Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சென்னை மாவட்டம்>சென்னை சிவன் கோயில்
 
சென்னை சிவன் கோயில் (395)
 
அருள்மிகு சிவக்கொழுந்தீசுவரர் திருக்கோயில்
கொழுமணிவாக்கம், சென்னை-600 122
+91 98403 10156
அம்மன் கற்பகாம்பிகை, தலமரம் ஆலமரம். இத்திருக்கோயில் மூலவர் பெரிய பாணலிங்கம் ஆலமரத்து அடியில் பல காலமாக அருள்பாலித்தார். இத்திருக்கோயில் கருவறை கோபுரத்தில் சமயகுரவர், சந்தான குரவர் அமைந்திருப்பது சிறப்பு.
அருள்மிகு பாலீசுவரர் திருக்கோயில்
கொழுமணிவாக்கம், சென்னை-600 122
+91 9444145734, 9444433904
முத்துகுமார் பொறியியல் கல்லூரி எதிர் தெருவின் கடைசியில் இக்கோயில் உள்ளது.
அம்மன் சிவகாமவள்ளி.
அருள்மிகு மருந்தீசுவரர் திருக்கோயில்
சிவன்தாங்கல், சென்னை-600 069
+919791187714
அருள்மிகு வெள்ளீசுவரர் திருக்கோயில்
சிக்கராயபுரம், சென்னை-600 069.
அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில்
செட்டித்தெரு, பரங்கி மலை, சென்னை-600 016
அம்மன் காசிவிசாலாட்சி. பிருங்கி முனிவர் ஜீவசமாதி உள்ளது. இங்குள்ள மூலவரை பிருங்கி ரிஷி பிரதிஷ்டை செய்துள்ளார். தூணில் பிருங்கி முனிவர் சிலை செதுக்கப் பட்டுள்ளது.
அருள்மிகு இராமலிங்கேசுவரர் திருக்கோயில்
சிவன் கோயில் தெரு, நந்தம் பாக்கம், சென்னை-600 089
+91 9445280017
நந்தம்பாக்கம் காவல் நிலையம் எதிரில் கீழகுளக்கரை தெருவழி இராமர் கோயில் தெரு வழியே சென்று, சிவன் கோயில் தெரு என கேட்டு இக்கோயிலை அடையலாம்.
அம்மன் பர்வதவர்த்தினி.
அருள்மிகு மகாலிங்கேசுவரர் திருக்கோயில்
ஈசுவரன் தெரு, ஈசுவரன் நகர், இராமாபுரம், சென்னை-89
+91 9941136819, 9790714909
அம்மன் மங்களாம்பிகை.
அருள்மிகு மாதேசுவரர் திருக்கோயில்
மனப்பாக்கம், சென்னை-600 125
+91 9940334883
அம்மன் மாதேசுவரி. இத்திருக்கோயில் கோபுரம், சிலைகள், கொடுங்கை, உயர்ந்த மாடக்கோயில் அமைப்பு மிகசிறந்த வேலைப்பாடுடன் உள்ளது.
அருள்மிகு வெள்ளீசுவரர் திருக்கோயில்
மணப்பாக்கம், சென்னை-600 125.
+91 9840784389
அம்மன் திரிபுரசுந்தரி, தலமரம் வில்வம்.
அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில்
கொளப்பாக்கம், சென்னை-600 125.
+91 9710091230
போரூர் - குன்றத்தூர் ரோட்டில் பாய்கடையிலிருந்து 1.5 கி.மீ கொளப்பாக்கம் அண்ணாசிலையிலிருந்து சிறிது தொலைவு.
அம்மன் ஆனந்தவல்லி, தலமரம் அரசமரம், தீர்த்தம் அமிர்த புஷ்கரணி. கி.பி.878 ஆதித்ய சோழன் மற்றும் இரண்டாம் ராஜ ராஜ சோழனால் கி.பி 1152 திருப்பணி செய்யப்பட்டது. காலபைரவருக்கு ஞாயிறு தோறும் மாலை 4.30-6.00 அபிஷேக ஆராதனை, உற்சவர் புறப்பாடு நடைபெறுகிறது. சென்னை நவக்கிரக தலங்களில் இக்கோயில் சூரியன் வழிபட்ட தலம்.
<< Previous  29  30  31  32  33  34  35  36  37  38  39  40  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar