Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சென்னை மாவட்டம்>சென்னை சிவன் கோயில்
 
சென்னை சிவன் கோயில் (395)
 
அருள்மிகு லிங்கேசுவரர் திருக்கோயில்
வடக்கு மலையம் பாக்கம், சென்னை-600 122
+9144 26490429, 8870699580, 9094496620
மேப்பூரிலிருந்து குன்றத்தூர் வழி இடது புறம் 1 கி.மீல் கோயில் உள்ளது.
அருள்மிகு மகாலிங்கேசுவரர் திருக்கோயில்
கிருஷ்ணாநகர், மேப்பூர், சென்னை-600 123.
+91 9710229059, 9940498378
அருள்மிகு மனோன்மணிசுவரர் திருக்கோயில்
திருவள்ளுவர் சாலை, 1 யாதவா தெரு, மேப்பூர், சென்னை-600 123.
+9144 26273517
மேப்பூர் தண்ணீர்த் தொட்டி அருகில் குடிசைக்குள் இறைவர் எழுந்தருளியுள்ளார்.
அம்மன் மனோன்மணி.
அருள்மிகு பராசக்தீசுவரர் திருக்கோயில்
செம்பரம்பாக்கம், சென்னை-600 123
+91 9677159123, 9941034789
செம்பரம்பாக்கம் எம்.ஜி.ஆர் சிலையிலிருந்து இடதுபுறம் திரும்பும் வழியில் 1 கி.மீ.ல் இக்கோயில் உள்ளது.
அம்மன் பராசக்தி, தல மரம் வன்னி மரம். தீர்த்தம் அக்னி தீர்த்தம். மூலவர் உயர்ந்த பாணலிங்கமாக காட்சி தருகிறார். வட்ட தாமரை வடிவான ஆவுடையார்.
அருள்மிகு காசிவிசுவநாதர் திருக்கோயில்
தேவஸ்தானம் தெரு, பாப்பான்சத்திரம், சென்னை-600 056
+91 7299616953
பவுஞ்சூர் செல்லும் வழியில் இக்கோயில் உள்ளது.
அம்மன் காசி விசாலாட்சி, தீர்த்தம் மகிழ குளம்,
அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோயில்
பவுஞ்சூர், சென்னை-600 056.
+91 9840582837
பாப்பன் சத்திரத்திலிருந்து 1 கி.மீ இக்கோயில் உள்ளது. பவுஞ்சூர் ஏரிகரையிலிருந்து அரை கி.மீ.
அம்மன் ஆனந்த வல்லி, திரிபுரசுந்தரி.
அருள்மிகு ஜாலலிங்கேசுவரர் திருக்கோயில்
கீழ்மணம்பேடு, சென்னை-600 124
+9144 26811577, 98418 03794
காவேரி தியேட்டர் பக்கத்தில் திறந்த வெளியில் சிவலிங்க திருமேனி உள்ளது.
அருள்மிகு வேதபுரிஈசுவரர் திருக்கோயில்
மேட்டுதாங்கல், சென்னை-600 124
+91 9094580747
கீழ்மணம்பேடிலிருந்து தெற்கே மாந்தோப்பு கடந்து வயல்வெளியில் இக்கோயில் உள்ளது.
அம்மன் திரிபுரசுந்தரி. மிகப்பெரிய உயர்ந்த பாணலிங்கம். இரும்பு கதவின் இடைவெளியில் எப்போதும் பார்க்கலாம்.
அருள்மிகு வளர்பிறைநாதர் திருக்கோயில்
மேல் மணம்பேடு, சிவலிங்கபுரம், சென்னை-600 124
+91 9994449825, 944416 70296
மெயின் ரோட்டிலிருந்து வலப்புறம் செல்லி அம்மன் கோயில் அருகில் இச்சிவலிங்கம் உள்ளது.
அருள்மிகு சாந்தீசுவரர் திருக்கோயில்
மேல்மணம்பேடு, சென்னை-600 124
+91 9444080380, 9500188146
வெள்ளவேடுலிருந்து 1 கி.மீ ல் இக்கோயில் உள்ளது.
அம்மன் சாந்தநாயகி, மூலவர் சுயம்புவாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
<< Previous  32  33  34  35  36  37  38  39  40  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar