| அருள்மிகு நாகமலை முத்துக்குமாரசாமி திருக்கோயில் |
| நாகமலை (ஏலத்தூர்)-638 465, ஈரோடு மாவட்டம் |
| குடக்கரைக்குக் கிழக்கே நம்பியூர் வழி 5 கி.மீ. |
|
| அருள்மிகு குழந்தை வேலாயுதசாமி திருக்கோயில் |
| கரட்டுபாளையம்-638 457, ஈரோடு மாவட்டம் |
| ஏலத்தூருக்கு வடக்கே 2 கி.மீ. |
|
| அருள்மிகு பொன்மலைக் குமாரசாமி திருக்கோயில் |
| பொன்மலை (கொண்டாம்பாளையம்-வேமண்டாம்பாளையம்)-638 412,ஈரோடு மாவட்டம் |
| நம்பியூருக்குத் தென்மேற்கே 7 கி.மீ. |
|
| அருள்மிகு உதயகிரி வேலாயுதசாமி திருக்கோயில் |
| உதயகிரி (மலையப்பாளையம்-ஓலாலக்கோயில்)-641 112, ஈரோடு மாவட்டம் |
| நம்பியூருக்குத் தெற்கே 8 கி.மீ. |
|
| அருள்மிகு குமாரசுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| ஆண்டவர்மலை (மூலவாய்க்கால்)-638 453 ஈரோடு மாவட்டம் |
| நம்பியூருக்கு வடகிழக்கு 10 கி.மீ. |
|
| அருள்மிகு தண்டபாணி திருக்கோயில் |
| ஆண்டவர்மலை (கோட்டுப்புளம் பாளையம்)-638 453 ஈரோடு மாவட்டம் |
| அளுக்குளிக்குத் தென்கிழக்கே 3 கி.மீ. |
|
| அருள்மிகு குமாரசுப்ரமணியர் திருக்கோயில் |
| திட்டமலை (கோஷணம்)-638 655 ஈரோடு மாவட்டம் |
| நம்பியூருக்கு வடகிழக்கே 3 கி.மீ. |
|
| அருள்மிகு பழனிவேலாயுதசுவாமி திருக்கோயில் |
| சக்திமலை-638 655, ஈரோடு மாவட்டம் |
| திட்டமலைக்குத் தென்மேற்கே கெட்டிச்செவியூர் வழியில் 5 கி.மீ. |
|
| அருள்மிகு கிருபாகர சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| அருள்மலை (தோரணவாவி)-638 110, ஈரோடு மாவட்டம் |
| சக்திமலைக்கு தென்கிழக்கே 3 கி.மீ.ல் கெட்டிசெவியூர் தாண்டி 2 கி.மீ |
|
| அருள்மிகு கிருபாகர சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| அருள்மலை (தோரணவாவி)-638 110 ஈரோடு மாவட்டம் |
| சக்திமலைக்குத் தென்கிழக்கே 3 கி.மீ.ல் கெட்டிசெவியூர் தாண்டி 2 கி.மீ. |
|
|
|