Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சென்னை மாவட்டம்>சென்னை சிவன் கோயில்
 
சென்னை சிவன் கோயில் (395)
 
அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில்
வடக்குமாட வீதி, திருவொற்றியூர், சென்னை -19 போன்:
+91 25 227177 944257928
அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில்
திருவான்மியூர், சென்னை -41
+91 24 410477
அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயில்
சைதாப்பேட்டை, சென்னை -15
+91 23811668
அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்
மாடம்பாக்கம், தாம்பரம் வட்டம், சென்னை
+91 22264337
அருள்மிகு திரிசூலநாத சுவாமி திருக்கோயில்
திரிசூலம், தாம்பரம் வட்டம்
+91 9940182307
அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில்
வேளச்சேரி, சைதை வட்டம், சென்னை
+91 9841871494
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
அனகாபுத்தூர், தாம்பரம் வட்டம்
+91 9940182307, 98846 19706
பல்லாவரத்திலிருந்து குன்றத்தூர் செல்லும் பாதையில் 3 கி.மீ. ல் இக்கோயில் உள்ளது.
அம்மன் ஆனந்தவல்லி, தல மரம் வில்வம், வேப்பமரம்
அருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோயில்
பிராமணர் தெரு, சென்னை -15
+91 94440 55163, 99414 91380
காரணீசுவரர் கோயிலிருந்து சுரங்க பாதைக்கு வரும் வழியில் வலப்புறம் திரும்ப சிறிது தொலைவில் இக்கோயில் உள்ளது.
அம்மன் திரிபுரசுந்தரி, தலமரம் வன்னி, திருநாரையூர் பாடல் பெற்ற திருத்தலம் போன்று நாரை வழிபட்ட இத்திருக்கோயில் வடநாரையூர் என வழங்கப்படுகிறது. 12ம் நூற்றாண்டில் சதயன் என்பவரால் இக்கோயில் கட்டப்பட்டது. 15,17 ஆம் நூற்றாண்டில் திருப்பணி நடைபெற்றுள்ளது. வன்னி மரம் மிக பழமையானது. சனிக்கிழமைகளில் மரத்தினை வலம் வந்து இறைவனை வலம் வந்து வணங்க திருமணம் நடந்து விடுகிறது.
அருள்மிகு நந்தீஸ்வரர் திருக்கோயில்
ஆதம்பாக்கம், தாம்பரம் வட்டம்,சென்னை-600 088
+91 9841006251
ஆதம்பாக்கம் செல்லும் பாலத்தின் மேல் செல்லும் நடைபாதை வழியே சென்றால் இத்திருக்கோயில் உள்ளது.
அம்மன் ஆவுடைநாயகி, தலமரம் வில்வம், பிருங்கி முனிவர் இத்திருக்கோயிலின் இறைவனை வழிபட்ட திருத்தலம். இறைவர் பிருங்கி முனிவர்க்கு நந்திரூபமாக காட்சி தந்து அருளினார். எனவே நந்தீசுவரர் என பெயர் பெற்றார். முதலாம் இராஜராஜன் கிபி 1005-ல் திருப்பணி செய்துள்ளார். 11ம் 12ம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் சுவாமி பெயர் ஆலந்தூர் மகாதேவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
பொழிச்சலூர், தாம்பரம் வட்டம்,சென்னை-75
+91 22385484, 32564022, 9381817940
அம்மன் ஆனந்தவள்ளி, தல மரம் மாமரம், தீர்த்தம் நள்ளார் தீர்த்தம். மாமரத்து அடியில் மிக அழகுடன் சிவலிங்க திருமேனியில் சுவாமி அருள்பாலித்து வருகிறார். வடநள்ளாறு என வழங்கப்படும் இத்திருக்கோயில் சோழர் காலத்து (கஜ பிருஷ்ட) தூங்கானை மாட அமைப்பு கொண்ட கோயில். மூலவர் மிகப் பெரிய பாண லிங்கமாக காட்சி தருகிறார். சென்னையில் உள்ள நவகிரகங்கள் சிவனை வழிபட்ட தலத்தில், இத்திருக்கோயில் சனி கிரஹம் இறைவனை வழிப்பட்டு தோஷ நிவர்த்தி அடைந்தார். நவகிரஹ நாயகன் சிவனை வழிபட அனைத்து கோள்களினால் ஏற்படும் துன்பங்கள் நிவர்த்தியாகும்.
<< Previous  2  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar