Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சென்னை மாவட்டம்>சென்னை அம்மன் கோயில்
 
சென்னை அம்மன் கோயில் (308)
 
அருள்மிகு எல்லையம்மன் திருக்கோயில்
திருவல்லிக்கேணி, சென்னை-5
+91-44-2844 5322
அருள்மிகு திருமேனியம்மன் திருக்கோயில்
அண்ணாநகர், சென்னை
+91-44-2620 6226
அருள்மிகு காளிகாம்பாள் காமடேஸ்வரர் திருக்கோயில்,
தம்பு செட்டிதெரு, சென்னை.
+91 44 - 25229 624, 2521 6246
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் 10.00 மணி வரை. திருவிழா : சித்ரா பவுர்ணமி, வைகாசி பிரம்மோற்ஸவம், நவராத்திரி, கந்த சஷ்டி விழா, ஆருத்ரா தரிசனம் சிறப்பு : மிகப்பெரிய வெண்கலக் கிண்ணித்தேரை கொண்டது. சத்திரபதி சிவாஜி, மகாகவி சுப்ரமணிய பாரதி வணங்கிய தெய்வம்.
அருள்மிகு கடும்பாடியம்மன் சின்னம்மாள் திருக்கோயில்
சைதாப்பேட்டை சென்னை-15
+91 44 2494 3873, 2485 1094
அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில்
சூளை, சென்னை-12
+91 44 2532 4578, 2669 0678
அருள்மிகு சின்னக்கடையம்மன் திருக்கோயில்
சென்னை-01
+91 44 2535 3625
அருள்மிகு சந்தியம்மன் திருக்கோயில்
சூளைமேடு, சென்னை
கருவறையில் அழகே உருவாய் சுயம்பு அம்மனும் அத்தி மரத்தால் ஆன மற்றொரு அம்மனும் வீற்றிருக்க, நாகபுற்றும் அங்கேயே உள்ளது அதிசயம்.
அருள்மிகு லட்சுமி காமாட்சியம்மன் திருக்கோயில்,
அடையாறு, சென்னை
காஞ்சிபுரத்தில் உள்ளது போலவே அச்சு அசலாக காமாட்சி அன்னையை இத்தலத்தில் தரிசிக்கலாம். அன்னையின் முன் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
அருள்மிகு மகாலட்சுமி துர்க்கை திருக்கோயில்,
கோவிலம்பாக்கம், சென்னை
கருவறையில் 18 திருக்கரங்களுடன் மகாலட்சுமி துர்க்கையாக தேவி அருள்கிறாள். அன்னையின் பீடத்தில் சண்டி யந்திரம் கருங்கல்லில் பதிக்கப்பட்டுள்ளது.
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில்,
கிருஷ்ணாம்பேட்டை டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை
<< Previous  28  29  30  31  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar