Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சென்னை மாவட்டம்>சென்னை சிவன் கோயில்
 
சென்னை சிவன் கோயில் (395)
 
அருள்மிகு திருப்புரந்தக ஈசுவரர் திருக்கோயில்
குத்தம்பாக்கம், சென்னை-600 124
+91 9444843363, 9444824139
கீழ்மணம்பேடிலிருந்து தெற்கே மாந்தோப்பு கடந்து வயல்வெளியில் இக்கோயில் உள்ளது. வெள்ளவேடுலிருந்து 11/2 கி.மீ
அம்மன் திரிபுரந்தக ஈசுவரி, தலமரம் நாகலிங்கம். பெரிய பாணலிங்கம் இரண்டும் வெட்ட வெளியில் அருள்பாலிக்கின்றனர். ஆவுடையார் ஒன்று தனியாக உள்ளது. மிக பழமையான இச்சிவாலயம் கண்டு வணங்க வேண்டியது மிக அவசியம்.
அருள்மிகு குபேந்திர ஜலகண்டேசுவரர் திருக்கோயில்
குத்தம்பாக்கம், சென்னை-600 124
+91 9840363566
நேமம் செல்லும் வழியில் இக்கோயில் உள்ளது.
அருள்மிகு தவக்கொழுந்தீசுவரர் திருக்கோயில்
நேமம், சென்னை-600 124
+91 9994449825, 9940690246
குத்தம்பாக்கம் ஜலகண்டேசுவரர் கோயிலிருந்து நேமம் செல்லும் வழியில் 1/2 கி.மீ இடிந்த நிலையில் உள்ளது.
அருள்மிகு புண்ணியகோடிசுவரர் திருக்கோயில்
நேமம், சென்னை-600 124
நேமம் அரசுபொது மருத்துவமனை பக்கத்தில் சந்து போகும் வழியே மேற்கில் வேப்பமர நிழலில் சிவலிங்க திருமேனி வழிபாடின்றி மேற்கூரையின்றி அருள்பாலிக்கிறார்.
அருள்மிகு பாலீசுவரர் திருக்கோயில்
ஜமீன் கொரட்டூர், சென்னை-600 122.
+91 9841315421
பூந்தமல்லி அடுத்து நேமத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் சிறிது தொலைவில் இடப்புறம் திரும்பும் ரோட்டில் 1 கி.மீ ல் ஜமீன் கொரட்டூர் உள்ளது.
அம்மன் ஞானாம்பிகை.
அருள்மிகு ஆவுண்டீசுவரர் திருக்கோயில்
நேமம், சென்னை-600 124
+91 9840770248
நேமம் கூட்டுரோட்டிலிருந்து 1.5 கி.மீ ஊருக்குள் இக்கோயில் உள்ளது.
அம்மன் அமிர்தாம்பிகை, தீர்த்தம் அக்னி தீர்த்தம், அவுசிக தீர்த்தம், ஐந்து நிலை இராஜ கோபுரத்துடன் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட இத்திருக்கோயில் ஜெயங்கொண்ட சோழனால் திருப்பணி செய்யப்பட்டது. மூலவர் மீது பசு பால் சொரிந்த வடு உள்ளது. இராஜகோபுரம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
அருள்மிகு காளத்தீசுவரர் திருக்கோயில்
கொத்தியம்பாக்கம், (நேமம்), சென்னை-600 124
+91 9994449825
நேமத்திலிருந்து 1 கி.மீ ல் கொத்திவாக்கம் சென்று வேப்பமரம் கீழ் சிவலிங்க திருமேனி உள்ளது. அல்லது சித்தர்காடு வழி 1/2 கி.மீ.ல் இக்கோயில் உள்ளது.
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில்
புதுச்சத்திரம், சென்னை-600 124
+91 9952006384
அம்மன் சொர்ணாம்பிகை.
அருள்மிகு கங்காதீசுவரர் திருக்கோயில்
கூடப்பாக்கம், புதுச்சத்திரம் அஞ்சல், சென்னை-600 124
+91 9042985885
அம்மன் சர்வமங்கள திரிபுரசுந்தரி, தலமரம் வில்வம்.
அருள்மிகு பாலீசுவரர் திருக்கோயில்
பாரிவாக்கம், சென்னை-600 056
+91 9444112090, 9444913711
அம்மன் பாலாம்பிகை, தலமரம் வில்வம். நந்தியம் பெருமான் மிக அழகுடன் திகழ்கிறார்.
<< Previous  33  34  35  36  37  38  39  40  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar