| அருள்மிகு முருகன் திருக்கோயில் |
| தாராபுரம் (ஈசுவரமலை)-638 656, ஈரோடு மாவட்டம் |
| ஊதியூர்க்குத் தெற்கே 20 கி.மீ, கிழக்கே மலையில் கோயில் |
|
| அருள்மிகு செல்லக்குமாரசாமி திருக்கோயில் |
| சின்னமுத்தூர் (தாராபுரம் வட்டம்) ஈரோடு மாவட்டம் |
|
|
| அருள்மிகு செல்லக்குமாரசாமி திருக்கோயில் |
| சின்னக்காம்பாளையம்-638 657 ஈரோடு மாவட்டம் |
| தாராபுரத்துக்குத் தென்மேற்கே 9 கி.மீ. |
|
| அருள்மிகு நாகலிங்க ஈசுவரர் திருக்கோயில் |
| ஏரகாம்பட்டி-638 702, ஈரோடு மாவட்டம் |
| தாராபுரத்துக்கு வடமேற்கு குண்டம் வழியாக பெரியபட்டி வழியில் 22 கி.மீ. |
|
| அருள்மிகு குழந்தை வேலாயுதசாமி திருக்கோயில் |
| குருந்தமலை (மருதூர்)-638 612, ஈரோடு மாவட்டம் |
| மேட்டுப்பாளையம்-கோவை வழி 10 கி.மீ.ல் காரமடை அருகில் புங்கம்பாளையத்திலிருந்து 2 கி.மீ. |
|
| அருள்மிகு மன்னிஸ்வர சுவாமி திருக்கோயில் |
| அன்னூர்-638 653,ஈரோடு மாவட்டம் |
| குமரன்குன்றுக்குத் தென்கிழக்கு 13 கி.மீ. |
| தெற்கு நோக்கும் முருகனுக்கு முன், பின்னாக 6 முகங்கள் |
| அருள்மிகு வீரக்குமாரசுவாமி திருக்கோயில் |
| வெள்ளக்கோயில் - 638 111.
காங்கேயம் வட்டம், ஈரோடு மாவட்டம். |
| +91 4257 - 260 519 | |
| நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை, மாலை 3.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
திருவிழா : தைத்திங்கள், அமாவாசை தினங்களில் திருவிழாக்கோலம், மாசிமாதம் : சிவராத்திரியன்று மூன்று நாட்கள் தேர்திருவிழா விமரிசையாக நடைபெறுகிறது. |
| அருள்மிகு பச்சைமலை சுப்ரமணியசுவாமி திருக்கோயில், |
| மொடச்சூர், கோபி வட்டம்
ஈரோடு |
| +91 -4285-222 125 | |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| வடசென்னிமலை, ஈரோடு மாவட்டம் |
| +91 4282 235 100 | |
|
|
|