| அருள்மிகு மாகறலீஸ்வரர் திருக்கோயில் (தேவாரத் தலம்) |
| திருமாகறல்-631 603, காஞ்சிபுரம் மாவட்டம் |
| காஞ்சிக்குத் தென்கிழக்கு உத்திரமேரூர் வழி 16 கி.மீ. |
| முருகன் மயிலுக்கு பதில் யானை மீது அமர்ந்துள்ள தலம் |
| அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
| உத்திரமேரூர்-603 406, காஞ்சிபுரம் மாவட்டம் |
| மாகறலுக்குத் தெற்கு 11கி.மீ. |
|
| அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
| விசூர்-603 403, காஞ்சிபுரம் மாவட்டம் |
| உத்திரமேரூருக்கு மேற்கே மானம்பதி வழியாக 7 கி.மீ. |
|
| அருள்மிகு பாண்டீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
| மதுராந்தகம்-603 306, காஞ்சிபுரம் மாவட்டம் |
| உத்திரமேரூருக்கு தென்கிழக்கே 21 கி.மீ. செங்கல்பட்டுக்கு தென்மேற்கு 22 கி.மீ. |
|
| அருள்மிகு ஆறுமுகசுவாமி திருக்கோயில் |
| மதுராந்தகம்-603 306 காஞ்சிபுரம் மாவட்டம் |
|
|
| அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் |
| எலப்பாக்கம்-603 201, காஞ்சிபுரம் மாவட்டம் |
| மதுராந்தகத்துக்குத் தென்மேற்கே 16 கி.மீ. |
|
| அருள்மிகு முருகன் திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
| பேறை நகர்) பெறும்பேறு கண்டிகை-603 310, காஞ்சிபுரம் மாவட்டம் |
| அச்சரபாக்கம்-தொழுப்பேட்டுக்கு மேற்கு 1 கி.மீ.மலைத்தலம். |
| முருகனுக்கு முன் 3, பின் 3 ஆக ஆறுமுகங்கள் |
| அருள்மிகு முருகன் திருக்கோயில் |
| குருமபழனிமலை (பெருங்கருணை)-603 301, காஞ்சிபுரம் மாவட்டம் |
| அச்சரபாக்கத்துக்குத் தென்கிழக்கே 5 கி.மீ. |
|
| அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் (திருப்புகழ் தலம்) |
| வளவாபுரி (செய்யூர்)-603 302, காஞ்சிபுரம் மாவட்டம் |
| மதுராந்தகத்துக்குத் தென்கிழக்கே 26 கி.மீ. |
| மிக்க அழகான செய்யூரானின் புகழ்பாடும் நூல்கள் பல. |
| அருள்மிகு கந்தசாமி திருக்கோயில் |
| மாடயம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் |
| செய்யூருக்கு வடகிழக்கு 6 கி.மீ. |
|
|
|