Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>கோயம்புத்தூர் மாவட்டம்>கோயம்புத்தூர் சிவன் கோயில்
 
கோயம்புத்தூர் சிவன் கோயில் (193)
 
அருள்மிகு சித்தாண்டீஸ்வரர் திருக்கோயில்
சிங்காநல்லூர், கோவை
அருள்மிகு சோமசுந்தரேஸ்வரர் திருக்கோயில்
ஜமீன்,ஊத்துக்குளி, கோவை
அருள்மிகு அம்மனீஸ்வரர் திருக்கோயில்
ஜல்லிப்பட்டி, கோவை
அருள்மிகு விஸ்வேஸ்வரசுவாமி திருக்கோயில்
ஆணைமலை, கோவை
அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில்
அன்னூர், கோவை
அருள்மிகு விருத்தீஸ்வரர் திருக்கோயில்
நரசிம்மநாயக்கன் பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம்
கோயம்புத்தூரிலிருந்து வடக்கே 23 கி.மீ. குருடாம்பாளையம்
இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்
அம்ரஷாரசாமகுளம் கோயம்புத்தூர் மாவட்டம்
இக்கோயில் 27 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அருகில் 6 செண்ட் நிலப்பரப்பளவில் லஷ்மிநாராயணப்பெருமாள் கோயில் உள்ளது.
அருள்மிகு காளத்தீஸ்வரர் திருக்கோயில்
சர்க்கார்சாமகுளம் கோயம்புத்தூர் மாவட்டம்
இக்கோயில் 75 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார்.
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்
உடையான்பாளையம் கோயம்புத்தூர் மாவட்டம்
கோயம்புத்தூர்க்கு வடகிழக்கே 9 கி.மீ.
இக்கோயில் 6 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு வெள்ளியங்கிரிநாதர் திருக்கோயில்
பூண்டி, கோயம்புத்தூர் மாவட்டம்
கோயம்புத்தூருக்கு மேற்கே 40 கி.மீ.
வெள்ளியங்கிரி, தட்சிண கைலாயம், இக்கோயில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நீலகிரிக்குத் தெற்கே சுமார் 6000 அடிஉயரத்தில் தென்கயிலை என்னும் வெள்ளியங்கிரி ஏழு மலைகளுக்கு நடுவில் சுயம்பு மூர்த்தியாக இறைவணை தன்னகத்தே கொண்டுள்ளது. அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் பெற இத்தலத்தில் தவமிருந்து பெற்ற தலம். தேவர்கள், அகத்தியர், திருமால், நாரதர், முருகப் பெருமான் ஆகியோர் வழிபட்ட தலம். ஆண்டு முழுவதும் அன்பர்கள் வழிபடுவதற்காக அடிவாரத்தில் வெள்ளியங்கிரிநாதர் அம்மன் சவுந்தரநாயகியுடன் திருக்கோயில் கொண்டுள்ளார். சுமார் மூவாயிரம் ஆண்டுகளாக மலைவாழ் மக்களால் வழிபடப்பட்டு வரும் இயற்கைக் கோயில். மாசி மாதம் முதல் வைகாசி மாதம் வரை பக்தர்கள் இத்தலத்திற்கு வலது கையில் மூங்கில் கழி ஊன்றி இரவு பகலாக மலை மீதேறி வழிபடுதல் மெய்சிலிர்க்கும் காட்சி. பேரூர்ப் புராணத்தில் வரலாற்றுப் படலத்தில் 41-45 பாடல்களில் இத்தலத்தைக் குறித்து பாடப்பட்டுள்ளது.
<< Previous  13  14  15  16  17  18  19  20  Next >> 
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar