கு முற்பட்ட இத்திருத்தலத்தில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் தனி சன்னதியாக அமைந்துள்ளார்.
அருள்மிகு சோமநாத ஈசுவரர் திருக்கோயில்
முத்தாப்புதுப்பட்டு, சென்னை- 55
+91 9952007413, 9941444696
முத்தாபுதுப்பட்டு காவல்நிலையம் வழி ஜெயா பிரிண்டர், உமா ஸ்டோர் எதிரில் செல்லும் ரோடு வழி நடந்து இக்கோயிலை அடையலாம்.
அம்மன் சாரதாம்பிகை.
அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில்
மிட்டணமல்லி, (ஆவடி ஐ.ஏ.எஃப்.) சென்னை- 55
+91 9841659104, 9841546368
அம்மன் அகிலாண்டேசுவரி.
அருள்மிகு மாசிலாமணீசுவரர் திருக்கோயில்
பாலவேடு பேட்டை கிராமம், (ஆவடி ஐ.ஏ.எஃப்.), சென்னை- 55
+91 9941867056
மிட்டணமல்லியிலிருந்து 3 கிலோ மீட்டரில் இவ்வூர் உள்ளது.
அம்மன் கொடியிடை அம்மன்.
அருள்மிகு பாலேஸ்வரர் திருக்கோயில்
பாலவேடு, சென்னை-600 055
+91 90803 34275
அம்மன் பாலாம்பிகை.
அருள்மிகு தான்தோன்றீசுவரர் திருக்கோயில்
பானுநகர், 8வது அவின்யூ, ஓரகடம், சென்னை- 53
+91 98400 49135, 97910 40060, 94441 44754
அம்பத்தூரிலிருந்து புழல் செல்லும் பாதையில் ஓரகடம் அம்பேத்கார் சிலை பின்புறம் செல்லும் சாலை வழியே சிறிது தொலைவு சென்று வலது புறம் திரும்பி இக்கோயிலை அடையலாம்.
அம்மன் அமிர்தவல்லியம்மாள், தலமரம் வில்வம். 1200 ஆண்டுக்கு முற்பட்ட இத்திருக்கோயில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். உயர்ந்த பாணலிங்கம்.
அருள்மிகு கயிலாயநாதர் திருக்கோயில்
பொன்னியம்மன் தெரு, கோயில் பதாகை, சென்னை - 62
+91 98400 92585, 99416 53197
கோயில் பதாகை மெயின் ரோட்டில் பெருமாள் கோயில் எதிர்ரோடு கடைசியில் இக்கோயில்வுள்ளது.
அம்மன் கோவர்தனம்பாள், தலமரம் வில்வம், தீர்த்தம் ஐயன் குளம். இத்திருக்கோயில் மிகவும் பழமையானது. தட்சிணாமூர்த்தி மிக அழகுடன் திகழ்கிறார்.
அருள்மிகு திருச்சிற்றம்பலநாதர் திருக்கோயில்
காமராஜர்நகர், 3வது தெரு, பாலவேடு, ஐஹகு சென்னை-55
+91 9080334275
அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில்
ஆலத்தூர், சென்னை-55.
+91 9080334275
<< Previous  25  26  27  28  29  30  31  32  33  34  35  36  37  38  39  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar