| அருள்மிகு முருகன் திருக்கோயில் |
| பாலகிரிமலை (பருவாச்சி)-638 302,ஈரோடு |
| பவானிக்கு வடமேற்கே அந்தியூர் வழியில் 10 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில் |
| அந்தியூர்-638 501, ஈரோடு |
| பருவாச்சிக்கு வடமேற்கே 7 கி.மீ. |
|
| அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் |
| அந்தியூர்-638 501, ஈரோடு |
|
|
| அருள்மிகு பழனிஆண்டவர் திருக்கோயில் |
| அந்தியூர்-638 501, ஈரோடு |
|
|
| அருள்மிகு தண்டபாணி திருக்கோயில் |
| சொக்கநாதமலை-638 314, ஈரோடு |
| அந்தியூருக்கு கிழக்கே 5 கி.மீ. |
|
| அருள்மிகு முருகன் திருக்கோயில் |
| புணசி-638 314, ஈரோடு |
| பாட்லூருக்குக் கிழக்கே 5 கி.மீ. |
|
| அருள்மிகு முருகன் திருக்கோயில் |
| வேலாயுதசாமிமலை(சங்கராப்பாளையம்)-638 501, ஈரோடு |
| அந்தியூருக்கு வடக்கே 5 கி.மீ. |
|
| அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயில் |
| ஜம்பை-638 312, ஈரோடு |
| பவானிக்கு வடமேற்கே 5 கி.மீ. |
|
| அருள்மிகு கணபதி சுப்ரமணிய வேலாயுதசாமி திருக்கோயில் |
| ஆப்பக்கூடல் குமரகிரி-638 315, ஈரோடு |
| ஜம்பைக்கு மேற்கே 9 கி.மீ. |
|
| அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயில் |
| சின்னப்புலியூர்-638 470, ஈரோடு |
| பவானிக்கு வடமேற்கு 5 கி.மீ. பவானி நதியின் தென்கரை |
|
|
|