| அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
| ஏழூர் (பொள்ளாச்சி வட்டம்)-642 109,கோவை மாவட்டம் |
|
|
| அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில் |
| வேலாயுதம்பாளையம்(பொள்ளாச்சி வட்டம்), கோவை மாவட்டம் |
|
|
| அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் |
| வேடசந்தூர்-642 007, கோவை மாவட்டம் |
| பொள்ளாச்சிக்குத் தென்மேற்கு வால்பாறை வழி 13 கி.மீ. |
|
| அருள்மிக சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| வால்பாறை-642 127, கோவை மாவட்டம் |
| பொள்ளாச்சிக்குத் தெற்கே 40 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| பாலமுருகன் மலை (வால்பாறை)-642 105 கோவை மாவட்டம். |
| அப்பர் எஸ்டேடில் உள்ளது. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| முடீஸ்-642 117, கோவை மாவட்டம் |
| வால்பாறைக்குத் தென்கிழக்கே 10 கி.மீ. |
|
| அருள்மிகு மலையாண்டிசாமி திருக்கோயில் |
| கோமங்கலம்புதூர், கோவை மாவட்டம் |
| பொள்ளாச்சி-உடுமலைப்பேட்டை வழியில் 14 கி.மீ. |
|
| அருள்மிகு முருகன் திருக்கோயில் |
| கோவை மாவட்டம் |
| உடுமலைக்குத் தென்மேற்கு 9 கி.மீ |
|
| அருள்மிகு முருகன் திருக்கோயில், (திருப்புகழ் தலம்) |
| ஞானமலை, கோவை மாவட்டம் |
| குருடிமலையிலிருந்து தெற்கே பேரூர் வழியில். |
|
| அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் |
| சென்னாமலை-641 112, கோவை மாவட்டம். |
| மேட்டுப்பாளையம்-சிறுமுகை வழி 5 கி.மீ. பவர்ஹவுஸ் எதிரில் |
|
|
|