Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சென்னை மாவட்டம்>சென்னை சிவன் கோயில்
 
சென்னை சிவன் கோயில் (395)
 
அருள்மிகு வேதபுரீசுவரர் திருக்கோயில்
ஈஸ்வரன் கோயில் தெரு, மடிப்பாக்கம், சென்னை-600 091.
+91 9789911192
அம்மன் வேத நாயகி, தலமரம் அரசு, வில்வம், வேம்பு இணைந்துள்ளது. சுவாமி பெயர் மழுவுடையார், மாதுளைக்கன்னி என்பது பழைய பெயர். ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்டது இக்கோயில். மக்கட்பேறு இல்லாதவர்கள் இறைவனை வழிபட்டு நல் மக்கட்பேறு அடைய பெறுவீர்.
அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயில்
சதாசிவ நகர், மடிப்பாக்கம், சென்னை-600 091.
+91 9884658472
செல்லம்மாள் கல்யாண மண்டபம் எதிரில் இக்கோயில் உள்ளது.
அம்மன் மீனாட்சி, தலமரம் வில்வம்.
அருள்மிகு நீலகண்டேசுவரர் திருக்கோயில்
ஈஸ்வரன் கோயில் தெரு, கீழ்கட்டளை, சென்னை-600 117
+91 9940471378, 9941701688
கீழ்கட்டளை பேருந்து நிறுத்தத்தின் பக்கத்தில் பிக் ஸ்டிரீட் வழியே சென்று வலப்புறம் திரும்ப இக்கோயிலை அடையலாம்.
அம்மன் நீலநிறஉமை அம்மை, தீர்த்த குளம் இந்திர நீல தீர்த்தம். சிவாலயங்களில் எங்கும் காணாத ஆனந்த செல்வ நடராஜ பெருமான் கல்லால் செய்யப்பட்ட திருவுருவம். பெரும்பாலும் பஞ்சலோகத்திலேயே கூத்த பெருமான் சிலை செய்யப்படும். பாண்டி நாட்டு தலங்களில் மட்டுமே இவ்வாறு அமைப்புடன் திகழ்கிறது.
அருள்மிகு யோக கங்காதேசுவரர் திருக்கோயில்
பெரிய கோவிலம்பாக்கம், சுண்ணாம்புக்குளத்தூர், சென்னை-600 117.
+91 9043560046
கோயிலம்பாக்கம் - சுண்ணாம்பு கொளத்தூர் ரோட்டில் பிரிந்து 1.5 கி.மீ இக்கோயிலை அடையலாம். அல்லது குரோம்பேட்டைவேளச் சேரி ரோடில் வலப்புறம் திரும்ப இக்கோயிலை அடையலாம்.
அம்மன் கங்காதீசுவரி, தீர்த்த குளம் தீபக்குளம். இத்திருக்கோயில் குளத்தின் அருகில் அமைந்துள்ளது. கஜபிருஷ்ட விமான அமைப்பில் (தூங்கு ஆனைமாடம்) அமைந்துள்ளது. இரும்பு கதவின் இடைவெளியில் எப்போதும் பார்க்கலாம்.
அருள்மிகு ஏகாம்பரேசுவரர் திருக்கோயில்
பொன்னி அம்மன் கோயில் தெரு, நன்மங்கலம், சென்னை-117.
+91 9566227083, 9962082971
குரோம்பேட்டைவேளச்சேரி ரோட்டில் கோவிலம்பாக்கம் பிரிவில் சென்று ஏழுமலைதெரு வழியாக சிறிது தூரம் செல்ல இக்கோயிலை அடையலாம்.
அம்மன் காமாட்சி.
அருள்மிகு ஆவுடையார் திருக்கோயில்
நன்மங்கலம், சென்னை-600 117
+91 9283795781
ஏழுமலை தெரு வழியே வரும்போது பெருமாள் நகர் என பெயர் பலகை உள்ளது. அதன் வழி செல்ல இக்கோயிலை அடையலாம்.
இத்திருக்கோயில் கஜபிருஷ்ட (தூங்கானை மாட அமைப்பு) அமைப்புடன் அழகாக கட்டப்பட்டுள்ளது. இரும்பு கதவின் இடைவெளியில் சுவாமியை காணலாம்.
அருள்மிகு மரகதீசுவரர் திருக்கோயில்
சுண்ணாம்பு குளத்தூர், சென்னை-600 117
+91 9840014950
குரோம்பேட்டை-வேளச்சேரி. கீழ்கட்டளை பிரிவில் எதிர்ரோடில் சென்று விடுதலை நகர் சென்று (இடப்புறம் செல்ல கங்காதீசுவரர்) வலப்புறம் திரும்ப இக்கோயிலை அடையலாம்.
அம்மன் மரகதாம்பாள், மிகப்பெரிய அளவில் கல்லினால் திருக்கோயில் அமைக்கின்றனர்.
அருள்மிகு நீலகண்டேசுவரர் திருக்கோயில்
பழைய பல்லாவரம், சென்னை-600 117.
+91 9940154065
பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ கீழ்கட்டளை செல்லும் வாயில் இக்கோயில் உள்ளது.
அம்மன் திரிபுரசுந்தரி.
அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில்
தாம்பரம் சானிட்டோரியம், சென்னை-600 047.
+9144 22415380
அம்மன் தையல் நாயகி.
அருள்மிகு பீமேசுவரர் திருக்கோயில்
பழைய தாம்பரம், சென்னை-600 045.
+91 9840928200
அம்மன் தர்மாம்பிகை.
<< Previous  35  36  37  38  39  40  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar