Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சென்னை மாவட்டம்>சென்னை சிவன் கோயில்
 
சென்னை சிவன் கோயில் (395)
 
அருள்மிகு சோலைபுரீசுவரர் திருக்கோயில்
சுந்தரசோழபுரம், சென்னை- 77.
+91 9952091515, 93800 28775
மகாநாடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி எதிர்சாலையில் அரை கி.மீ.ல் இக்கோயில் உள்ளது.
அம்மன் காமாட்சி. மிக உயர்ந்த பாணலிங்க திருமேனி.
அருள்மிகு குபேரேசுவரர் திருக்கோயில்
பஜனை கோயில் தெரு, சுந்தரசோழபுரம், சென்னை- 77
+91 9884789835, 995290338
வேதபுரிசுவரர் கோயில் வழியில் பின் சுந்தர சோழபுரம் என கேட்டு வரவும். அவ்வழியில் சந்திப்பில் வலப்புறம் திரும்பி சிறிது தொலைவில் இக்கோயிலை அடையலாம்.
அம்மன் வேம்புநாயகி, தலமரம் வில்வம், தீர்த்தம் தாழாங்குளம். இத்திருத்தல இறைவனை இரும்பு கதவின் வழியே எப்போதும் பார்க்கலாம்.
அருள்மிகு வாழவந்த வாயுலிங்கேசுவரர் திருக்கோயில்
பருத்திப்பட்டு, சென்னை- 600 071
+91 9840376739, 9043927124
ஆவடி பூந்தமல்லி சாலையில் ஐய்யன்குளம் வழியில் சிறிது தொலைவு ஊருக்குள் இக்கோயில் உள்ளது.
அம்மன் விருத்தாம்பிகை, தல மரம் வில்வம், தீர்த்தம் ஐய்யன் குளம்.
அருள்மிகு சோமநாதேசுவரர் திருக்கோயில்
மேல்பாக்கம், சென்னை- 600 077.
+91 9884079602
ஆவடி- கரையான்சாவடி சாலையில் மகாநாடு பேருந்து நிறுத்தத்திலிருந்து ஆற்று பாலத்தின் ஓரத்தில் ரோடு செல்லும் வழியில் மேல்பாக்கம் 1 கி.மீ ல் இக்கோயில் உள்ளது.
அம்மன் சோமகலாவள்ளி.
அருள்மிகு தீண்டாதிருமேனிநாதர் திருக்கோயில்
கண்ணப்ப பாளையம், சென்னை- 77
+91 97910 55449
மேல்பாக்கத்திலிருந்து 1 கி.மி.ல் கண்ணப்பபாளையம் உள்ளது.
அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயில்
சோராஞ்சேரி, சென்னை- 600 072.
+91 9840335378
கோயம்பேடு - சோரஞ்சேரி 54சி அணைக்கட்டுசேரியில் 3 கி.மி.ல் இக்கோயில் உள்ளது.
அம்மன் மீனாட்சி, தல மரம் வில்வம்.
அருள்மிகு பூதீசுவரர் திருக்கோயில்
செட்டி தெரு, பூந்தமல்லி, சென்னை-600 056.
+91 9841136746, 9840038569
சுந்தர் மருத்துவமனை பக்கத்து தெருவில் சென்று குறுக்கு தெரு வழியே செல்ல இத்தலத்தை அடையலாம்.
மூலவர் மேற்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். பெரிய சிவலிங்க திருமேனி கதவின் இடைவெளியில் மூலவரை எப்போதும் காணலாம்.
அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில்
நசரத்பேட்டை, சென்னை-600 124.
காந்தி தெரு வழியாக 1/2 கி.மீல் இக்கோயில் உள்ளது.
அம்மன் விசாலாட்சி, தல மரம் வில்வம்.
அருள்மிகு சொர்ணாம்பிகேசுவரர் திருக்கோயில்
அகரம்மேல், சென்னை-600 123
+91 9841945265
அம்மன் சொர்ணாம்பிகை.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
வடக்கு மலையம் பாக்கம், சென்னை-600 123
+91 9941722667, 9941922669
பூந்தமல்லி வைத்தீசுவரர் கோயிலிருந்து இராமனுஜ கூடம் தெருவழி லட்சுமிபுரம் சென்று வலதுபுறம் திரும்ப 1 கி.மீல் இக்கோயில் உள்ளது. மாங்காட்டிலிருந்து 2 கி.மீ, குன்றத்தூரிலிருந்து 3 கி.மீ.
அம்மன் பார்வதி.
<< Previous  31  32  33  34  35  36  37  38  39  40  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar