Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>சென்னை மாவட்டம்>சென்னை சிவன் கோயில்
 
சென்னை சிவன் கோயில் (395)
 
அருள்மிகு அர்க்கீஸ்வரர் திருக்கோயில்
பம்மல், தாம்பரம் வட்டம்,சென்னை-75
+91 94446 82425, 97102 86935
பம்மலிருந்து அண்ணாசாலை வழியே சிறிது தொலைவில் இக்கோயிலை அடையலாம்.
அம்மன் அமிர்தாம்பிகை, தல மரம் வெள்ளை எருக்கு, தீர்த்தம் சூரிய புஷ்பரணி, அர்க்கன் - சூரியன் இறைவனை வழிபட்ட திருத்தலம், எனவே அர்க்கீசுவரர் என இறைவர் அழைக்கப்பட்டு வருகிறார். சுவாமி உயர்ந்த பாணலிங்கத் திருமேனி அழகிய கோலம்.
அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்
ஆயலூர்,சென்னை
அருள்மிகு காளிங்கேஸ்வரர் திருக்கோயில்
இருளஞ்சேரி,சென்னை
அருள்மிகு பஞ்சவர்னீஸ்வரர் திருக்கோயில்
ஈக்காடு,சென்னை
அருள்மிகு ஞானபுரீஸ்வரர் ஓங்காத்தீஸ்வரர் திருக்கோயில்
ஒதப்பை,சென்னை
அருள்மிகு அகஸ்தீவரர் திருக்கோயில்
ஒதிக்காடு,சென்னை
அருள்மிகு காரணீஸ்வரர் திருக்கோயில்
காக்களூர்,சென்னை
அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்
கொருக்கத்தண்டலம்,சென்னை
அருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில்
சூளைமேனி,சென்னை
அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில்
ஈஸ்வரன் காலனி, மூவரசம் பேட்டை, குளக்கரை, நங்கநல்லூர், சென்னை-600 061
+91 22241414
மடிப்பாக்கம் கூட்டுரோட்டிலிருந்து 1 கி.மீ மூவரசம் பேட்டை குளம் அருகில் இத்திருக்கோயில் உள்ளது.
இறைவன் தர்மீசர், மேற்றளி மகாதேவர் என அழைக்கப்படுகிறார். அம்மன் சர்வமங்களாம்பிகை. ஆயிரம் ஆண்டிற்கு முற்பட்ட இச்சிவாலய கல்வெட்டுகள் மூலம் இவ்வூரின் பழைய பெயர் தலகணம்சேரி இறைவனின் பழைய பெயர் மேற்றளி மகாதேவர்.
<< Previous  3  4  5  6  7  8  9  10  11  12  13  14  15  16  17  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar