Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சென்னை மாவட்டம்>சென்னை சிவன் கோயில்
 
சென்னை சிவன் கோயில் (395)
 
அருள்மிகு ஐராவதீசுவரர் திருக்கோயில்
பழந்தண்டலம், சென்னை - 44
+9144 65731129, 9884307238
திருநீர்மலை, திருமுடிவாக்கம் அடுத்து பழந்தண்டலம்
அம்மன் ஆனந்தவள்ளி, தல மரம் வில்வம். இத்திருக்கோயிலில் கஜ பிருஷ்ட அமைப்பு கொண்டது (தூங்கானை மாடக்கோயில்).
அருள்மிகு கன்னிகேசுவரர் திருக்கோயில்
எருமையூர், சென்னை - 600 044.
+91 97890 00093
அருள்மிகு சந்திரமவுலீசுவரர் திருக்கோயில்
மௌலிவாக்கம், சென்னை-600 116
+91 9444182858
மவுலிவாக்கத்திலிருந்து மாங்காடு செல்லும் சாலையின் ஓரமே இக்கோயில் உள்ளது.
அம்மன் மங்களாம்பிகை, தலமரம் நாகலிங்கம் மரம்.
அருள்மிகு சுந்தரராஜ ஈசுவரர் திருக்கோயில்
3/861, குன்றத்தூர் ரோடு, மதனந்தபுரம், சென்னை-600 116.
அருள்மிகு தீர்த்தீசுவரர் திருக்கோயில்
பரணிபுத்தூர், சென்னை-600 122
+91 9940310449, 9840361288
மாங்காடு- பட்டூர்- அடுத்து பரணிபுத்தூர் மெயின் ரோட்டிலேயே இக்கோயில் உள்ளது.
அம்மன் திரிபுரசுந்தரி, தீர்த்தீசுவர குளம். இத்தலத்து இறைவனை வழிபட திருமணத்தடை நீங்கும்.
அருள்மிகு பாம்பணிநாதர் திருக்கோயில்
பரணிபுத்தூர், சென்னை-600 122.
+91 9940316694
பரணிபுத்தூர், எல்லையம்மன் கோயில் எதிரில் வயல் வெளியை அடைந்து இறைவனை காணலாம்.
மூலவர் வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
அருள்மிகு திருவேணீசுவரர் திருக்கோயில்
திருமுடிவாக்கம், சென்னை- 44
+91 9884441137
சென்னை - தாம்பரம் நெடுஞ்சாலையில் பல்லாவரம் அடுத்து பான்ஸ் கம்பெனி எதிரில் திருநீர்மலை செல்லும் வழியில் திருநீர் மலையை அடுத்து திருமுடிவாக்கம் ஊராட்சி ஒன்றியம் அருகில் இக்கோயில் உள்ளது.
தல மரம் நந்தியாவட்டை. பல்லவர் காலத்து இக்கோயில் உள்ள ஊர் முன்பு திருமுடிபக்கம் என அழைக்கப்பட்டது. இறைவன் மேல் தளம் அஷ்டதளம் அமைப்பு. இறைவர் மிகப்பெரிய அழகுடைய சிவலிங்க திருமேனியாக காட்சி தருகிறார்.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
பட்டூர், சென்னை-600 122
+91 9884235930
அம்மன் திரிபுரசுந்தரி. இறைவனை மண்டபத்தில் வைத்துள்ளனர் மீன்சின்னங்கள் நிறைய மேல் தளத்தில் செதுக்கப்பட்டுள்ளது. மூலவர் மிக பழைமையான சிவலிங்க திருமேனி.
அருள்மிகு பாலாண்டீசுவரர் திருக்கோயில்
பாலாண்டீஸ்வரர் கோயில் தெரு, மாங்காடு, சென்னை-600 122.
+91 9840706865
தலமரம் வில்வம். மாசி மாதம் அமாவாசை முடிந்த மூன்று நாட்கள் சூரியனின் கதிர்கள் இறைவனை வழிபட்டு செல்லும். உயர்ந்து பெரிய பாணலிங்கமாக அருள்பாலித்து வருகிறார்.
அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில்
மாங்காடு , சென்னை-600 122
மாங்காடு அரசினர் மேல் நிலைப்பள்ளி எதிரில் செல்லும் பள்ளிகூடம் தெரு சென்று இடது புறம் திரும்ப பெரிய பாணலிங்கம் சிறிய கோயில் அமைத்து வழிபடுகிறார்கள்.
<< Previous  28  29  30  31  32  33  34  35  36  37  38  39  40  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar