| அருள்மிகு சோலீஸ்வரர் திருக்கோயில் |
| வெள்ளைகோயில், தாராபுரம் வட்டம்
ஈரோடு மாவட்டம் |
| காங்கேயத்திலிருந்து கிழக்கே 16 கி.மீ. |
| இக்கோயில் 75 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். |
| அருள்மிகு அழகேஸ்வரர் திருக்கோயில் |
| இலக்கமணநாயக்கன்பட்டி
தாராபுரம் வட்டம், ஈரோடு மாவட்டம் |
| மூலனூர்க்கு வடமேற்கே 10 கி.மீ. |
| அமராவதியாற்றின் வடகரையில் இக்கோயில் 51 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில் |
| ஆரத்தொழுவு, தாராபுரம் வட்டம்
ஈரோடு மாவட்டம் |
| காங்கேயத்திலிருந்து தெற்கே 9 கி.மீ. |
| இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் |
| குறுக்கபாளையம், தாராபுரம் வட்டம்
ஈரோடு மாவட்டம் |
| காங்கேயத்திலிருந்து தென்மேற்கே 10 கி.மீ. |
| வட்டமலையாற்றின் வடகரையில் இக்கோயில் 31 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு மகிழேஸ்வரர் திருக்கோயில் |
| பெருந்தலையூர், கோபிசெட்டிபாளையம் வட்டம்
ஈரோடு மாவட்டம் |
| கோபிசெட்டிபாளையத்திலிருந்து கிழக்கே 23 கி.மீ. |
| இக்கோயில் 98 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு ஊஞ்சலடி பட்டப்பசுவாமி திருக்கோயில் |
| மேட்டுபாளையம், கோபிசெட்டிபாளையம் வட்டம்
ஈரோடு மாவட்டம் |
| கோபிசெட்டிபாளையத்திலிருந்து கிழக்கே 22 கி.மீ. |
| இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சோலீஸ்வரர் திருக்கோயில் |
| ஆலுகுழி, கோபிசெட்டிபாளையம் வட்டம்
ஈரோடு மாவட்டம் |
| கோபிசெட்டிபாளையத்திலிருந்து மேற்கே 11 கி.மீ. |
| இக்கோயில் தடமலையாற்றின் தென்கரையில் 137 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு அமரபுரீஸ்வரர் திருக்கோயில் |
| பேரையூர்கிராமம், கோபிசெட்டிபாளையம் வட்டம்
ஈரோடு மாவட்டம் |
| கோபிசெட்டிபாளையத்திலிருந்து வடக்கே 2 கி.மீ. |
| பவானியாற்றின் தென்கரையில் இக்கோயில் 125 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
இங்குள்ள மூலவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். அம்மன் அக்கினிகுண்டகாளியம்மன். கொண்டாத்து காளியம்மன் என்றும் வழங்குவர். கடையெழுவள்ளல்களில் பாரி வணங்கிய தலம். கல்வெட்டுக்களில் வீரபாண்டிய தேவன், சோழ அரசன் கோனேரின்மைகொண்ட் திரிபுவன் வீரதேவன் காலத்தைச் சேர்ந்தது. மார்கழி மாதத்தில் அக்கினி குண்டம் தீ மிதித்தல் திருவிழõ நடைபெறுகிறது. |
| அருள்மிகு திம்மராயஸ்வாமி திருக்கோயில் |
| நதிபாளையம், கோபிசெட்டிபாளையம் வட்டம்
ஈரோடு மாவட்டம் |
| கோபிசெட்டிபாளையத்திலிருந்து தென்கிழக்கே 4 கி.மீ. |
| இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு நடராஜர் திருக்கோயில் |
| அங்கிபாளையம், கோபிசெட்டிபாளையம் வட்டம்
ஈரோடு மாவட்டம் |
| எலத்தூர்க்கு வடமேற்கே 4 கி.மீ. |
| பவானியாற்றின் வடகரையில் இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் சிவகாமியம்மை. |
|
|