| அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
| ஸ்ரீநிவாசபுரம் (புலுவப்பட்டி)-641 101, கோவை மாவட்டம் |
| நத்தக் கவுண்டன் புதூர் அருகே. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| வெங்கிடாபுரம்(தெலுங்குப்பாளையம்)-641 039 கோவை மாவட்டம் |
| கோவையின் வடமேற்கே 5 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| மருதமலை (வடவள்ளி)-641 063, கோவை மாவட்டம் |
| தெலுங்குப்பாளையத்துக்கு வடமேற்கே 3 கி.மீ. வடவள்ளி. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| அனுவாவிமலை (பெரிய தடாகம்)-641 108, கோவை மாவட்டம் |
| கோவைக்கு வடமேற்கே 15 கி.மீ. மருதமலையின் பின்புறம். |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| நஞ்சுண்டபுரம்-641 108,கோவை மாவட்டம் |
| சின்னத்தடாகத்துக்கு கிழக்கு 1 கி.மீ. |
|
| அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் |
| கீரநத்தம்-641 035, கோவை மாவட்டம். |
| நஞ்சுண்டபுரத்துக்குக் கிழக்கே 8 கி.மீ.ல் துடியலூர் தாண்டி வடகிழக்கே 6 கி.மீ. |
|
| அருள்மிகு தண்டபாணித் திருக்கோயில் |
| கௌமார மடம்(சரவணம்பட்டி)-641 035 கோவை மாவட்டம். |
|
|
| அருள்மிகு குமரன் திருக்கோயில் |
| ரத்தினகிரி (கோயில்பாளையம்)-641 035, கோவை மாவட்டம் |
| சரவணம்பட்டிக்கு அருகே கோவை-அன்னூர் சாலை. |
|
| அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோயில் |
| பொன்மலை (கிணத்துக்கடவு)-642 109, கோவை மாவட்டம் |
| கோவைக்குத் தென்கிழக்கே பொள்ளாச்சி வழி 25 கி.மீ. |
|
| அருள்மிகு முத்துமலை ஆண்டவர் திருக்கோயில் |
| முத்துமலை (முத்துக்கவுண்டனூர்), கோவை மாவட்டம் |
| கிணத்துக்கடவுக்கு மேற்கே 12 கி.மீ. |
|
|
|